Black Machine retweeted
ஈழத்தமிழர் தொடர்பில், இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றத்திற்கான ஏதுநிலையை உருவாக்க முடியுமா...?
Gajendrakumar Ponnambalam
கலந்து சிறப்பிக்கும் #நிலவரம்
Radio Tamilmurasam / தமிழ்முரசம் ஞாயிறு மதிய ஒலிபரப்பில்...
Black Machine retweeted
#மியான்மார் மீதான இனப்படுகொலைத் தீர்ப்பு...! ஈழத்தமிழர்களுக்கும் நீதிக்கான கதவு திறக்கிறதா...?
facebook.com/share/p/1FgnUM4…
Black Machine retweeted
ஈழக் கவிஞரும் கனடா பல்கலைப் பேராசிரியருமான கவிஞர் சேரன் காலமானார்.
🥹
நூறுநூறாயிரம்
தோள்களின் மீது ஏறி நின்று,
எனது நிலம் என
உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி… அலைகளை மீறி…
எங்கும் ஒலிக்கிறது…
எனது நிலம்!
எனது நிலம்!
⚫️
கண்ணீர் வணக்கம் !
Black Machine retweeted
மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று இவர் தனது 44வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார்.
ஆனால் இவர் ஈழத் தமிழருக்காக தன் 27வது வயதில் உயிரை நீத்தார்.
வரலாற்றில் இவர் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கலைஞர் துரோகமும் நினைவுக்கு வந்து செல்லும்.
Black Machine retweeted
2001ஆம் ஆண்டு, நாரந்தனையில் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈபிடிபி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரான சிவாஜிலிங்கம் ஐயாவும் தாக்கப்பட்டார்..
சிவாஜிலிங்கம் ஐயா எதிர்கொண்ட அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அவரது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாகும். அவற்றை வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது.
#அறிவோம்ஈழம் #lka
Black Machine retweeted
#சிவாஜிலிங்கம் ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த #அஞ்சலிகள்!🙏
Black Machine retweeted
யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலையை அகற்றிய சிங்கள அரசு,
கொழும்பில் ரோகண விஜயவீராவுக்கு உருவப்படம் வைத்து நினைவு கூருகிறது.
தமக்காக மரணித்த மாவீரர்களை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?
திலீபனுக்கு ஒரு நியாயம். விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம்? இதுதான் சிங்கள அரசின் நியாயமா?
Black Machine retweeted
நாபாவின் 'மண்டையன் குழு'
ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.
ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.
அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு".
இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. (இதை பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் விரைவில் பேசுவோம்.)
'மண்டையன் குழு' என்ற குழு 1988-89 பகுதியில் பத்மநாபா மற்றும், இந்திய ராணுவத்தின் கட்டளைகளின் பெயரில் படுகொலைகளை நிகழ்த்த உருவாக்கப்பட்ட ஒரு "ரகசிய" குழு.
'மண்டையில் போடுதல்' என்ற சொற்பதத்தை தழுவி மண்டையன் குழு என்ற அந்த குழு அழைக்கப்பட்டது.. பிற்காலத்தில் "மண்டை சரியில்லாத" கூட்டம் என்று மக்களால் அவர்கள் அழைக்கப்பட்டது வரலாறு.
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக மண்டையன் குழுவால், இயக்க ஆதரவாளர்கள் சிலர் வெட்டி கொல்லப்பட்டார்கள். அந்த கொடுஞ்செயல் ஊடாக தான் இந்த குழு அதன் வருகையை ஈழத்துக்கு அறிவித்து கொண்டது.
இந்த குழுவில் உள்ளவர்கள் பத்மநாபாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தங்கள் வீர சாகசங்களை Reylonds Pen, மற்றும் சோடா பொத்தில்கள் ஊடாக தான் வெளிப்படுத்துவார்கள். அப்பாவி மக்களை இவர்கள் கொலை செய்யும் விதம் கொடூரமானது. இவர்களை sadist psycho killers என்று கூட அழைக்கலாம்.
Reynolds Penஅ மக்களின் காதுகளில் சொருகி விட்டு, காதை பொத்தி சாத்தி, கொலை செய்வது இவர்களின் ஒரு Style. பேனையை கையில் ஏந்த, கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மத்தியில், எழுதும் பேனாவை வைத்து எப்படி கொலை செய்யலாம் என்று சிந்தித்த அறிஞர்கள் தான் இந்த நாபாவின் தோழர்கள்.,
ஈழத்தில் 'தோழர்கள்' என்ற சொல்லை, மக்கள் மத்தியில் ஒரு வெறுக்கத்தக்க சொல்லாக மாற்றிய பெருமையும் இந்த கூட்டத்திற்கே சேரும்.
ஒரு முறை, ஒரு இளைஞனின் உடலுக்குள்(பின் வழி ஊடாக) ஒரு Soda போத்தில ஏத்தி கொலை செய்து வீசிய சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மண்டையன் குழுவின் தலைமை செயலகமாக அசோகா Hotel இருந்தது. அந்த Hotelஇன் Septic tankஇல் இருந்து கூட நிறைய மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டன
பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் பேராசிரியர்
ராஜினி திராணகமவின் படுகொலை செய்ததும் மண்டையன் குழுவை சேர்ந்த கார்த்திக்கும், தோமசும் தான்.
எங்கள் இயக்கத்தை போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியாது, கடைசியில் இந்திய உளவுத்துறையின் கூலிப்படையாக மாறிய EPRLF, எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று ஆரம்பித்தார்களோ, கடைசியில் அந்த மக்களையே கொன்று குவிக்கும் ஒரு கொலைக்கார கூட்டமாக மாறினார்கள்..
-Mr. பழுவேட்டரையர்
7/3/2022
#அறிவோம்ஈழம் #lka
Black Machine retweeted
சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்ற தனுஸ்கோடி செந்தூரபாண்டியன் தனது 18 வயதில் 11.11.1993யன்று பலாலி முகாம் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார். 11.11.2026 அவரது 33 வது நினைவு தினம் ஆகும். எமக்காக மரணித்த அந்த சகோதரனை ஒவ்வொரு தமிழனும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.
Black Machine retweeted
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார்
Black Machine retweeted
போராட்டத்தையும் இயக்கத்தையும் நாம் மறக்க வேண்டும்
என்று சொல்லும் கம்பவாரிதியிடம் சில கேள்விகள்..#அறிவோம்ஈழம் #lka
Black Machine retweeted
அன்னை பூபதி பிறந்த தினம் இன்று!
[03-11-1932]
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 94ஆவது பிறந்த தினமான இன்று அவரின் சமாதியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
#Eelam #EelamTamils #Batticaloa #LKA #WorldwideTamils
Black Machine retweeted
🕯 Remembering Thamilselvan
Today marks 19 years since Brigadier S.P. Thamilselvan, head of the political wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and its chief negotiator in the peace talks, was killed in a Sri Lankan air force strike on 2 November 2007. Five other LTTE officials were killed with him.
Some 25,000 people attended his funeral in Kilinochchi. In the south, the killing was celebrated with firecrackers. Then defence secretary Gotabaya Rajapaksa, who is accused of overseeing war crimes and genocide against Tamils, warned that it was just the beginning.
Black Machine retweeted
முஸ்லிம் ஊர்காவல் படை தமிழர்களுக்கு எதிராக ஈழம் கிழக்கில் நடத்திய இனசுத்திகரிப்பு நடவடிக்கை.! 75,000 தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டு காடுகளுக்குள் தஞ்சம் புகுந்த கோர வரலாறு! #அறிவோம்ஈழம் #lka
Black Machine retweeted
October மாத ‘அச்சாணி’ இதழ் வெளியாகியுள்ளது!
இம்மாத இதழில், தோழர் @AathavanThula எழுதிய செம்மணி அறிக்கையில் காணப்படும் குளறுபடிகள் குறித்த முக்கியமான ஆய்வுக் கட்டுரையும், கொழும்பு மையவாத அரசியல் குறித்த எனது விமர்சனக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. #அறிவோம்ஈழம்
🔗 இதழை வாசிக்க:
achchanimagazine.blogspot.co…
Black Machine retweeted
சிறுவர்களை பாதுகாக்க போராடிய World Vision Child Protection Unit Project Coordinator ஸ்டீபன் சுந்தரராஜ் காணாமலாக்கப்பட்ட கதை!
#அறிவோம்ஈழம் #lka #EPDP #DouglasDevananda
🤖 Made with AI




























