@thecutsmaker

Editor- Dorothy | Kaaviya Kaadhal | Couple Friendly | 3BHK | Maaman | Kottukkaali | Ayali | Vilangu | Pebbles | D-Block

Chennai, India
Joined October 2016
ஒரு கலைஞன் தன் கனவை துரத்தி, 15 வருஷம் ரத்தமும், வேர்வையும், உழைப்பும் கொட்டி அடைஞ்ச இடம் டா அது!! படத்தோட மொழிலயே சொல்லனும்னா உன்னமாதிரி 100 “பாலின பாகுபாடு பாக்கற பாடுங்க” சொல்லி அந்த இடம் போயிருமா?? @iam_rishikanth More heights awaiting! Stay strong 💙
Actor Rishikanth's cinema career! Modharathiri with a girl Secondrathiri with a boy Career Over 👌
6
30
1
164
6,051
Ganesh Siva retweeted
Oor kandaroli aayiram pesum.. poi ellarum #Dorothy parunga! ♥️
25
127
4
741
9,373
Ganesh Siva retweeted
#Dorothy Modha naal show paarkka ponappo., 5 ticket than book aagirukku nu wait panna sonnanunga., Innaikku shows yellaam Housefull.🔥 Be Calm - Beleive in AUDIENCE 😍 Unmai than pola...😭💥 Congratz naa @karthiksubbaraj 😘
1
20
133
3,246
Ganesh Siva retweeted
A big, big hug to @karthiksubbaraj Na ❤️❤️ Dorothy பார்த்து முடித்ததும் முதலில் தோன்றியது இதுதான். ஒரு பெரிய star. பெரிய budget. பெரிய opening. இவை எல்லாமே ஒரு filmmaker-ஐ கொண்டாடுவதற்கான இயல்பான தருணங்கள். ஆனால் தன்னுடைய career ல் எந்த scale ல் வேண்டுமானாலும் படம் செய்யக்கூடிய ஒரு இடத்தில் நின்றுகொண்டு, Dorothy மாதிரியான ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் Karthik Subbaraj-ஐ இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. நினைத்திருந்தால் இன்னொரு பெரிய hero date, இன்னொரு பெரிய canvas, அதற்கான salary என்று போயிருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது இந்தக் கதையை. ஒரு கிராமம். இரண்டு நண்பர்கள். அவர்களைச் சுற்றி சாதி, குடும்ப மானம், ஆண்மை, வன்முறை என்று தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்பட்ட ஒரு உலகம். அந்த உலகத்திற்குள், தான் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொண்டு வாழ முயலும் ஒரு மனிதர். Dorothy பார்த்துக்கொண்டிருக்கும்போது பல இடங்களில் Iraivi நினைவுக்கு வந்தது. Iraiviயில் ஆண்களின் ego, possessiveness, violence அவர்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் வாழ்க்கையை என்ன செய்கிறது என்று பார்த்த Karthik Subbaraj, இங்கே அதே உலகத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறார். நாம் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஆண்மை’ என்ற கட்டமைப்பு, அதற்குள் வளர்கிற மனிதர்களை என்ன செய்கிறது? ஒரு ஆண் அழக்கூடாது. பயப்படக்கூடாது. திருப்பி அடிக்க வேண்டும். குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டும். சாதியைக் காப்பாற்ற வேண்டும். Dorothyயில் சாதி, ஆண்மை, மானம், வன்முறை எல்லாமே தனித்தனியான விஷயங்களாக இல்லை. ஒன்று இன்னொன்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சாதிக்கு மானம் தேவைப்படுகிறது. அந்த மானத்தைக் காப்பாற்ற ஒரு குறிப்பிட்ட ஆண்மை தேவைப்படுகிறது. அதை நிரூபிக்க வன்முறை ஒரு மொழியாகிறது. அந்த உலகத்திற்குள்தான் Karthi-யும் Subbu-வும் வளர்கிறார்கள். சின்ன வயதில் Karthi-யைக் காப்பாற்றுவது Subbu. ‘ஆண்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதும் Subbu. ஆனால் வருடங்கள் கழித்து, அதே எண்ணங்கள் Karthi-க்குள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கின்றன என்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் Subbu, தனக்குள் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டு, தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார். இதிலிருக்கும் அந்த முரண் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு காலத்தில் தனது நண்பனுக்கு ‘ஆண்’ எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த சிறுவன், வளர்ந்த பிறகு அந்த definition-ஐயே கேள்விக்குள்ளாக்குகிறான். அது ஒரு character reversal மட்டும் அல்ல. அவர்கள் வளர்ந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் இடம். இதையெல்லாம் தாண்டி Raja. ❤️ How Else to Name It? வரும் அந்த இடம்… ஒரு காட்சியை இசை இன்னும் அழகாக்குவது வேறு. அந்தக் காட்சிக்குள் சொல்ல முடியாமல் இருந்த உணர்வையே இசையாக மாற்றுவது வேறு. அந்த இடத்தில் Raja செய்வது இரண்டாவது. How to Name It? இத்தனை வருடங்களுக்குப் பிறகு How Else to Name It? அந்த title-லேயே ஏதோ ஒரு அழகு இருக்கிறது. Raja, Raja தான். ❤️ படம் முடிந்த பிறகு இன்னொரு விஷயமும் மனதில் நின்றது. Dorothy முழுவதிலும் Karthik Subbaraj வெறும் director-ஆக மட்டும் தெரியவில்லை. Writing, casting, performances, Tirru-வின் images, Raja-வின் music ஒரு சிறிய department-லிருந்து இந்தப் படத்தை audience முன்னால் எப்படி நிறுத்த வேண்டும் என்பது வரை, ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் ஒரு filmmaker-ன் conviction தெரிகிறது. ஒரு filmmaker-ன் ambition எப்போதுமே படத்தின் budget-ல் தெரிய வேண்டியதில்லை. எந்தப் படத்தையும் எடுக்கக்கூடிய சுதந்திரம் கிடைத்த பிறகு, அவர் எந்தக் கதையைச் சொல்லத் தேர்ந்தெடுக்கிறார் என்பதிலும் அது தெரியும். பெரிய hero படங்களை Karthik Subbaraj பண்ணட்டும். அவற்றை first day கொண்டாடுவோம். ஆனால் அந்த எல்லா சத்தத்திற்கும் நடுவில் அவர் திரும்பி வந்து Dorothy மாதிரியான ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கொண்டாடுவோம். பெரிய படங்களை எடுப்பது மட்டும் ஒரு filmmaker ன் அடையாளம் அல்ல. சொல்லப்பட வேண்டும் என்று நம்புகிற ஒரு கதைக்காக, தன்னிடம் இருக்கும் இடத்தையும் சுதந்திரத்தையும் பயன்படுத்துவதும் அதே அளவு முக்கியம். Big love, Karthik Subbaraj Na❤️
2
33
1
207
5,325
Ganesh Siva retweeted
Watched @karthiksubbaraj 's #Dorothy and there's so much to talk about that I'll reserve it for a longer post. For now, I'll just say it had everything to be a strong contender for India's #Oscar entry.
2
11
141
3,935
Ganesh Siva retweeted
What a privilege it has been to be a part of a film like #Dorothy. Dearest @karthiksubbaraj bro, thank you for always trusting me, believing in me and giving me the opportunity to be a part of your world. 🤍 Raja sir ❤️ To have grown up being a Raja sir fan, and to now be a part of a film that carries his music, what more could I possibly ask for? Some moments really do feel like a dream. My boys, @sananth__ and @iam_rishikanth watching this journey come together has been so special, and I genuinely believe this film is going to take you both places. 🤗❤️‍🔥 @KeerthyOfficial from being college buddies to now working in a film together, you’ve made this film and the character so much more special and personal to all of us. ♥️ Dear @dop_tirru sir | @kumargangappan | @thecutsmaker | @dineshsubbarayan | @sherif_choreographer, the entire Direction team and finally to my incredible Design team @deepthi_shiva | @_amrutha_ram_ & #CostumerSelvam anna none of this would’ve been possible without each one of you. 🫂❤️ Big love and heartfelt thank you to every single person who has poured their time, love and heart into this film.🫶🏼 And lastly, to @guneetmonga | @achinjain20 | @sikhya and @dhammamfilms | @pavan.narendra thank you for #Dorothy! ✨ டோரதி is all yours! 🎬 #CostumesByPraveenraja #StyledByPraveenraja
4
35
611
Ganesh Siva retweeted
What a beautiful work #Dorothy 🤌🏻♥️ @karthiksubbaraj 🔥
5
12
116
2,857
“Don’t try to box Dorothy.” Dorothy feels like Karthik Subbaraj working with complete freedom. In this exclusive Post-Cut Clarity episode on his latest film, he talks openly about its themes, the choices behind it, the performances, and, of course, Raja sir’s magic… which he says helped him understand his own film better. If you’ve seen Dorothy, I hope this conversation makes its aftertaste even sweeter. Vandhu serndhurunga. ❤️ Watch the full interview here:- youtu.be/fSn5MNhZr8E (Dorothy, Karthik Subbaraj, Illayaraja, Keerthy Suresh, Sananth, Rishikanth) See less
8
73
5
688
17,646
Ganesh Siva retweeted
#Dorothy has broken new grounds in Tamil cinema. Bold of the producers and Karthik Subbaraj for almost getting into Sean Baker level of controversialist cinema. Sananth and Rishikanth two pillars, but foundation is Raaja and Subbaraj’s screenplay. Cinematographer has done wonders
2
25
176
4,482
Ganesh Siva retweeted
#Dorothy wow wow wow Movie of the year ✨️ don't miss this Detail review soon
3
9
1
143
3,781
Ganesh Siva retweeted
Among the things that made me chuckle while watching #Dorothy, 2 scenes stand out: 1. Naayakan announcement and Naalavangala kettavangalaa.. 2. Star wars theme ah nathaswaram la recreate panneenga paarunga 😅
1
2
36
2,821
You can agree or disagree with his ideology, but #Dorothy is an absolutely stunning film..
4
22
1,111
Ganesh Siva retweeted
I watched #Dorothy again today.. it just hit me harder the second time. I feel so heavy in my chest and guilty for some reason :( you can happily retire after this movie @karthiksubbaraj! @Sananth__ @iam_rishikanth take my heart pls ♥️😭
2
13
1
111
2,616
Very few films leave you so overwhelmed that translating those emotions into language feels like a struggle. I need to sit with everything #Dorothy stirred within me before attempting to articulate it. What a deeply moving, extraordinary piece of art, truly a masterpiece.
1
31
1
199
6,410
Ganesh Siva retweeted
#Dorothy — stunning, easily the best Tamil film in 30 years. The tension, the rural setting, that climax twist — wow. No words for @karthiksubbaraj and @Sananth__ 🙏. Long live Tamil cinema 🎬
4
12
95
2,281
Ganesh Siva retweeted
#Dorothy peak padam. A Karthik Subbaraj masterpiece . Nearly fell into trap by these tn mf trackers, but this is something extraordinary film from KS. Guyz if u have time go and watch u wont be disappointed.
1
12
67
1,243
Ganesh Siva retweeted
Fukking MASTERPIECE..Im speechless. Legend already @karthiksubbaraj 🧎‍♂️
7
19
235
8,282
Ganesh Siva retweeted
Boys after making a masterpiece ❤️‍🔥
1
44
2
699
8,273
Ganesh Siva retweeted
#Dorothy - விசில் வீரய்யா கேரக்டர்ல முத்துக்குமார் செம்மயா நடிச்சிருப்பாப்புல..! மனுஷன் எந்த கேரக்டர் குடுத்தாலும் பயங்கரமா பண்ணிடுறார் 👏
2
13
298
8,719
Ganesh Siva retweeted
Arumaiya irukku 👍 Respect maams @karthiksubbaraj. Both sanath and rishi na goated performance 🙏 Raja saab 🙏🙏🙏🙏
5
41
585
7,452