அழிவழகன் 🌸🤍 (@username69_____) header
அழிவழகன் 🌸🤍 (@username69_____) profile picture

𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 𝗘𝗩𝗘𝗥𝗬𝗧𝗛𝗜𝗡𝗚. 𝗕𝗢𝗪 𝗧𝗢 𝗡𝗢𝗡𝗘. 𝙿𝚎𝚛𝚒𝚢𝚊𝚛'𝚜 𝚝𝚑𝚘𝚞𝚐𝚑𝚝𝚜. 𝙰𝚖𝚋𝚎𝚍𝚔𝚊𝚛'𝚜 𝚟𝚒𝚜𝚒𝚘𝚗.

தற்குறிநாடு
Joined April 2016
Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)
தலைவரின் தோல்வி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டு வர முடியாத சோகத்தில் என்னை ஆழ்த்தும். @mkstalin love you தலைவரே 🫂🤍
13
71
1
551
29,174
குடும்பம் 🤌🏼🤍☺️
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
16
331
அழிவழகன் 🌸🤍 retweeted
Reception ku urgent la vantaru pola !
37
459
26
3,465
83,122
Okay, let’s normalize கள்ள உறவு. But just one question: What if it was your wife? Or your mother? Would you still have the same progressive attitude? Or does your morality change when it hits home? 🤷🏻‍♂️
I have no problem with their pair and I’m happy they are together. I’m an Anil, virtual warrior . That’s it that’s the post.
3
13
2
79
1,400
அழிவழகன் 🌸🤍 retweeted
அட கருமாந்திர்பயலே என்னட இது @1Cr74LakhDemons
🤖 Made with AI
1
24
63
1,004
Vijay Anna fan + communist = 👇🏽👇🏽👇🏽👇🏽
1
7
34
834
அழிவழகன் 🌸🤍 retweeted
Poda punda. We will face the consequences nu andha sonnadhu sonnadhu DMK govt oda stand. Adhukana consequences ah DMK election la face panniruchu. People wanted a clown, now they got a clown. Consequences mayirellam neeye face panniko. Election time la TVK space la avanunga kuda sendhu dikkilona aditu irundhutu pechu mayiru. Vijay photo va banner la vachitu suthuniye da mayiru yen maathita?
We are not allowing it. We will face the consequences. That was a wise statement of Tamil Nadu
12
66
2
277
11,081
18-20 vayasileye ivlo mosamana sexual fantasy irundha, indha paiyanoda parents konjam jaakirathaiya irukkanum. Mukkiyama, avanga amma! 💀
Replying to @username69_____
Watha thevidiya paiya Ungamma bed la inners vitutu poita da Avala first uh paaru Punda
4
49
1
276
7,694
Indha ponnuku Kalaignar mela ivlo veruppu vara Vijay create panna narrative dhaan kaaranam. Idhe mindset dhaan ottumotha TVK supporters kitayum uruvaakkirukanga. Ivangala argue panni maatha mudiyadhu. Ivangala mental issues paadhikkappattavangala paathu dhaan approach pannanum.
Replying to @username69_____
Na heaven ku poran neenga karunanidhi kita hell ku ponga😒
14
14
112
2,331
அழிவழகன் 🌸🤍 retweeted
கொளத்தூர் தொகுதியை தலைவர் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்... இடைத்தேர்தல் மட்டும் அல்ல எந்த ஒரு பொதுத்தேர்தலிலும் கொளத்தூரில் திமுக தலைவர் தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட கூடாது.. திமுக கடைநிலை தொண்டனாக இது என்னுடைய எண்ணம் நிலைப்பாடு இதை தலைவர் உறுதி படுத்த வேண்டும்.. @mkstalin @arivalayam ...
7
48
4
107
2,025
அழிவழகன் 🌸🤍 retweeted
#விஜய்_அரசியல்
#Herd_Mentality
#Political_Myth சமீபத்துல ஒரு நண்பர் சொன்னாரு... தூத்துக்குடியில விஜய்க்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தியா? MGR-க்குக்கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது! ஒரு ஹோட்டல் முன்னாடி 200 பேர் Queue-ல நின்னா, அங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு நாமளே முடிவு பண்ணிடுறோம். சாப்பிட்டுப் பார்த்தோமா? இல்ல! சாப்பாட்டை நம்பல... கூட்டத்தை நம்புறோம்! அரசியலிலும் இதே கதைதான்! விஜய்க்குக் கூடுற எல்லாரும் அவரோட தீவிர ரசிகர்களா இருக்கணும்னு அவசியமில்ல. அவரைத் தலைவரா ஏத்துக்கிட்டிருக்கணும்னும் தேவையில்ல. ஒரு சின்ன ரசிகர் கூட்டம், எப்படி மாற்றம் வரும்னு நம்புற பெரிய மக்கள் கூட்டமா மாறுது? Hope brings the crowd. The crowd feeds the hope! முதலாளித்துவ சமூகத்தில பொருளாதாரம் வளர்ந்துக்கிட்டே இருக்கு. ஆனா, அந்த வளர்ச்சியோட பலன் எல்லாருக்கும் ஒரே மாதிரி கிடைக்க போறதில்.. ஏதாவது ஒரு மாற்றம் வராதான்னு மக்கள் எதிர்பார்த்துக்கிட்டே தான் இருப்பாங்க. Herd Mentality அங்க தான் வேலை செய்யுது. ஒரு சின்ன கூட்டம் நம்புது. அதைப் பார்த்து இன்னொரு கூட்டம் நம்புது. கூட்டம் பெருசாகப் பெருசாக, மாற்றம் வந்துடும்கிற நம்பிக்கையும் பெருசாகுது. அந்தக் கூட்டத்தை வச்சு தேர்தல்ல ஜெயிக்கலாம்... ஆனா, அதுவே ஒரு அரசியல் இயக்கமா மாறிடாது! அந்தக் கூட்டத்தை ஒரு பொதுவான அரசியல் கனவுக்காக ஒண்ணுசேர்க்கணும். அங்கதான் Political Myth-ன் பலம் இருக்கு. Myth-ன்னதும் ஏதோ பொய்க்கதைன்னு நினைச்சிட வேண்டாம். நாம எங்கிருந்து வந்தோம்? இன்னைக்கு நமக்கு என்ன பிரச்சினை? நாளைக்கு எப்படிப்பட்ட சமூகம் வேணும்? இந்த மூணையும் இணைச்சு மக்களுக்கு ஒரு பொதுவான அரசியல் கனவைக் கொடுக்கிறதுதான் Political Myth. வடஇந்தியாவோட பல பகுதிகளில Hindutva அப்படியொரு பங்கை வகிச்சிருக்கு. தமிழ்நாட்டில திராவிட இயக்கம் சுயமரியாதை, சாதி ஆதிக்கமில்லாத சமூகம், சமூகநீதி, மாநில உரிமைகள் னு ஒரு சமூக மாற்றக் கனவை முன்வைச்சது. ஆனா, முதலாளித்துவம் வளர வளர, பொருளாதார உறவுகளும் மாறுது. மக்களோட தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறுது. அதனால, DMK-வுக்கு இருக்கிற சவாலே, அந்தப் பழைய கனவை இன்னைக்கு இருக்கிற தலைமுறையோட தேவைகளுக்கு ஏத்த மாதிரி மீண்டும் உயிர்ப்பிக்கிறதுதான். விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கு. Popularity இருக்கு. ஆனா, அந்தக் கூட்டத்தை ஒண்ணுசேர்க்கிற பொதுவான அரசியல் கனவு…..
2
7
19
6,151
Thanks to science and god ❤️🙏🏾
My mom is cancer-free, and doctors said she doesn't need Radiation therapy.🥹 Thanks swami🙏🙇
2
252
யோவ் ஓவரா போரிங்க 😭😭
Thank you for your enquiry Shiva. I looked up your company - exciting to see what you’re working on in defence and aerospace. I’ll coordinate this right away. @AP_EDB please get in touch. #ChooseSpeedChooseAP
3
11
548
சரி போலாம் pavi 🤌🏼🤍
சீக்கரம் மெரினாக்கு போற நேரம் வந்துச்சுனு.
6
33
2,557
அழிவழகன் 🌸🤍 retweeted
இது ஆசான் ஸ்டெப் சோஃபா வாங்கிய பிறகு🤦‍♂️
திருப்பரங்குன்றம் வழக்கு: _____________________ உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது! மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்! _______________________________ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ______________________________ திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது. எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. “ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, ​​விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும் (1/2)
4
28
113
1,558
Cute CM Maaku idhi chaalu 🙈🥰❤️🤌🏼
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
31
248
4,579
அழிவழகன் 🌸🤍 retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
காவேரி விஷயத்தில் ஒரே வார்த்தையில் தமிழ்நாடு அரசின் மனுக்களை Dismissed என சொல்லி தள்ளுபடி செய்து விட்டது உச்ச நீதிமன்றம் அதைத்தான் ஏற்க முடியவில்லை 😰
156
1,668
41
3,749
138,961
அழிவழகன் 🌸🤍 retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
77
1,012
12
2,484
48,390
அழிவழகன் 🌸🤍 retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம். நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம். #JusticeParty
117
839
5
1,850
39,328