🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87) header
🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87) profile picture

A Tamil enthusiast, believes in the power of laughter and the enduring presence of loved ones. Intrested in Tamil culture, politics, and social issues.

சீர்காழி - சென்னை 🖐️
Joined June 2013
Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)Photo by 🎄 Manivannan Sirkali TN82 🎆 (@vannan87)
ஆண் or பெண் & நடுநிலை பாலினம் தனியாக பிறந்து சமூகத்தில் வாழ்ந்த்து மண்ணில் தனியாக உலகை கடந்து செல்கிறார்கள்! Rules & Regulations formulated to control/stop illegal activities and irregularities. This concep applie to famili as well. No place for abuse & excessive rulings. நன்றி – at Sirkali, India
பொண்ணுனா இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு 1008 rules சொல்லுவாங்க. ஆனா நீங்க எப்படி இருந்தாலும் அவங்களுக்கு பத்தாது. Judge பண்ண தான் செய்வாங்க. அது அவங்க எதிர்பார்ப்பு தான். அதுக்காக நீங்க அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல. நீங்க நீங்களா இருங்க! Dot. 😎😎
69
பதிவுதுறை 50 லட்சத்திற்கும் மேலாக உள்ள deed IT Department க்கு கொடுக்கிறார்கள். – at Sirkali, India
49
Kind Fiji Island tribes; charging few dollars for a click. 😃 – at Kundrathur, India
சும்மான்னு சொல்றது எல்லாம் சும்மா இல்ல. எதுக்காக சொல்றேன்னா.... சும்மா சொல்றேன்.b😏😏
1
104
Good morning 🙏 Thanks sharing the wonderful self motivational quotes. Yes, me too 2nd to None! – at Kundrathur, India
இனிய காலை வணக்கம் நண்பர்களே...!💐🫶❤️ #GoodmorningTwitterWorld யாரோ ஒருவருக்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே, உன் மதிப்பை உணர்ந்து கொள்! இந்த உலகில் உன்னை முழுமையாகப் புரிந்து கொள்ள உன்னை விடச் சிறந்தவர் யாருமில்லை. காயங்கள் பல படலாம், கண்ணீர் வரலாம், ஆனால் உன்னை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே! ஏனெனில், உன் முதல் மற்றும் கடைசி காதல் நீ மட்டுமே. உன்னை நீ மதிக்கத் தொடங்கினால், இந்த உலகமும் உன்னை மதிக்கத் தொடங்கும். நீ நீயாக இரு — அதுவே உன் அழகு! 🫶 #SelfLove
1
1
209
Beer 🍺 bottle MRP + 40 Rs அதிகம் இந்த நாசமாய் போன TVK ஆட்சியில். Broker 20 + salesmen 10 + bottle 10 வாங்கவும் Q ( can't withstand pressure, லாங்குவேஜ் & smells; bottle return Q ( can't wait, gift to someone) இதை தவிர்க்க: Broker tips 20 Trying to stop 😫
டேய் நாயே 🤦🤦
63
Advance Happy Diwali; trending colorfull saree. 😊
இனிய காலை வணக்கம் நண்பர்களே...!💐❤️ #GoodmorningTwitterWorld
104
படைப்பின் secret; இவர் மட்டும்தானா?
சிறப்பாக படித்து ஆபிஸராக வந்தவர் நாக்கு தள்ள சாலையில் ஓடறார் படிப்புவராமல் நடிக்க வந்தவன் சொகுசாக வண்டியில் வருகிறான் என்னவொரு கொடுமை 🤔🤦
58
No யூஸ் of searching new scolding terms; don't speak and kerp mum until the issues automatically resolved.
1
91
ஈரான் நாடு இந்தியாவிடம், "நீங்கள் வாங்கி இருக்கும் கடனை கூட பிறகு தாருங்கள். ஆனால் இனி நீங்கள் வாங்கும் பெட்ரோலுக்கு பணம் தந்தே ஆக வேண்டும். பணம் இருந்தால் மட்டுமே இனி பெட்ரோல் தருவோம். இல்லையென்றால் பெட்ரோல் தர மாட்டோம்" என்று கூறியது கடந்த ஆட்சி காலத்தில் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது. இதேபோல் இந்தியாவிடம் ஐந்து நாடுகள் கூறின. அதில் குவைத்தும் ஒன்று. பாகிஸ்தானுக்கு கூட பெட்ரோல் கடன் கொடுத்த வளைகுடா நாடுகள், இந்தியாவுக்கு "இனி கடன் தர முடியாது, பணம் இருந்தால் தான் பெட்ரோல்" என்று சொன்ன காலங்கள் அது. அன்றைக்கு அவ்வளவு கடன் வாங்கி வைத்திருந்தது இந்தியா. பெட்ரோல் வாங்கி அத்தனை நாடுகளிலும் கடன். அது போக பணம் இல்லாமல், பெட்ரோல் பாண்டுகளை விற்று அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி வைத்திருந்தார் அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம். இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரவே வராது. ஏனென்றால் நாம் மறக்கும் ஜாதி. இனி விஷயத்துக்கு வருவோம். துருக்கிக்கும், இந்தியாவுக்கும் ஆகாது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஆகாது. இந்தியா ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரித்து பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 170 கோடி மக்கள் தொகை கொண்ட மொத்த உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்து, (காரணமே இல்லாமல் நம்மை வெறுக்கும்) துருக்கிக்கும் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம். அது போல் உக்கரனுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். அவ்வளவு ஏன், நாம் கச்சா எண்ணெய் வாங்கும் ரஷ்யாவுக்கும் கூட இப்போது நாம் தான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம். ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கும் பெட்ரோலிய பொருட்களை அனுப்புகிறது இந்தியா. ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கே தடுமாறிக் கொண்டிருந்த இந்தியா, இன்று பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது. கச்சா எண்ணெயை பொருத்தவரை உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமே கட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் கச்சா எண்ணெய் அப்படியே வாங்கினால் ஒரு விலை, அதை சுத்திகரித்து வாங்கினால் ஒரு விலை. அதனால் யார் திறமையாக சுத்திகரிக்கிறார்களோ அவர்களும் எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை வகிக்கிறார்கள். உலகில் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷ்யா அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள். இதில் மிக மிக முக்கியமானது சுத்திகரிப்பு ஆலைகள். நாம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம், சுத்திகரிக்கிறோம், பெட்ரோலிய பொருட்களாக மாற்றுகிறோம், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாகத்தான் இருக்கிறது. *ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.* அதன் விளைவாக கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் மிகப்பெரிய தொழில்துறை சக்தியாக மாறி இருக்கிறது நம் நாடு. இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் பிரமாண்டமான சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஆரம்பித்து விட்டோம். இன்று மிகப்பெரிய ஆலைகள் நம்மிடம் உள்ளன. அதனால் தான் இலங்கை, பங்களாதேஷ் என்று சின்ன நாடுகளில் இருந்து, பெரிய பெரிய நாடுகளுக்கும் நாம் இன்று பெட்ரோலிய ஏற்றுமதி செய்கிறோம். ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்கிறோம். இன்று பெட்ரோலிய ஏற்றுமதியில் இந்தியாவின் நிலை மிக மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில், பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் குறைந்த செலவில், மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கியதின் பலனை இன்று அறுவடை செய்து வருகிறோம். இன்று சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 117 மில்லியன் மதிப்பில் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. அவ்வளது ஏற்றுமதி செய்கிறது. பங்களிப்பு சுமார் 13.1% ஆகும். இந்தியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக தான் சவுதி அரேபியாவே உள்ளது. இந்த வரிசையில் அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களிலும், சீனா பதினோராவது இடத்திலும் உள்ளது. ஒரு காலத்தில் பெட்ரோல் வாங்க கூட வக்கில்லாத இந்தியா, இன்று உலகின் பெருமைமிகு ஏற்றுமதியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறது. குழாய்கள் மற்றும் பிற போக்குவரத்து வழிகளின் மூலம் அண்டை நாடுகளுக்கு எரிபொருட்களை வினியோகித்து வருகிறது இந்தியா. 'இன்றைய நிலையில் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையில் தடுமாறுகிற போது, அந்த குறையை இந்தியா எப்படி சமாளிக்கிறது, இதில் ஏற்றுமதியும் பண்ணுகிறதே?' என்ற கேள்வி பல வல்லரசு நாடுகளுக்கே உண்டு.
69
இவர் mana நிலையை (mental well-being) உடன் check செய்யணும். இது கொடிய brain virus? – at Sirkali, India
"சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..'' - வைகோ வயசான ஆள் னு கூட பார்க்க மாட்டேன் பிஞ்சு போன செருப்பால் அடிப்பேன்டா @Vaikooffl
1
1
123
Wow 👌. நடப்பதற்கு மட்டுமே இவ்வளவு கவனம் தேவை என்றால்; கணவன்/மனைவி எப்படி தேர்வு செய்யணும்! Very cool; இந்த பதிவும் trending ஆகும்! Advance வாழ்த்துக்கள்! – at Sirkali, India
பயணம் நெடியது எனில் பொருத்தமான காலணிகளை தெரிவு செய்யுங்கள். அழகான காலணிகள் அல்ல!! And this is not about shoes. 🙌
1
83
வேலை இருக்கு; சம்பளம் கிடக்கிறது; போதும் சார்! – at Sirkali, India
புத்தகத்துக்கு பொட்டு வச்சு சாமி கும்பிட்ட வரைக்கும் எல்லாமே சந்தோஷமா தான் இருந்துச்சு…! வேலைக்குப் போய் போனஸ் வாங்கலாம்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சதுல இருந்துதான் ஏமாந்து போய் நிற்கிறோம்...!!
1
107
Vijay & Rajini is similar to Lemon & Orange; both fruits but they are not the same. – at Sirkali, India
விஜய் இப்போ நினைச்சாலும் திரும்ப வந்து தமிழ் சினிமாவ ஆள முடியும்.. ஆனா @rajinikanth எத்தனை ஜென்மம் ஆனாலும் CM ஆக முடியாது, ஏன் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது ! ஒரு சந்திரன் ஒரு @TVKVijayHQ
95
True! I also utilized this opportunity few times. – at Sirkali, India
கொட்டும் மழையைப் போன்ற சிறந்த வாட்டர் வாஷ் ஏதுமில்லை.
1
1
103
நாம் அறிவது கை மண் அளவு! அறியாதது? – at Sirkali, India
1
53
DMK ஆட்சி இழப்பு இதற்கு காரணம் இல்லை. Jothidam சார்ந்த விளக்கம் TVKவிடம் கிடைக்கும்? – at Sirkali, India
இந்த ஆட்சி வந்ததுலேர்ந்து பிரபலகள் இறப்பு செய்தி அதிகமா இருக்கு, யாராவது இதை note பண்ணுணிங்களா... 😏 என்னவாக இருக்கும்... 🙄
90
Mobile & Laptop காணும்?
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! My weapons. 😁😁😁
2
89
Full packed art movie for all ages. We enjoyed. Thanks Team 😊
Second half மொக்கையா போகுது! -Jailer 2 வா?? என் வாழ்க்கை டா!! 🤧🤧😜
1
73
இந்த கதையையும் விஜய் Sir உறுதி அளித்த மாற்றம்sல ஒன்று என்று reels விடும் பெரிய சமூகம்! எப்படியும் தமிழ்நாடு தலைசாயாது; உழைக்கும் மக்களின் பங்களிப்பால்! 👌
என்னடி இது fan இவ்வளவு வேகமா சுத்துது, லைட் இவ்வளவு பளிச் னு எரியுது... பின்ன சும்மா வா யூனிட் 35 ரூபா ஒரிஜினல் கரண்ட்... 😏🔥🔥
122