Batlieboy retweeted
There is a reason why D stocks hate tholkappiyam.
Tholkappiyam is the first structured language definition literature in India.
It predates paninian structure too.
Before Panini had algorithmic structure, Tholkappiyam had saarpetzhuthu.
Sanskrit by that time had a form called Aindira which is natural and not mathematical.
Once you discredit it as aryan and not pure tamil, then antiquity can be questioned.
Batlieboy retweeted
Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh
thenewsminute.com/tamil-nadu…
Nooliban
இளைய புரட்சி தலைவி திரிஷா ❤️
Not sure whether she knows that her fans are starting a Peravai for her in Tirunelveli, as reported by news channels. But I absolutely love the way they've chosen the title 'Ilaiya Puratchi Thalaivi.' தரமான பட்டம் ❤️ @trishtrashers #TrishaKrishnan
1
90
Batlieboy retweeted
இந்த திராவிட #தெலுங்கு கும்பலே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது.
கடைசியா #ஸ்டிக்கர் ஒட்ட எதையோ தூக்கிட்டு வந்திருக்கு.
இதற்கு நீண்டகாலமாக தமிழ்நாட்டில் போராடியவர்களைத் தானே இந்த போராட்டக்குழு சந்தித்திருக்க வேண்டும்.
Batlieboy retweeted
🚨📈 Tamil Nadu's Revenue Collections Are Growing!
Good signs for the TVK Government! 🙌
✅ Tamil Nadu collected ₹1.72 lakh crore in revenue during April–October 2026, ₹14,102 crore more than last year!
🔹 Tax collections increased by ₹17,252 crore (+12.22%).
🔹 SGST collections increased by ₹7,063 crore (+17.25%).
🔹 The state's borrowing and other liabilities component was ₹5,168 crore lower than last year.
📊 Overall, Tamil Nadu is collecting more revenue compared to the same period last year.
Now, we need this additional revenue to translate into better roads, infrastructure, industries and public services. 🚀
Encouraging numbers during the early months of TVK governance! 👏
@CMOTamilnadu
Source: Tamil Nadu Government's provisional accounts, April–October 2026 (including April, before TVK took office).
Batlieboy retweeted
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த விவகாரம் மிகுந்த கவனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரியே புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஒரு பெண் அதிகாரியின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது.
இந்த விவகாரத்தில் அரசு தாமதமின்றி தலையிட்டு, வெளிப்படையான விசாரணையை உறுதி செய்து, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என சி.பி.எம் எம்.எல்.ஏ லதா வலியுறுத்தியுள்ளார். அதற்கு, ‘உங்கள் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடும்’ என விஜய் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
#Vijay | #TVK | #Thiruparankundram | #CPIM | #ArulVignesh
Batlieboy retweeted
இந்தளவுக்கு பாரி அவர்கள் மீது என்ன வன்மம் ?
NTK வை சார்ந்த ஒரு கர்ப்பிணி பெண்களை dmk காரர்கள் தாக்கியதை பற்றி பேசிய காணொளி
அதிலும் அவர் ntkவுக்கு ஆதரவாக உண்மையை பேசுகிறார்
அதை எடுத்து
அதை வெட்டி ஒட்டி பரப்பி அவதூறு பரப்புவது 🤦♂️
Batlieboy retweeted
தமிழ்ச் சகோதரர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக வாங்க.. நம்மல்ள ஒருத்தர் மாபெரும் முயற்சி எடுத்து தமிழ்த்தேசிய நிகழ்வா இதை நடத்துறார்.. தவறாம கலந்துக் கொள்ளுங்க..
வாழ்க தமிழ் ❤️
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்!
இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ…
தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தொடர்புக்கு : 9952003896
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
Batlieboy retweeted
பாரி அண்ணன் கிசோர் பதிவை மதிக்கவே இல்லை Meanwile நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவர் replied //Thank you// 🤣 அட வன்ம கும்பலே ஏன் உங்கள நீங்களே expose பண்ணிக்கிறீங்க? 🤣🤣🤣
ஓலன் getting support For Maaverar Day
From Kishore K Swamy
(Anti LTTE)
#SinhalaAgentPaariSaalan
#TVK_Bootlicker_PaariSaalan
Batlieboy retweeted
This sugar patient kannada auto-driver is coming inside my office now because I cancelled the ride while he was waiting outside😰
Batlieboy retweeted
கார் வாங்கியதற்கு மக்களை பார்த்து உங்க ஆத்தா, அப்பத்தா தாலி அறுத்து கார் வாங்கினேனா என்று கேட்ட சீமான்!
கார் வைத்திருக்கும் அளவுக்கு வசதி உள்ள சீமான், ஏன் திரள்நிதி பிச்சை எடுக்குறர்?
Batlieboy retweeted
While the city slept, CM Vijay personally conducted a midnight inspection of Chennai's flood-prone areas, reviewing rainwater drainage works and directing officials to take the necessary steps. 👏
Batlieboy retweeted
Replying to @kadavansurya @Amsath_18
தமிழ் மொழியைப் பற்றித் தெரியாத உங்களுக்கு இந்த மொழியின் தன்மையைப் புரியவைக்க ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
"இந்த அளவுக்கு மானங்கெட்டு நாய்போல நக்கிப் பிழைப்பதற்கு நாயே பரவாயில்லை..."
இதில், "நாயே பரவாயில்லை" என்று நான் சொல்வது நாயை உயர்த்திச் சொல்வது அல்ல.
இயல்பிலேயே தாழ்வான ஒன்றோடு மற்றொன்றை ஒப்புமைப்படுத்தி இழிவுபடுத்துவது.
"சிங்கள மாவீரர்கள்" என்று உங்கள் கட்சிக்காரர் ஒருவர் பேசியிருக்கிறார். அதுதான் தவறான கருத்து.







































