Lekha (@yalisaisl) header
Lekha (@yalisaisl) profile picture

Bibliophile,Cinephile,Crazy Ilaiyaraja Fan,Proud CSKian and a Disciple of Gounder Mahan

Madurai
Joined January 2012
Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)Photo by Lekha (@yalisaisl)
Dear all..Created a separate id for World Cinema sharing.Please do follow and support... @Cinemadreamz
27
23
5
111
A man's #Obsession becomes a girl's curse is the one liner. A fantastic horror watch after a long time.Story is more in the lines of Sir Edgar Allan Poe's black magic world- slow build,moody,claustrophobic atmosphere, madness,trap, psychological dread and more! #goodwatch
2
1
6
1,841
யட்சி கதைகளுக்கென்று ஒரு போதை உண்டு.அமானுஷ்யத்தில் மூழ்கடித்து, கால சக்கரத்தை பின் நகர்த்தி அதன் வினோதங்களை நமக்கு காட்டிச் செல்லும் வல்லமை கொண்டவை அவை.ரமேஷ் பிரேமின் "முன்பொரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன" அப்படியான சிறுகதை #Goodread
2
2
20
1,979
"முன்பு ஸ்தம்பிக்க வைத்த கவலை இன்று உதறித் தள்ளப்பட்டுக் கிடக்கிறது. அதன் இடத்தை வேறு கவலைகள் எடுத்துக் கொண்டு விட்டன..." - அசோகமித்ரன்
1
29
1
49
2,111
Will miss you Captain cool! Thanks for everything. One of the greatest entertainers of Cricket..💛
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
4
460
ஈர விழி காவியங்கள் படத்தின் "பழைய சோகங்கள்.." பாடலில் திக்கற்ற காதலை சொல்லும் இந்த ஒற்றை வார்த்தைகள் "சருகுகள்..சிறகுகள்..குமிழிகள்..படகுகள்.." ராஜாவின் மாயக் குரலில் அசாதாரணமாக ஒலிக்கும். பாடலாசிரியர் யாரென தேட வைத்த அரிதான பாடல்களில் ஒன்று. #Raja4Life #வைரமுத்து
1
4
1
27
2,244
From the director of my fav Peppermint Candy and Burning comes an another classic! This is a story about system failure, loss,betrayal,incompetence,self pity,fickleness,diversity and lot more. Among all there is a beautiful love that holds them through all the struggles #Netflix
3
2
2
19
3,390
பிரபஞ்சனின் "மரி என்னும் ஆட்டுக்குட்டி" மனதை விட்டு அகலாத சிறுகதை.நெருங்கிப் பார்க்கும் வரையில் எவர் குறித்தும் தீர்ப்பெழுத கூடாதென உணர்த்திய நல்லெழுத்து. "அன்பு செலுத்தறவங்களுக்குத் தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?” என மரி கேட்கும் வரிகள் சத்தியமானவை #goodread
1
7
2
23
1,928
வண்ணநிலவனின் 'யெளவன மயக்கம்' விடலைப்பருவ ஈர்ப்பை அதன் அழகு குலையாமல் கடத்தும் சிறுகதை.இன்று மீண்டும் தேடி வாசிக்க தோன்றியது.'என்ன இன்னைக்கு பச்சை சாத்தியா' என ரகசியமாய் அவன் கேட்கும் ஒரு வரி அவளை அக்கணத்தோடு உறைந்து போகச் செய்ய போதுமானது. காதலுக்கு முந்தைய படிநிலை அது. #goodread
1
4
32
2,297
வழக்கமான எள்ளல்,பகடி கதைகளுக்கு மத்தியில் இரண்டு அரிய சிறுகதைகள் -நாட்டார் கதை சொல்லும் மாவடி மண்டபம் மற்றும் பாண்டசி வகை சார்ந்த மச்ச புராணம்.கி ரா என்னும் அற்புத கதைசொல்லி! 40/ 50 களில் எழுதப்பட்ட இக்கதைகளின் நிகழ்விடம் பெரும்பாலும் பண்டைய மதராஸ் என்பது ஆச்சர்யம்! #Goodread
1
2
26
1,386
Look at Raja...such a child enjoying his own music! There should be more such programs organized to accolade the almighty..!
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலை ரசித்து பாடிய DSP 🎶 Katha Kelu Katha Kelu Ep - 2 | JayaTv #Ilaiyaraaja #DeviSriPrasad #DSP #Isaignani #MakkalIsai #RajadhiRajan #TamilMusicNostalgia #PannaipuramToHollywood #RajaSangeetham #KadhaiKeluKadhaiKelu #DSPFanboyMoment #JayaTv
17
110
3,765
Kind of obsessed witht this video for the past 2 days.A beautiful fusion of art and reality.Subtle and yet poignant.Jeeva is full of grace and a delight to watch.Was wondering about the people behind this.Big shout out to @Srini_er for this amazing work! #Dorothy
2
5
25
3,405
Recollecting some of the most acclaimed world cinema on trans life - Almodover's 'All about my Mother', Fassbinder's 'In a year of 13 moons' , Sebastian's 'A fantastic woman'.All talk about the pain after transformation. Karthick's #Dorothy exploring before life makes it unique.
1
4
1
15
2,967
You like him or not. Kalaingnar is a visionary! Greatest visionary!
♦️ ‘அரவாணி’ என்பதை ‘திருநங்கை’ என்று #கலைஞர் பெயர் மாற்றம் செய்தார்.. ♦️ 2008 ஏப் 15-ல் இந்தியாவின் முதல் திருநங்கைகள் நல வாரியத்தை அமைத்தார்.. ♦️ அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை வழங்கினார்.. ♦️ கல்லூரி விண்ணப்பங்களில் ‘திருநங்கை’ என்ற தனி வகையை சேர்த்தார்..
2
15
58
2,553
ராஜாவின் பாடல்கள் அத்தனை அழகா பொருந்திப் போகுது.எல்லா சூழலுக்கும்,எல்லா மனநிலைக்கும் பாடல்கள் இருக்கு அவரிடத்தில். இசை கடவுள்!
5
17
1,664
My fellow mutuals..if not yet pls follow Settu and thank me later.OG stress buster of tamil tweeter world.
கயாடு ஆச்சும் ஒரு பத்து செகண்ட் தூக்குல தொங்கி தப்பிச்சுது சரின்னு விட்டாச்சு நானி தொங்கவிட்டு அவனுங்க அடுத்த லொகேஷனே போய்ட்டானுங்க எதோ ஊஞ்சல்ல தொங்கவிட்டு போனமாரி பத்து நிமிஷமா தொங்குறான் ஏன்டா விஜய்ய சிஎம் ஆக்குனதுனால கேனப்பயன்னே நினைச்சிட்டிங்களா எங்கள
3
11
2
65
17,075
Had a fantastic stay at Anantya by Lake,Nagercoil.Highly recommended. What a beautiful city to ride through! And started the weekend with Madurai Kumar mess and ended with Virdhunagar Burma kadai..Vacation well spent!
4
4
3
45
9,126
@Vavarism @__BoyHasNoName அது ஏன் உங்க ஊர்ல அத்தனை ஆஸ்பத்திரி இருக்கு வரிசையா அடுத்து அடுத்து..🤔😷
2
1,950
நன்று! கிராவின் 'கோமதி ' சிறுகதையை குறிப்பிட்டது சிறப்பு. எனக்கு டோரதி @livingsmile எழுதிய 'நான் வித்யா 'வை நினைவுபடுத்தியது.நான் அதிகம் பரிந்துரைத்த புத்தகம் அது.இறுதி காட்சியில் டோரதியாக மாறி நிற்கும் நாயகியின் முகச்சாயல் கூட வித்யாவை ஞாபகப்படுத்தியது Beautiful Coincidence!
முழுமையான டோரதி - அனத்தல் எபிசோடுக்கு தோட்டத்துப் பக்கம் வரவும் 💀 @AkiraKarachov @ThePiliral @Alien18R youtube.com/watch?v=Dm9E4AEi…
1
3
16
2,268
#Kanagamani from #Dorothy is like a haunting lullaby.This film is not just a celebration of womanhood,also a celebration of music. God of Music has blessed this crew with his soul rendering music. Feeling lucky to witness all these.Long live Raja..!
1
2
31
2,513
"I realized that cinema is a better tool for changing society" - Mohsen Makhmalbaf (Iranian director) #Dorothy is one such art of revolution. Karthik Subburaj has voiced out for the voiceless with no compromise. One of the rarest films which is both raw and poetic.Pure cinema!
1
9
44
2,893
Sananth what a sensational actor he is.He just lived through the character. Amazing performer! And cinematography tops the chart with many many surreal shots.This film is a celebration of art and music.Thanks to Karthik Subbu for honouring Raja in all possible ways! #Dorothy
1
3
1
25
4,780