சரவணன் retweeted
சிறப்பான செயல். பொறியாளர், கண்டுபிடிப்பாளர், தொழில் அதிபர் ஜிடி நாயுடு அவர்களின் பெயர் வைப்பது வெகு பொருத்தமான ஒன்று. வரவேற்போம். வாழ்த்துவோம்.
2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் #GDNaidu அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.
இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமான விஜய் பனையூரில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கிறார். அற்புதம்யா !!
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
அரசியலில் ஈடுபட அடிப்படைத் தகுதியே இல்லாதவர் விஜய். இதில் முதலமைச்சர் கனவு வேற … அரும்பாடுபட்டு வளர்த்துவிட்ட அப்பாவையே கவனிக்காத மகன், இவர் தமிழ்நாட்டைக் கவனிக்கப் போகிறாரா … கட்சிக் கொள்கை, நலத் திட்டங்கள் என்று ஒரு சுண்ணாம்பும் கிடையாது !
1
2,017
தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் போன்ற ஒரு பொறுப்பற்ற, காட்டுமிராண்டுக் கூட்டம் மொத்த இந்தியாவில் கிடையாது. விஜய் உரம் போட்டு வளர்ப்பது ஒரு அறமற்ற, பொது நலம் குறித்து சற்றும் அறிவற்ற ஒரு வானரக் கூட்டம் !
சரவணன் retweeted
Today, on Dr. Manmohan Singh’s birthday it’s worth remembering his huge contribution to India’s growth & high standing on the global stage. His honesty & intellect made him a special person in the global political arena. As Obama said, he was “a man of uncommon wisdom & decency”.
சரவணன் retweeted
Your voice will always be heard, and your legacy will live forever. You continue to live in our hearts through every note and melody. 🙏
Always remembered with love and respect.
#KSChithra #SPBalasubrahmanyam #SPB
0/10
பிரதமராக, அரசியல்வாதியாக மோதிக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன? (? / 10)
நரேந்திர மோதி பிறந்த தினம் இன்று
#NarendraModi
1
1
1,091
சரவணன் retweeted
What a lovely interpretation of Raja sirs classical reethigowla based song sung by BMK
Not sure #ilaiyaraaja may approve the additional harmonies and the last note :)
சரவணன் retweeted
நேற்றையப் பாராட்டு விழாவில் அவசியம் கலந்து கொண்டிருக்க வேண்டியவர், மேடையிலும் அமர்ந்து, ராஜாவின் ஐம்பதாண்டு இசைப்பயணம் பற்றி நாலு வார்த்தை பேசியிருக்க வேண்டியவர் என நான் நினைப்பது.. எஸ்.ஜானகி.
அவர்களையும் பொன்னான இந்த நேரத்தில் நினைவு கூர்வது எஸ்.ஜானகி குரல் ரசிகர்களின் கடமை.
#Ilaiyaraaja50 #Ilaiyaraaja #SJanaki
சரவணன் retweeted
50 ஆண்டு திரையிசைப் பயணத்தில், இன்றும் ஆன்மாவைத் தொடும் அளவிற்கு பின்னணி இசையினை படைப்பவர் #இசைஞானி #இளையராஜா 🎶. ஒவ்வொரு திரைப் படத்துக்கும் உயிர் சேர்ப்பது, உணர்ச்சியை ஆழமாகக் கொண்டு சேர்ப்பது - அவர் இசையின் மாயம், மந்திரம், அச்சாணி.
வட தமிழ்நாடு பகுதிகளில் நிகழ்ந்தேறும் தெருக்கூத்து நிகழ்வுகளை மையமாகக் கொண்டு புனையப்பட்ட ஜமா - கடந்த ஆண்டு (2024) வெளிவந்த திரைப்படத்திலும் இதே அணுகுமுறைதான். 🙏✨
தமிழ்த் திரையுலகத்தில் மிக முக்கியமான முயற்சி ஜமாவிலிருந்து ஒரு சில காட்சிகள் இங்கே.
#Ilaiyaraja50 #Ilaiyaraaja #Ilaiyaraajabgm #ஜமா
ராஜா அத்தனை ஹிட் பாடல்கள் ரஜினிக்குக் கொடுத்திருந்தும், அவரது புலம்பல் நிற்கலை. கமலுக்குத்தான் தனி கவனிப்பு என்பது ஒரு immature மனநிலை !
2
2
692
சரவணன் retweeted
உனை ஈந்த உலகுக்கொரு நன்றி
நமைச் சேர்த்த இயலுக்கும் நன்றி
மாறாத ரசிகன் சொல்லும் நன்றி நன்றி
மனம் கொண்ட உறவு சொல்லும் நன்றி நன்றி
உயிரே வாழ்
இசையே வாழ்
தமிழே வாழ்.
- ✍️ #கமல்ஹாசன்
#Ilaiyaraaja50 #இசைஞானி #இளையராஜா #Ilaiyaraaja #கலைஞானி #KamalHaasan
சரவணன் retweeted
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும், உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சரவணன் retweeted
"நம்மை சேர்த்த இயலுக்கு ஒரு நன்றி!" - இளையராஜாவுக்காக கமல் பாடிய பாடல்
#Ilaiyaraaja | #KamalHaasan | #VikatanReels | #CinemaVikatan
துணிச்சல் இருந்தால், பதவியில் இருந்து விலகிய பிறகு இதைச் சொல்லட்டும். பாஜக அமைச்சர் அவையில் இருப்பது மட்டுமே இவர் தகுதி !
#JustNow | 'எனது மூளையின் மதிப்பு மட்டுமே மாதம் ரூ.200 கோடி... பணத்திற்கு எனக்கு பஞ்சம் இல்லை'
-நிதின் கட்கரி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர்
#SunNews | #NitinGadkari | #E20Petrol
1
481
சரவணன் retweeted
இதன் பெயர்தான் சிஸ்டமேட்டிக் இந்தி திணிப்பு.
அறிவியல்,தொழில்நுட்பம், சட்டம், நீதி, காவல்துறை என எல்லாவற்றிலும் இந்தி அலுவல் மொழியாக மாறிவிட்டால், எல்லோரும் கண்டிப்பாக இந்தி படித்தே ஆக வேண்டும் என்கிற நிலை வந்துவிடும்.
ஒரே நாடு ஒரே மொழி என இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கப் பார்க்கிறார்கள். மொழி அழியும்போது அதன் தொடர்ச்சியாக அதன் கலாச்சாரம் அழியும். எனவே ஒரு கட்டத்தில் தமிழ் கலாச்சாரமும் அழிந்து விடும். எல்லோரும் ஒரே கலாச்சாரமாக ஹோலி கொண்டாடிக்கொண்டு தாண்டியா பாடல் பாடிக்கொண்டு பானி பூரியும் கச்சோரியும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
3 ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த செம்மொழி தமிழ் 200 ஆண்டு கால வரலாறு மட்டுமே கொண்ட ஹிந்தி மொழியிடம் தோற்றுப் போய் பேச்சு வழக்கிலிருந்து அழிய வேண்டுமா?
இதை அமல்படுத்தத்தான் மூன்று மொழிக் கொள்கை கொண்டு வருகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாட்டிற்கு 2000 கோடி கல்வி நிதியை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறார்கள்.
மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டு விட்டால் அதுதான் ஹிந்தி படிக்கிறீர்களே என்று இந்தியா முழுவதும் எல்லா அரசு அலுவலகங்களும் ஹிந்தி மயமாகிவிடும்.




















