Thiwaskaran (@thiwaskaran) header
Thiwaskaran (@thiwaskaran) profile picture

தமிழ் எந்தன் உயிருக்கு நேர் 🔥 #தமிழன்டா

Jaffna
Joined June 2020
Photo by Thiwaskaran (@thiwaskaran)Photo by Thiwaskaran (@thiwaskaran)Photo by Thiwaskaran (@thiwaskaran)Photo by Thiwaskaran (@thiwaskaran)Photo by Thiwaskaran (@thiwaskaran)Photo by Thiwaskaran (@thiwaskaran)
Evil Legend of 90s 💥
62
1,645
105
8,931
ஊசி போட வேணாம் என மருத்துவரிடம் கெஞ்சியும் கொஞ்சியும்❤️🥰😂😂
16
286
6
1,481
அடேய் 😂😂
47
520
34
2,749
தன் சிறுவயது ஞாபகங்களை தன் கண்முன்னே காண வேண்டும் என்று தவம் இருக்கும் தந்தைக்கே மகன் பிறக்கிறான்! ❤️ தந்தைக்கும் தாய்ப்பால் (தாயமுதம்) சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே ❤️
1
18
73
என்ன குளிரு டா 😂😂
29
142
11
857
இந்த விஜய் டிவி காரனுங்களுக்கு சரியா பிக்பாஸ் நடத்தவே தெரியல போய் ஹிந்திகாரணுங்க கிட்ட கத்துகிட்டு வாங்கடா 😭
22
140
37
814
கண்ணீர் மல்க கெஞ்சி வேண்டுகிறோம். இனி ஒரு குறவனும் இது போண்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். தமிழகஅரசே, ஊடகமே இந்த ஒரு உயிர் போதும் தமிழக தாய்குடி தலைகுடி குறவன் சமூகத்தை சிதைத்துவிடாதீர்கள். இனத்திற்காக உயிர் துறந்த தம்பி வேல்முருகனே நம் குல மகள் வள்ளி உன்னை அரவணைத்துக் கொள்ளுவார்.
26
240
11
288
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறந்தாலும் அயலான் அயலானே..
38
225
21
965
தனக்கென தாய் மொழி இல்லாத நாடோடுகள், இந்த நாட்டில் உள்ள தேசிய இனங்களின் தாய் மொழிகளை சிதைத்து இந்த நாட்டையும் ஆள்கிறான் 😤
13
220
2
497
திராவிடம் மெல்ல சாகும் nu பார்த்தா ...சீக்கிரம் மண்டைய போட்டுவிடும் போல ,😂😂
7
72
5
250