Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
மகனுக்காகத் திரையில் சிவசாமி தாழ்ந்து போகும்போதெல்லாம் கலைத்தளத்தில் ஒவ்வோர் அங்குலமாய் உயர்ந்தார் தனுஷ். கூனல் விழுந்த உடலோடு சிவசாமி தளர்வாய் நடக்க நடக்க, நிமிர்ந்தது தமிழ்சினிமா!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Asuran @dhanushkraja
Vikatan Awards retweeted
Ananda Vikatan Cinema Awards Now Streaming on @SunTV
@dhanushkraja @VetriMaaran #AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA
Vikatan Awards retweeted
Ananda Vikatan Cinema Awards Now Streaming on @SunTv
#AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA @dhanushkraja
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
கண்ணாடிக்குடுவைக்குள் சிக்குண்ட பறவையாய்ப் பதற்றத்துடன், தன் ஒவ்வொரு அடியையும் பதைபதைப்புடன் எடுத்து வைக்கவேண்டிய கதாபாத்திரம். கேம் ஓவரில் டாப்ஸி காட்டியது அசுரப் பாய்ச்சல்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #GameOver @taapsee
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
`பேரன்பு’, `சூப்பர் டீலக்ஸ்’ என இசையின் இரு துருவங்களையும் தொட்டன யுவனின் இருகரங்கள்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #SuperDeluxe #Peranbu @thisisysr
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
சிங்கிள் ஷாட்டில் ரம்யா கிருஷ்ணன் அக்காட்சியில் நடத்தியது மிடில் கிளாஸ் பெண்களின் ராஜமாதா வெர்ஷன்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #SuperDeluxe #RamyaKrishnan @meramyakrishnan
Vikatan Awards retweeted
இந்த நவீன பாரதி ஆனந்த விகடன் விருதுகள் நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசத்தை இப்போ சன் டிவியில் பாருங்க!
#AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA @hiphoptamizha @suntv
Vikatan Awards retweeted
Ananda Vikatan Cinema Awards Now Streaming on @SunTv
#BharathiRaja #AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA
Vikatan Awards retweeted
தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றியமைத்த, கலையின் திசைகாட்டி!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Bharathiraja
Vikatan Awards retweeted
விஜய் சேதுபதியின் அந்த முத்தம்...!
#AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA
@suntv @VijaySethuOffl
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
ஆண்திமிர், வயதுக்கேற்ற முதிர்ச்சி, சுட்டெரிக்கும் நினைவுகள், அதீத அலட்சியம் எனப் பரிமாணங்கள் பல கொண்ட பாத்திரத்தை, அநாயாசமாய் ஊதித்தள்ளினார் த்ருவ் விக்ரம்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV @DhruvVikram8 #AdithyaVarma
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
இரவின் ரேகைகளைக் கிழித்தபடி ஓடிய கூட்டத்தின் நடுவே தனிவெளிச்சம் பெற்று நிமிர்ந்து நின்றார் ஜார்ஜ்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #GeorgeMaryan #Kaithi
Red Carpet Part 3 - Ananda Vikatan Cinema Awards 2019 youtu.be/A1BWZTyNwMI
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards
3
Vikatan Awards retweeted
Catch all the Action of Ananda Vikatan Cinema Awards 2019 Today 6pm onwards exclusively on Cinema Vikatan Youtube channel. youtube.com/watch?v=XbuYA-dB…
Subscribe to Cinema Vikatan Channel https://xitter.cf/t.co/mAybXjPA2F for immediate updates
#AnandaVikatanCinemaAwards #VikatanAwards #
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
ஊர்த்திருவிழாவோடு கதையைத் தொடங்கி நிஜத்திலும் தமிழகம் முழுக்கத் திருவிழாக் கொண்டாட்டத்தைப் பற்றவைத்தார்கள் இயக்குநர் சிவாவும் அவரின் கூட்டாளிகளும்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Siva #Viswasam #Ajith @SathyaJyothi_ @directorsiva
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
தன் மகன் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் உயிரோடு இருக்கிறான் எனப் பாடப்பட்ட இந்தப் பாடல், ஒருவித நம்பிக்கை கலந்த ஒப்பாரி. அதை மிகச்சரியாகத் தன் குரல்களில் கடத்தினார் சைந்தவி!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV @singersaindhavi #Asuran
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
வில்லன் என்பவன் நம்முடனேயே நம் கழுத்தை அறுக்கும் நபராக இருக்கலாம் என வெள்ளை நிறத்துக்குப் பின்னிருக்கும் அழுக்கு அரசியல்வாதிகளைக் கண்முன் கொண்டு வந்தார் ஸ்டன் சிவா!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
சமூகப்பொறுப்பும் கலைமேதைமையும் சரிவிகிதத்தில் கொண்ட படைப்பாளி வெற்றி மாறன்!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV @VetriMaaran #Asuran #Dhanush
Vikatan Awards retweeted
வாழ்த்துகள்!
‘பாட்ஷா’வைக் கம்பத்தில் கட்டிவைத்து உரித்து மிரட்டிய அதிரடி வில்லன், இப்போது ‘காமெடி வில்லன்’. ‘ஜாக்பாட்’ படத்தில் இவர் ஆடியது காமெடி கதகளி!
#AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Jackpot



















