
தமிழ் எந்தன் உயிருக்கு நேர் 🔥 #தமிழன்டா
Jaffna
Joined June 2020
- Tweets146
- Following159
- Followers20
- Likes1.1K
Thiwaskaran retweeted
தன் சிறுவயது ஞாபகங்களை தன் கண்முன்னே காண வேண்டும் என்று தவம் இருக்கும் தந்தைக்கே மகன் பிறக்கிறான்! ❤️
தந்தைக்கும் தாய்ப்பால் (தாயமுதம்) சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே ❤️
Thiwaskaran retweeted
இந்த விஜய் டிவி காரனுங்களுக்கு சரியா பிக்பாஸ் நடத்தவே தெரியல போய் ஹிந்திகாரணுங்க கிட்ட கத்துகிட்டு வாங்கடா 😭
Thiwaskaran retweeted
கண்ணீர் மல்க கெஞ்சி வேண்டுகிறோம். இனி ஒரு குறவனும் இது போண்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். தமிழகஅரசே, ஊடகமே இந்த ஒரு உயிர் போதும் தமிழக தாய்குடி தலைகுடி குறவன் சமூகத்தை சிதைத்துவிடாதீர்கள். இனத்திற்காக உயிர் துறந்த தம்பி வேல்முருகனே நம் குல மகள் வள்ளி உன்னை அரவணைத்துக் கொள்ளுவார்.
Thiwaskaran retweeted
தனக்கென தாய் மொழி இல்லாத நாடோடுகள், இந்த நாட்டில் உள்ள தேசிய இனங்களின் தாய் மொழிகளை சிதைத்து இந்த நாட்டையும் ஆள்கிறான் 😤
Thiwaskaran retweeted
Yaara Neenga 🤣🤣 xitter.cf/Thalapathyvj_md/status…
Thiwaskaran retweeted
நாடி நரம்பு இரத்தம் சதை பத்தி எல்லாம் RSS, BJP வெறுப்பு இருக்குற ஒருவனால் தான் இப்படி ஈவு இரக்கமின்றி அடிக்க முடியும்😂
கடைசி வரை பார்க்கவும் 👇













