Pinned Tweet
படிக்க வேண்டும் என்று தோன்றினால்
பொது மக்களின் புத்தியில்
திமுக ஏன்
"திருட்டு திமுக"
என்று பதிந்துள்ளது என்று
படி.
5
1,130
நல்ல வில்லன் ❤️ retweeted
Good Mrng People!!
சாமிய காப்பாத்துறேனு சொல்ற யாரையும் நம்பாதிங்க தமிழ் சொந்தங்களே🙃
நல்ல வில்லன் ❤️ retweeted
திமுக என்ன முடிவு பண்ணனும்
திமுக தலைவர் என்ன முடிவு
பண்ணனும் என்று உரிமையுடன் சொல்ல உரிமை உள்ள ஒரே ஆட்கள் திமுக தொண்டர்கள் தான்...!
மத்த கூ🔥யானுங்க உங்கள் அறிவுரை மயித்தை சூத்துல சொறுகிக்கங்கட...
திமுகவுக்கு பாடம் எடுக்க வந்நுட்டானுக...
சங்கி ECO system is a powerful system
பிரச்சனை செய்ய முதலில் சாதரண சங்கியை வச்சு கத்து விடுவாங்க,
அவனுக்கு உதவ கவுன்சிலர் வருவார்
அப்பறம் எம்.எல்.ஏ, அமைச்சர் எல்லாம் வருவார்
பின்னர் ஆளுநர் வருவார்
பின்னர் உயர் & உச்ச நீதிமன்றமே வரும்
பின்னர் பிரதமர் கூட வருவார்.
நல்ல வில்லன் ❤️ retweeted
அமைச்சர் வெங்கட்ரமணன் மனைவி மீனாட்சி சைதாப்பேட்டை நீதிமன்றம் 17 வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமனறத்தில் குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளாராம்
மாதம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்
நஷ்ட ஈடாக 75 லட்சம் வழங்க கோரி
கட்சியோட கொள்கையா எதுவும்?
நல்ல வில்லன் ❤️ retweeted
🚨 திருப்பரங்குன்றம்: 1862 - 2026 👇
• 1862: திருப்பரங்குன்றம் மலையுச்சியில கார்த்திகை தீபம் ஏத்த ட்ரை பண்ணாங்க. ஆனா அது வழக்கமான பழக்கம் இல்ல, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும்னு சொல்லி அதிகாரிகள் தடுத்து நிறுத்துனாங்க.
• 1912: மலையுச்சியில மறுபடியும் தீபம் ஏத்த ட்ரை பண்ணப்பவும் ரெவென்யூ அதிகாரிகள் தலையிட்டு தடுத்ததா கோர்ட் டாக்குமெண்ட்ஸ்ல பதிவாகியிருக்கு.
• 1915–16: தர்கா பராமரிப்பாளர்கள் நெல்லித்தோப்புல யாத்ரீகர்களுக்காக மண்டபம் கட்ட ட்ரை பண்ணாங்க. அதுக்காக மலையில இருந்து கற்களை வெட்டியெடுக்கப் போனப்ப கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிச்சது.
ரெண்டு தரப்பும் யூஸ் பண்ணிக்க பொதுவான ஓய்வு மண்டபம் கட்ட கலெக்டர் ஐடியா கொடுத்தாரு. ஆனா கோயில் நிர்வாகம் கோர்ட்டுக்குப் போக முடிவு பண்ணுச்சு.
• 1920–31: மலையோட உரிமை சம்பந்தமா கோயில் நிர்வாகம் கேஸ் போட்டாங்க. 1931ல பிரிவி கவுன்சில், மலையோட பெரும்பகுதி கோயிலுக்குத் தான் சொந்தம்ங்குற 1923 சப்-கோர்ட் தீர்ப்பை உறுதி பண்ணுச்சு.
‼️நெல்லித்தோப்பு, தர்கா இருக்குற பகுதி, கொடிமரம் அப்புறம் படிக்கட்டுகள் இதுக்கு விதிவிலக்கா இருந்துச்சு.
• 1994–96: மலையில வேற இடத்துல தீபம் ஏத்துறது சம்பந்தமான கேஸ்ல, வழக்கமான இடத்துல தீபம் ஏத்தவும், வேற இடத்தைத் தேர்வு பண்ணா முன் அனுமதி வாங்கவும் ஹைகோர்ட் உத்தரவு போட்டுச்சு.
• 2014–17: மலையுச்சியிலயும் குதிரை சுனை பகுதியிலயும் தீபம் ஏத்தக் கேட்டு போட்ட கேஸ்கள் டிஸ்மிஸ் ஆச்சு.
• 2021: தர்கா கொடிமரத்துல இருந்த மரக் கம்பத்தோட இரும்புக் கம்பத்தைச் சேர்த்து உயரத்தை அதிகமாக்குனதுல பிரச்சனை வந்துச்சு. அதிகாரிகள் அந்த இரும்புக் கம்பத்தை எடுக்கச் சொல்லி ஆர்டர் போட்டாங்க. இதை எதிர்த்து தர்கா நிர்வாகி போட்ட கேஸையும் ஹைகோர்ட் தள்ளுபடி பண்ணுச்சு.
• 2024–25: விலங்கு பலி அப்புறம் கந்தூரி விருந்து சம்பந்தமா சர்ச்சை வந்துச்சு. 2025ல ஹைகோர்ட், நெல்லித்தோப்பு பகுதியில விலங்கு பலி அப்புறம் நான்-வெஜ் சமைக்கிறது உள்ளிட்ட விஷயங்களுக்கு கட்டுப்பாடு போட்டுச்சு.
• டிசம்பர் 1, 2025: சர்ச்சைக்குரிய தீபத்தூண்லயும் கார்த்திகை தீபம் ஏத்த ஹைகோர்ட் தனி நீதிபதி உத்தரவு போட்டாரு.
• ஜனவரி 6, 2026: ஹைகோர்ட் ரெண்டு நீதிபதிகள் அமர்வு அந்த உத்தரவை உறுதி பண்ணுச்சு.
• ஜூன்–ஆகஸ்ட் 2026: தமிழ்நாடு கவர்மெண்ட் சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ணுச்சு. ஆகஸ்ட் 3ல சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்புச்சு. அப்போ ஹைகோர்ட் உத்தரவுக்குத் தடை போட மறுத்துடுச்சு.
• நவம்பர் 20, 2026: சுப்ரீம் கோர்ட் நவம்பர் 24ல ஒரு தடவை மட்டும் தீபத்தூண்ல தீபம் ஏத்த பெர்மிஷன் கொடுத்துச்சு. இது நிரந்தர உரிமையையோ பழக்கத்தையோ உறுதி பண்ணாதுன்னும் தெளிவா சொல்லிடுச்சு.
• நவம்பர் 24, 2026: தீபத்தூண்ல தீபம் ஏத்தல. வழக்கமான உச்சிப்பிள்ளையார் தீப மண்டபத்துல மட்டும் தான் தீபம் ஏத்துனாங்க.
• நவம்பர் 27, 2026: சுப்ரீம் கோர்ட் அதிகாரிகளுக்கு கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புச்சு. கோயில் அறங்காவலர் குழுவோட செயல்பாட்டை நிறுத்திட்டு, முன்னாள் நீதிபதிகள் ரெண்டு பேரை நிர்வாகத்தைக் கவனிக்க நியமிச்சது. சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் நவம்பர் 28ல தீபம் ஏத்தவும் உத்தரவு போட்டுச்சு.
• நவம்பர் 28, 2026: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிஆர்பிஎஃப் படையினர் பாதுகாப்புப் பணியில இறங்கியிருக்காங்க. தீபம் ஏத்துறதுக்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் பத்தி முடிவு எதிர்பார்க்கப்படுது.
🤖 Made with AI
Wind Mill , Car பொம்மை ...
சித்தப்பு சிக்கு சிக்குன்னு வர்றரே ...😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥
@EPSTamilNadu
@AIADMKOfficial
#NewsUpdate | “வாடகைக்கால் தவெக அரசு” -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
#SunNews | #EPS | #TVKVijay
நல்ல வில்லன் ❤️ retweeted
Tata Sumo கார் எல்லாருக்கும் தெரியும்
ஆனால் Sumo னு ஏன் பெயர் வச்சாங்க தெரியுமா?
நல்ல வில்லன் ❤️ retweeted
நாள் - 8
#NoTransparency
#NoAccountability
நீயெல்லாம் ஒரு ஆள் என்று உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என தவெக நண்பர்கள் ஒவ்வொரு நாளும் சொல்கிறார்கள்.
நான் தவெகவிடம் கேட்கவே இல்லை. தவெகவிடம் கேட்க எனக்கு எதுவுமில்லை.
நான் தமிழ்நாடு அரசிடம் கேட்கிறேன்.
உன்னைப் போன்ற இழி குடிகளுக்கு அரண்மனையில் இடமில்லை' என்று சொல்லி கேள்வி கேட்பவர்களையெல்லாம் மன்னராட்சியில் வெளியே தள்ளுவார்களாம்.
நீங்களோ மக்களாட்சியில் அதை நெஞ்சுரத்தோடு பகிரங்கமாக செய்கிறீர்கள். இது பதிலை எதிர்பார்த்து செய்கிற போராட்டம் இல்லை.
"கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்/
எளிய மக்களுக்கும் அதிகாரம்"- இந்த முழக்கத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்த அரசில் இருக்கிறார்கள்.
அதிகாரம் இல்லாத எளிய மனிதனுக்கும் அரசாணையை வெளியிட வேண்டியது அரசின் கடமை. அதை நீங்கள் செய்ய மறுக்கிறீர்கள். களத்திலுள்ள செய்தியாளர்கள் அதை கேட்க மறுக்கிறார்கள். ஊடகங்கள் இவற்றைப் பேச மறுக்கின்றன. கேட்டுக் கொண்டே இருப்போம். ஒரு நாள் பதில் வரும்.
ஏனெனில் 33 கோடி பேர் இருந்த இந்தியாவில், நாட்டு விடுதலைக்காக போராடியவர்கள் மூன்று லட்சம் பேர் கூட இல்லை.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
நல்ல வில்லன் ❤️ retweeted
என் பேர கூட சொல்லாம "மற்றும் பலர்"னு சொல்லி உன் அண்ணன் நக்கல் பண்ணிட்டு இருந்தான், இப்ப நீ ஜெயிலுக்கு யாரால போனனு உன் அண்ணன் கிட்ட போய் சொல்றியா..
என் பேரு.. எடப்பாடி பழனிச்சாமி!!
நல்ல வில்லன் ❤️ retweeted
இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தைப்போல ஓர் அற்புதமான அமைதியான பிரதேசத்தை உங்களால்
கற்பனை கூட செய்து பார்க்க இயலாது
கல்வி,வேலைவாய்ப்பு,மருத்துவம்,
தொழில்,கட்டமைப்பு,மக்களின் பாதுகாப்பு,
பாகுபாடற்ற அமைதியான வாழ்க்கை என
குடிமக்களுக்கு தேவையான அனைத்தையும் திராவிட கட்சிகள் பார்த்து பார்த்து செய்து இந்த மாநிலத்தை செதுக்கி சீரமைத்துள்ளன
எல்லாவற்றையும் விட அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜீவாதார உரிமையான
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை
தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் அனுபவிக்க இயலாது
முந்தைய ஆட்சியாளர்கள்
இந்த மாநிலத்திற்கென இருக்கும் இறையாண்மை,தன்னாட்சி அதிகாரத்தை
கட்டிக்காத்து வந்துள்ளனர்..
தீபம் ஏற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவுக்காக அல்ல
CRPF பாதுகாப்புடன் அந்த நிகழ்வை
நடத்த பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்யாயமாக இருக்கப்போகிறது
உண்மையாகவே மிகவும் வருந்துகிறேன்
நல்ல வில்லன் ❤️ retweeted
நீதிமன்றத்தில் விஜய் அரசு செய்யும் செட்டிங்கை அம்பலப்படுத்தி இருக்கிறார் தோழர் வாஞ்சிநாதன்.... அடிப்படையில் தொல்லியல் துறை தயாரித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக இதுவரை சேர்க்கவில்லை... ராஜ்மோகன் தலைமையிலான தொல்லியல் துறை ஏன் இந்த ஆவணங்களை பொதுவெளிக்கு வராமல் தடுத்தது... வழக்கை உயர் நீதிமன்றத்தில் நடத்தும்போதும் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடத்தும் போதும் முறையான வாதங்களை முறையான சட்ட நடைமுறைகளை இவர்கள் முன்வைக்கவில்லை என்று தொடர்ச்சியாக வாஞ்சிநாதன் தோழர் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்... வாய் திறந்து பதில் சொல்லுமா இந்த விஜய் அரசு...
































