Black Machine retweeted
ஈழத்தமிழர் தொடர்பில், இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றத்திற்கான ஏதுநிலையை உருவாக்க முடியுமா...?
Gajendrakumar Ponnambalam
கலந்து சிறப்பிக்கும் #நிலவரம்
Radio Tamilmurasam / தமிழ்முரசம் ஞாயிறு மதிய ஒலிபரப்பில்...
Black Machine retweeted
#மியான்மார் மீதான இனப்படுகொலைத் தீர்ப்பு...! ஈழத்தமிழர்களுக்கும் நீதிக்கான கதவு திறக்கிறதா...?
facebook.com/share/p/1FgnUM4…
இனத்திற்காக உழைப்பவருக்கு மக்கள் எளிதில் அங்கீகாரம் கொடுப்பதில்லை அவர்கள் வாழும் போது அருமை புரிவதும் இல்லை karishma leaderஎன்ற ஒரு விம்பத்தை கட்டமைத்து தவறானவர்களுக்கே அங்கீகாரம் கொடுக்கின்றனர்
மக்கள் நல்லவற்றை எளிதில் மறக்கிறார்கள் எத்தனை முறை அனுபவபட்டாலும்🤔
2
76
"If you do not take an interest
In the affairs of your government,
then you are doomed to live
under the rule of fools "
- Plato
20
Black Machine retweeted
ஈழக் கவிஞரும் கனடா பல்கலைப் பேராசிரியருமான கவிஞர் சேரன் காலமானார்.
🥹
நூறுநூறாயிரம்
தோள்களின் மீது ஏறி நின்று,
எனது நிலம் என
உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி… அலைகளை மீறி…
எங்கும் ஒலிக்கிறது…
எனது நிலம்!
எனது நிலம்!
⚫️
கண்ணீர் வணக்கம் !
Black Machine retweeted
மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று இவர் தனது 44வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார்.
ஆனால் இவர் ஈழத் தமிழருக்காக தன் 27வது வயதில் உயிரை நீத்தார்.
வரலாற்றில் இவர் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கலைஞர் துரோகமும் நினைவுக்கு வந்து செல்லும்.
Black Machine retweeted
2001ஆம் ஆண்டு, நாரந்தனையில் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈபிடிபி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரான சிவாஜிலிங்கம் ஐயாவும் தாக்கப்பட்டார்..
சிவாஜிலிங்கம் ஐயா எதிர்கொண்ட அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அவரது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாகும். அவற்றை வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது.
#அறிவோம்ஈழம் #lka
"Peace does not come to
the man who refuses
to declare war on
what is destroying him "
- Epictetus
43
"When a fool gains power,
The first thing he does is
Silence the wise.
Next thing he does is
Gather other fools around him.
The final thing he does is
Destroy the nation"
-Plato
Black Machine retweeted
#சிவாஜிலிங்கம் ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த #அஞ்சலிகள்!🙏
Black Machine retweeted
யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலையை அகற்றிய சிங்கள அரசு,
கொழும்பில் ரோகண விஜயவீராவுக்கு உருவப்படம் வைத்து நினைவு கூருகிறது.
தமக்காக மரணித்த மாவீரர்களை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா?
திலீபனுக்கு ஒரு நியாயம். விஜயவீராவுக்கு இன்னொரு நியாயம்? இதுதான் சிங்கள அரசின் நியாயமா?
ஒவ்வொரு முறையும் மாவீரர் நாள் வரும் போது முட்டையில் மயிர் புடுங்க ஒரு கூட்டம் கிளம்பிடும் ஆனால் முன்னாள் போ..என்பர் அமைப்பு நடத்துவர்கள் இயக்க விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறி தலை கீழாக செய்யும் போது மூடிக் கொண்டிருப்பார்கள்
மாற்றம் என்றால் என்ன?என்பதை முதலில் தவெகவினருக்கு புரிதல் இல்லை இவ்வளவு காலமும் திராவிட கட்சிகள் தவறுவிட்டார்கள் சரி அதை விமர்சித்து ஆட்சியைப் பிடித்த பின்னரும் நடக்கும் தவறுகளை சரி செய்யாமல் அவர்களை குறை கூறிக் கொண்டிருப்பது மக்களுக்கு ஏமாற்றமே nothing other than victim blaming
திமுக ஆட்சியை பிடிக்க 18வருடம் எடுத்தது அதற்கே அண்ணா சொன்னார் விரைவாக ஆட்சியை பிடித்துவிட்டோம் இன்னும் அனுபவம் போதாது என ஆனால் தவெக 2வருடத்தில் அனுபவம் இல்லாமல் ஆட்சியை பிடித்து ஆணவத்தில் எந்த நிர்வாகத் திறணும் இல்லாமல் ஆடுகிறது தவறான கையில் ஆட்சி கிடைத்தால்...🥲
42















