மணி கவுண்டன் போட்டோ எங்கே?
Replying to @KASengottaiyan
@KASengottaiyan அண்ணே .. என்ன அடுத்த அண்ணாமலை தயாரா ??
அடிச்ச ஆயிரக்கணக்கான கோடிகள் வசூல் ! ரோடு பூராம் பிளக்ஸ் ..
நாந்தான் அடுத்த எஸ்.பி.வே. ன்னு அருண் சொல்றாராம் !!
ஸ்போர்ட்ஸ் மேன்னு சொல்லிட்டு விளையாட்டு துறைய எடுத்த ஒரு லாஜிக் இருந்துச்சு.
பொதுப்பணித்துறைய எடுத்த.. சரி கட்சிக்கு பண்ணுன செலவுக்கு ஈடுகட்ட பசையுள்ள டிபார்ட்மெண்டு எடுக்கறதும் நியாயம் தான்.
ஆனா சம்மந்தமே இல்லாம சிறுதுறைமுகங்கள் துறைய எடுத்தப்பவே லைட்டா பிசிறடிச்சுது!
ஏன் எலி அம்மணமா ஓடுதுனா இதான் காரணமா?
முந்தாநேத்து மொரட்டு மழை. கொங்குமண்டலம் முழுவதும் பரவலா பேஞ்சிருக்கு. Thanks to @actorvijay அண்ணா.
நம்மாளுகளும் இருக்காங்களே, @hstradeschool @MetaMudhaleedu பொழைக்கதெரியாத பசங்க.
Muthu retweeted
Click show translate. 😂😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
Muthu retweeted
“அவமானங்களைத் தாங்கிக்கொண்டு” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திமுகவில் யாரும் அப்படியிருக்கவில்லை. திமுக மற்ற கட்சிகளைப் போன்றதல்ல; இது சுயமரியாதையையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம். இந்த இயக்கத்தில் இருப்பதே எங்களுக்குப் பெருமை! – at Gudiyattam, India
தளபதி தமிழக முதல்வர்
திரு.ச ஜோசப்விஜய் அவர்கள் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய அணைக்கட்டு AP.நந்தகுமார் அண்ணாவை வருக வருக என வரவேற்கிறோம். @APNandakumarMLA
அவமானங்களை தாங்கிக் கொண்டு இன்னும் அங்கு இருப்பதா?
மேலும் தாமதம் வேண்டாம் வாருங்கள் அண்ணா தவெகவிற்கு..
தாவேக'வவிட்டு வேற கட்சிக்கு போகமாட்டேன்! இது சத்தியம்!
Replying to @muthugg @Pranesh_Balaaji
கட்சி மாற மாட்டேன்னு ஊர கூட்டி சத்தியம் பண்ணதா கேள்வி பட்டேன். உண்மையா அண்ணா?😄
Muthu retweeted
ஆட்சிக்கு வந்த நாலே மாசத்துல,
மும்முனையில வாக்கு சிதறியும்,
விஜய் தலைகீழ தண்ணி குடிச்சு பரப்புரை செஞ்சும்,
தவெக இந்த அளவுக்குத் திணறுவது நல்ல sign!
ஒப்பாரிகளை நிறுத்திட்டு கவுக்குறதுக்குண்டான வேலைகளைப் பார்க்கலாம்.
அடேய், எங்க மோடிக்கும், உள்ளூர் சங்கிகளுக்கும் மட்டும் இந்த விஷயம் லீக் ஆச்சுனா, நீங்கெல்லாம் சின்னாபின்னமா செதஞ்சு போயிருவீங்கடா.
THIS IS HUGE!
I am hereby suspending @Cognizant @Infosys @TCS @Wipro @hcltech @Capgemini from the #GreenCard program.
- Secretary of Labor @USDOL
காங்கேயம் ரைஸ் மில் அதிபர்கள் தாக்கப்படார்களா? @gowri_ags
Muthu retweeted
ஐயா நான் கூட இந்த ceramic coating pottu இருந்தேன் for my new car in uae. பார்க்கிங் bay chilled water system la இருந்து water பட்டு few spots la paint vera கலர்ல இருந்தது. Ad la பயங்கர build up but onnum work aagala
பூத் ஏஜெண்டுக ஒருமனதா ஒத்துகிட்டா கரைவேட்டியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. காலையில டெஸ்ட் போலிங் நடக்கும்போதே எல்லா கட்சி பூத் ஏஜெண்டுகளும் ஒரு செட் ஆப் ரூல்ஸ் ட்ரா பண்ணிக்குவோம். போலிங் முடியிற வரை சலம்பல் இருக்காது.
"கட்சித்துண்டு, ஃபோனை உள்ளே எடுத்துட்டு போக கூடாது, ரூல்ஸ் தெரியாதா உங்களுக்கு .. சொன்னா கேட்க மாட்டீங்களா..?"
வாக்குச்சாவடியில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க பிரமுகர்..
#Maduranthakam | #ByElection | #Vote | #Polling | #PolimerNews | #ElectionUpdateWithPolimerNews
Muthu retweeted
முழுமையான டோரதி - அனத்தல் எபிசோடுக்கு தோட்டத்துப் பக்கம் வரவும் 💀 @AkiraKarachov @ThePiliral @Alien18R
youtube.com/watch?v=Dm9E4AEi…
Muthu retweeted
away from
PPF and Ceramic, take away from this video
regarding Rat problem got clarity
Thanks @MaranaVilas
@muthugg
இதில் பேசும் நபர் மத்த வண்டிகளை டூர் எடுத்துட்டு போயிட்டு வந்து என் வண்டி fiatயை எடுத்தால் என்ன வண்டி இது என்று தோணும்ன்னு சொல்கிறார்.ஒருமுறை ஈவில ஒரு லாங் ட்ரிப் போயிட்டு வந்துட்டா மத்த எந்த ICE வண்டி ஒட்டுனாலும் அப்படித்தான் தோன்றும். youtu.be/knzbQTRpk8A?si=mOES… via @YouTube






























