Mannargudi, TN, Union of INDIA
Joined May 2011
The #hate, #prejudice, #stereotyping, #Mistrust etc On the political class stems from the lack of BASIC knowledge of #Governance & resulting INABILITY of our citizens to QUESTION our #ElectedRepresentatives ! Governance / Law Making is taught to 4th-6th graders across the globe !
No big deal if a person is a #MLA of a constituency. What MATTERS is that is She/He the M ost L oved A rasiyalvathi of that constituency😅🙏🏾 If your people don't LOVE you cutting across party lines then the post has little value. Respect #Democracy QUESTION your ElectedRep 🙏🏾
397
2,595
41
2,545
Dr. T R B Rajaa retweeted
“ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்துவிட்டது! திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் நிகழ்த்திய சரித்திரம் இது!” திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும்! – மாண்புமிகு முதலமைச்சருக்கு முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு வலியுறுத்தல்! நேற்று முன்தினம் சென்னை மாநகரில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக உடனடியாக வெளியேறி, சென்னைவாழ் மக்களின் பாதிப்பைப் பெருமளவில் குறைத்துள்ளது. இதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள். சென்னைவாழ் பெருமக்கள் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசிற்குக் கிடைத்துள்ள பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத த.வெ.க.வினர், சமூக வலைதளங்களில் “4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தானா?” என்ற அளவில் முகாந்திரமில்லாத வெட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். திராவிட மாடல் அரசில் எண்ணற்ற திட்டங்கள் சென்னை மாநகரத்திற்காக நிறைவேற்றப்பட்டன. ஆட்சிக்கு வந்தவுடன் திருப்புகழ் கமிட்டியை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, அவற்றுள் இடைக்காலப் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றிய அரசு, எங்கள் அன்றைய முதலமைச்சரும் இன்றைய கழகத் தலைவருமான திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசு என்பதை இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திராவிட மாடல் அரசு சென்னை மாநகருக்கு மட்டும் நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முடித்தோம். மீதமுள்ள பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன! கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கிலோமீட்டருக்கு மேல் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. 37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து, வெள்ள அபாயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீர் தேங்குவதைத் தவிர்க்கவும் 770 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளும் அடக்கம்! சென்னை மாநகராட்சியில் உள்ள 60 நீர்நிலைகளைப் புனரமைக்கவும், தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும், நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்ததும் திராவிட மாடல் அரசுதான்! விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பணிகள், கோவளம் வடிநிலப் பணிகள், கொசஸ்தலையாறு வடிநிலப் பணிகள், டிரஸ்ட்புரம் கால்வாய்ப் பணிகள், கடப்பாக்கம் ஏரி மேம்பாடு, அடையாறு ஆற்றுப் புனரமைப்பு, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் புனரமைப்பு, தூர்வாரும் பணிகள் எனவும், வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரண மையம் அமைக்கும் பணிகள் எனவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, சென்னை மாநகருக்குக் கனமழைகளால் ஏற்படும் பாதிப்புகளை அடியோடு நீக்கத் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை நிறைவேற்றியதும், களப்பணியாற்றியதும் எங்கள் ஆட்சிதான்! இந்தச் சாதனைத் திட்டங்களால் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்திருக்கிறது! கழக அரசு கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ள சரித்திரம் இது! சென்னை மாநகராட்சிக்குத் திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து, “ரீல்ஸ்” விடுவோருக்கு, ஆட்சியிலிருந்து நாங்கள் நிகழ்த்திய “ரியல்” சாதனைகள் புரியவில்லை என்றே தெரிகிறது. கனமழை என்றாலும், வெள்ளம் என்றாலும் முதலில் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆய்வு செய்பவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார். வெளியூர்ச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவில் திரும்பினால்கூட நேராக ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறைக்கு வந்து ஆய்வு செய்யும் நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றவர் எங்கள் அன்றைய முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரிப்பன் மாளிகைக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அதன்பிறகு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், “கடந்த காலங்களில் இருந்ததைவிட இப்போது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறைந்துள்ளன” என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்கள் ஆட்சியின் சாதனைக்கு எடுத்துக்காட்டு! மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள்தான் இப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கிறார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. குமரகுருபரன் தற்போதும் தலைமைச் செயலகத்தில் அரசுச் செயலாளராகத்தான் இருக்கிறார். ரிப்பன் மாளிகைக்குப் போன மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் கேட்டாலே, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் அனைத்தையும் மிக எளிதாகப் பட்டியலிட்டுச் சொல்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொன்று, திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் மீது ஏதோ எங்கள் அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தவறான பிம்பத்தைத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். அது தவறு! திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளில் இடைக்காலப் பரிந்துரைகள், நீண்டகாலத் திட்டங்களுக்கான பரிந்துரைகள் என்ற அடிப்படையில் இருவிதமான பரிந்துரைகள் இருந்தன. அவற்றில் இடைக்காலப் பரிந்துரைகளை முதலில் நிறைவேற்றிய அரசுதான் திராவிட மாடல் அரசு. சட்டமன்றத்திலேயே நான் இதுகுறித்துப் பேசும்போது, “திருப்புகழ் கமிட்டியின் இடைக்காலப் பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ளோம். நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குள் தேர்தல் வந்துவிட்டது” எனக் கூறி, “இப்போதும் அறிக்கை அரசிடம்தான் இருக்கிறது. தாராளமாக அந்த நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றலாம்” எனக் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதும், ஏற்கெனவே திராவிட மாடல் அரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டியதும் த.வெ.க. அரசின் பொறுப்பு என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
🤖 Made with AI
11
121
4
301
7,872
Dr. T R B Rajaa retweeted
தவெக போதைப்பொருள் நெட்வொர்க் அட்டூழியம்: உதயநிதி
19
324
3
1,192
34,085
Dr. T R B Rajaa retweeted
#WATCH | "இந்தியாவின் நலனுக்காக திமுக பாதுகாக்கப்பட வேண்டும்.. எனவே இதே கூட்டணியில்தான் போட்டியிடுவோம்" - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி #SunNews | #DMK | #BJP | #ThamimunAnsari
16
112
4
500
11,806
Dr. T R B Rajaa retweeted
17
400
3
2,422
18,904
Dr. T R B Rajaa retweeted
Please clarify whether she was invited by the CM. The official “Protocol” is to invite her. @CMOTamilnadu is not her boss. The only reason she was not invited is your feeling of insecurity. The entire cabinet of the TVK govt will not be able to do the kind of work @PriyarajanDMK had done during the monsoon season.
As the Mayor of Chennai, receiving the Chief Minister and briefing him on rain operations is official protocol. But Mayor Priya was completely missing, if you have no interest in doing your job, resign from the Mayor's post and leave! @PriyarajanDMK
436
418
70
1,792
150,636
Dr. T R B Rajaa retweeted
Mayor priya has been continuously facing personal attacks for months by toxic & rabid mobs within the TVK ecosystem... Both men & women associated with TVK have stooped to disgusting levels, engaging in slut shaming & other degrading tactics to demean her. It is difficult to believe that these attacks are driven by political differences alone... There seem to be ulterior motives behind this sustained campaign of personal hatred.
9
203
5
642
19,798
Dr. T R B Rajaa retweeted
#BREAKING | சிவகங்கையில் நடந்த பகீர் சம்பவம் - 3 இளைஞர்கள் கைது #SunNews | #TVKVijay‌ | #Sivaganga | #சட்டம்ஒழுங்கு
14
56
19
431
68,652
Dr. T R B Rajaa retweeted
I have written to the Hon’ble Prime Minister @narendramodi and the Honble Union Minister of Health and Family Welfare @JPNadda, urging their immediate intervention to reduce the qualifying percentile for admission to prevent 4068 medical seats from going vacant in the academic year 2026–27. The exceptionally high qualifying cut-off this year, following the leakage of the answer sheet and consequential cancellation and re-conduct of NEET-UG 2026, has raised serious concerns. The Union Government must act within the applicable rules to ensure these seats are not left unutilised. #NEETUG2026 #MBBSSeats #MedicalEducation #Healthcare #FillVacantSeats
4,068 MBBS SEATS VACANT. INDIA CANNOT AFFORD TO WASTE A SINGLE SEAT! At a time when India is already struggling to meet the WHO’s recommended doctor-to-population ratio, the reported vacancy of 4,068 MBBS seats at the beginning of the fourth round of NEET-UG 2026–27 counselling is a matter of grave concern. The qualifying cut-off has risen exceptionally high this year, even as the NEET-UG examination had to be cancelled and reconducted because of a paper leak. Thousands of aspiring medical students risk losing an opportunity, while valuable medical college infrastructure, faculty and resources may go underutilised for an entire academic year. Every vacant MBBS seat is a lost opportunity to train a future doctor. I urge the Hon’ble Prime Minister @narendramodi to intervene immediately and direct the Union Ministry of Health and Family Welfare @JPNadda, in consultation with the National Medical Commission @NMC_BHARAT, to reduce the NEET-UG 2026 qualifying percentile across all categories to the extent necessary to fill the vacant seats, strictly in accordance with merit and applicable standards. After the fourth round, conduct a special stray vacancy round to ensure that eligible candidates get a fair opportunity before these seats lapse. Students must not pay the price for an exceptional examination year. India’s medical education capacity must not go to waste when the country needs more doctors. Hon’ble Prime Minister @narendramodi, the time to act is NOW! #NEETUG2026 #MBBSSeats #MedicalEducation #Healthcare #FillVacantSeats @mkstalin @Udhaystalin @arivalayam
110
124
7
197
3,806
Dr. T R B Rajaa retweeted
#BREAKING | “தவெக கட்சியா? இல்ல NARCOS கூடாரமா?” -உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay
25
431
5
1,205
14,337
Dr. T R B Rajaa retweeted
இது TVKஆ இல்ல DVKஆ???
9
182
3
347
6,760
Dr. T R B Rajaa retweeted
Full Credits Goes to Our Mayor @PriyarajanDMK Madam What a Effort Madam 🖤❤ Great Planing & Great Execution
158
379
33
1,886
36,775
Dr. T R B Rajaa retweeted
#BREAKING | TVK-வா?DVKவா-? பரந்தாமன் கேள்வி #SunNews | #TVKVijay | #Paranthaman
19
259
9
784
15,132
Dr. T R B Rajaa retweeted
#WATCH | பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை #SunNews | #MKStalin | #DMK | #TNRains
340
165
176
927
239,784
Dr. T R B Rajaa retweeted
Mic 1, Mic 2, Mic 3, Mic 4... இப்ப என்ன பண்றீங்க, எல்லாரும் இத எடுத்துட்டு போயி ரோட்ல ரீல்ஸ் பண்ணி போடுறீங்க... அத இந்த virtual abusers வச்சி பரப்புறோம்..
11
388
10
861
14,619
Dr. T R B Rajaa retweeted
#BREAKING | “தவெக நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தல் கொடிகட்டிப் பறக்கிறது” -மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | #MKStalin | #TVKVijay‌
19
242
709
15,054
Dr. T R B Rajaa retweeted
International Drug Mafia!
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route Read more ➡️ pib.gov.in/PressReleasePage.… #DRIAtWork
6
38
1
191
3,089
Dr. T R B Rajaa retweeted
#JustNow | சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த தகவல் #SunNews | #ChennaiRains | #ChennaiCorporation | #NEMonsoon
33
341
48
1,177
80,313
Dr. T R B Rajaa retweeted
History will be far kinder to you . @mkstalin 🖤❤️
8
254
1
1,050
9,271
Dr. T R B Rajaa retweeted
நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை எப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா? த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற‌ பின்னர்‌ பல நூறு கோடி மதிப்பிலான 'International Drug Mafia'-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன? 137 கிலோ 'மெத்' போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த 'Financier' யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்? கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
14
563
8
919
17,829
Dr. T R B Rajaa retweeted
This week has been a big blow to anyone who genuinely believed in this clownery called TVK 🚨Caught red handed in a 100+ kg drug bust (meth) 🚨Caught red handed trying to buy over priced electricity at 35/unit Meanwhile, DMK mega projects are receiving appreciation all around. 🟢 Periyar Arivulagam blew everyone's mind. Truly an asset to the youngsters aspiring to be successful 💯 🟢 Chennai stormwater drains handled the largest rain burst ever seen in recent times. GCCs HP pump + stormwater drain combo established in 2025 did wonders on ground 🟢 Anyone who followed the funding struggles of Chennai Metro knows @mkstalin went above and beyond to complete this project in time! @TVKVijayHQ's governance is not just exposing their lies, it is proving the might of @arivalayam #TVKVijay‌Fails @DMKITwing @TRBRajaa @mmabdulladmk @Udhaystalin @KanimozhiDMK
27
422
9
1,183
49,159