சித்தன் retweeted
Fun fact.
Every mobile phone has an average of 36 mg of gold and to extract this small portion, through traditional mining, 3 kg of earth have to be removed.
This is the process used for extracting it.
[📹 humblesideofficials]
சித்தன் retweeted
The founder of India’s Cockroach Janta Party, Abhijeet Dipke, told Al Jazeera that young people are demanding better-quality education, solutions to India’s unemployment crisis, and free and fair elections.
Watch the full interview here: aje.news/cockroach
Advocating for a ‘better India’
More on Aljazeera.com
சித்தன் retweeted
தாத்தா கலைஞரின் நக்கல் நையாண்டி பேச்சு பேரனுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே...
அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்...
சித்தன் retweeted
Israeli PM Netanyahu has called for his corruption trial to end after judges proposed dropping one case, reconsidering another and resolving a third through an agreement aje.news/uka4kk
சித்தன் retweeted
Israeli judges have ruled there is little prospect Benjamin Netanyahu will be convicted of corruption and have recommended prosecutors drop the long-running case. The caretaker PM says the trial, which has dragged on for a decade, is politically motivated.
Judges recommend prosecutors end corruption case against Netanyahu
More on Aljazeera.com
சித்தன் retweeted
Massive waves batter California as El Nino-driven storms bring king tides to the US West Coast.
Video shows powerful waves breaking part of the Pacifica Pier near San Francisco, as severe weather and flooding threaten to disrupt Thanksgiving travel.
King tides and big waves batter coastal California
More on Aljazeera.com
சித்தன் retweeted
ஒரு பாலியல் குற்றவாளிக்கு முட்டுக் கொடுத்த அமைச்சர்களும், அதை மூடிமறைத்த முதல்வர் @TVKVijayHQ அவர்களும் பதவியில் தொடர்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
🤖 Made with AI
சித்தன் retweeted
மக்களே ரொம்ப நேரமா தேடுன வீடியோ கிடைச்சிடுச்சு...
நான் நினைத்திருந்தால், சொடக்கு போடுற ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கலைக்க முடியும்! தலைவர் @mkstalin on fire 🔥😍
அட திடீர் அரசியல் ஆர்வக் கோளாறுகளே தலைவர் கூறும் விளக்கத்தை கேளுங்க...!
@Udhaystalin @TRBRajaa @ErodeVeeramani
சித்தன் retweeted
எவ்வளவு அருவருப்பான கருத்து!
ஆணாதிக்கம், ஒருவரைத் தந்திரமாக மனக்குழப்பத்திற்கு உள்ளாக்குதல் , பாதிக்கப்பட்டவர் மீதே பழி சுமத்துதல், மற்றும் மிரட்டி ஒடுக்குதல் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
இத்தனை ஆண்டுகளாக இவரை ஒரு சிறந்த தலைவராகவும், சிறந்த மனிதராகவும் கருதியதற்காக, இப்போது என்னையே நான் நொந்துகொள்கிறேன்.
சித்தன் retweeted
GTA 6 விளையாட்டில் வரும் கற்பனை நகரம் கூடத் தமிழ்நாட்டை விடப் பாதுகாப்பாக உணரும் அளவிற்கு, மக்கள் சமூக விரோதக் கும்பல்களின் அராஜகத்தால் "What happened to my city?" என்று அச்சப்பட்டு பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொள்வது ஆழ்ந்த கவலைக்கு உரியதாகும். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது த.வெ.க அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியை அம்பலப்படுத்துகிறது.
சமூக விரோதக் கும்பல்கள் பொதுவெளியில் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன.
இதன் விளைவாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் சாதாரண மக்கள் தாங்கள் வெளியே நடமாடவும், பயணிக்கவும் அஞ்சி நடுங்கும் அவல நிலை என்பது பாதுகாப்புக் கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெறும் தகவல்களை கசிய விடாமல், அதைச் செயலில் காட்டி சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காப்பதோடு, தமிழ்நாடு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் Weekend-களில் Leave எடுக்கும் முதல்வர் Weekdays-களிலாவது வேலை செய்யட்டும்
What happened to my city? Got harrassed and threatened on road with knifes today.
Incident happened at kamatchi hospital signal while turning towards Radial road from Velachery main road. Car in front of me was harrassed and then I was targeted.
@chennaipolice_
@COPTBM (1/2)
சித்தன் retweeted
என்ன ஒரு துணிச்சல்..! பெண் கலெக்டரை பாராட்டிய கவிதா ராமு ஐ.ஏ.எஸ்..! கூட்டாக போராட திட்டமா?
#Kallakurichi | #Collector | #TVK | #TVKMLA | #ArulVignesh | #KavithaRamuIAS | #PolimerNews
சு சி என்ன சொன்னாரு
அதுக்கு நாலு அடி அடிச்சிருக்கலாம் அப்படீன்னா?
#WATCH | “அடுத்த புஸ்ஸி ஆனந்த் இவரு..” -இயக்குநரும், அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றத்தின் தலைவருமான சுப்பிரமணிய சிவாவை கலாய்த்த ஆர்.கே.செல்வமணி
#SunNews | #RKSelvamani | #SubramaniamSiva
23
இரும்பு மாவட்டத்தின் கரும்பு மனிதர் கையில பிரம்பை எடுத்து விட்டார் போல
ஊடகங்கள் விஜய்யை ஒரு பெரிய தலைவர் போல காட்டி அவரை ஒரு போதையில் வைத்திருக்கின்றன
#EdappadiPalaniswami #TVK #TVKVijay #SPARK
6
கள்ளக்குறிச்சி கலெக்டர் திருமதி பத்மஜா அவர்களோட கணவர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் பத்தி இந்த வருட ஆரம்பத்துல எழுதினது.
இவ்ளோ நல்ல மனசுகாரங்களோட கஷ்டகாலம் இந்த தற்குறிக கிட்ட மாட்டிக்கிட்டது பாவம்!
Facebookல நண்பர் ஒருத்தரோட TNPSC மோடிவேஷன் போஸ்ட் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதுல பணிநியமன ஆர்டரை கலெக்டர்கிட்ட இருந்து பெறும் இந்த போட்டோவும் பார்க்கநேர்ந்தது.
டக்குன்னு கண்ணு என்னவோ நேரா அந்த அறிவிப்பு பலகை மேல போகுது.
“தயவுசெய்து இருக்கையில் அமருங்கள்,
என் அனுமதி தேவையில்லை”
அறிஞர் அண்ணாவும் கலைஞரும் விதச்சுட்டுப்போன விதைகளில் ஆலமரமாய் வளர்ந்து நிக்கும் விருட்சங்களில் முக்கியமானது சுயமரியாதை.
ஏதோ ஒரு கோரிக்கைக்காக எத்தனையோ மணிநேரங்கள் பயணிச்சு எவ்வளவோ செலவு செஞ்சு வரும் பொதுமக்கள் கலெக்டர் அறைல நுழைஞ்சதும் சட்டுன்னு இந்த பலகைய பாத்தா அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும் இல்லையா?
நாம செய்யற சின்ன காரியம் கூட ஒரு பெரிய பாசிடிவ் இம்பாக்ட் ஏற்படுத்தும் ங்கறதுக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த விசயம்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் 🙏🫡
@DistrictColVpm





















