𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
Never forget what Tukaram Omble did 10 yrs back. Never forgive what Pappu @rahulgandhi & his gang did in the aftermath
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
தங்கம் விலை ஏறுது. கூடவே நகைக்கடனும் ஏறுது
தங்கம் விலை ஏற ஏற நம்மகிட்ட இருக்கிற நகையோட மதிப்பு அதிகமாகுது. சந்தோஷமான விஷயம்தான். ஆனா அதே நேரத்துல நகையை அடமானம் வச்சு வாங்குற கடனும் அதிகமாகிக்கிட்டே போகுது.
CRIF வெளியிட்ட தகவல்படி, September 2026 நிலவரப்படி இந்தியாவோட மொத்த Gold Loan Outstanding ₹23.3 லட்சம் கோடி. போன வருடத்தைவிட 60.6% அதிகம்.
இதுல சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இருக்கு.
• Gold Loan Accounts எண்ணிக்கை 10.2 கோடி. வருடாந்திர வளர்ச்சி 14%.
• சராசரியா வாங்குற நகைக்கடன் தொகை 32.7% அதிகரிச்சு ₹2.2 லட்சமா இருக்கு.
• கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும் 45.7 லட்சம் பேர் முதல் முறையா Gold Loan வாங்கியிருக்காங்க.
• இந்தியாவோட மொத்த நகைக்கடன்ல 72% தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள்லதான் இருக்கு.
முன்னாடியெல்லாம் அவசரத்துக்கு பணம் தேவைப்பட்டா நகையை அடமானம் வைப்போம். இப்ப சின்னச் சின்ன தொழில் பண்றவங்க Working Capital தேவைக்காகவும் நகைக்கடன் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க.
தங்கம் விலை அதிகரிச்சிருக்கிறதால அதே நகையை வச்சு முன்னாடியைவிட அதிகமா கடன் வாங்கவும் முடியுது.
சரி, இதுல என்ன பிரச்சனை?
தங்கத்தோட விலை 30% ஏறியிருக்குன்னு வச்சிக்கோங்க. உங்க சம்பளமும் 30% ஏறியிருக்கா? தொழில்ல வருமானம் 30% அதிகரிச்சிருக்கா? இது தான் முக்கியமான மேட்டர்.
கடனைத் திருப்பிக் கட்டுவதில் மிக அதிக Risk உள்ள Borrowers ன் பங்கு September 2024ல 14.8% ஆ இருந்தது. இப்ப 16.7%ஆ அதிகரிச்சிருக்கு.
தங்கக்கடனோட மதிப்பு தங்கத்தின் மதிப்பை விட கீழ போச்சுன்னா நம்ம மக்கள் ரொம்ப புத்திசாலித்தனமா என்ன பண்ணுவாங்கன்னா, நகைய திருப்பாமலே விட்டுடுவாங்க. அதனால தாங்க நகைக்கடன் கொடுக்கும் நிறுவனங்களும், வங்கிகளும் பெருவாரியான இழப்பை சந்திக்க நேரிடும்.
RBI விதிகள்படி தனிப்பட்ட செலவுகளுக்காக வாங்குற Gold Loan க்கு, தங்கத்தோட தகுதியான மதிப்பில் அதிகபட்சமா எவ்வளவு கடன் கிடைக்கும்னு பார்ப்போம்.
₹2.5 லட்சம் வரையிலான கடனுக்கு 85%.
₹2.5 லட்சத்துக்கு மேல் ₹5 லட்சம் வரைக்கும் 80%.
₹5 லட்சத்துக்கு மேலான கடனுக்கு 75%.
இவ்வளவு கடன் வாங்க முடியும்ன்றதுக்காக அவ்வளவு கடனும் வாங்கணும்னு அவசியமில்லை. தங்கம் விலை குறைஞ்சாலும் பிரச்சனை வரலாம். கடனைத் திருப்பிக் கட்ட முடியலைன்னா நகையே ஏலத்துக்குப் போகலாம். தங்கம் விலை ஏறுறது நம்ம சொத்தோட மதிப்பை அதிகரிக்குது. நம்ம வருமானத்தை அல்ல.
எவ்வளவு கடன் கிடைக்கும்னு கணக்குப் போடுறதுக்கு முன்னாடி, எவ்வளவு கடனைத் திருப்பிக் கட்ட முடியும்னு கணக்குப் போடுங்க மக்களே.
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
This opening still gives me chills every single time.🔥
One of the greatest film openings of all time.
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
Quentin Tarantino, bu sahneyi sinema tarihinin "En İyi Anı" olarak görüyor ve hiçbir film yapımcısının bunu asla geçemeyeceğini düşünüyor.
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
One of Michael Shumacher's iconic skills was the mastery of late breaking
Readers added context they thought people might want to know
The video is gameplay from the Assetto Corsa simulator, not authentic footage of Michael Schumacher.
x.com/p0ch123/status…
is.fi/esports/art-20…
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
அதெல்லாம் வெள்ளைத் தோலுக்கு தான் நல்லாருக்கும். நம்ம போட்டா சந்தேக கேஸ்ல புடிச்சுட்டு போக வாகானா ஆளா இருக்கும் 😪
Hey Guys We have got it...Here is the stud of exactly AK having🙌😎
Product link: amzn.in/d/04TEO3XT
#AjithKumar #Daredevil #Ajith
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - அஜித்குமார்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth | @Akracingoffl
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
அயப்பாக்கம் VGN குடியிருப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
#pillaiyartemple | ##demolition | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
Ban Private Buses in Kongu region....
The bus must be seized and route license should be cancelled for good...
The bàstardiç driver must be life imprisoned.....
𑀢𑀫𑀺𑀮𑁆 retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu

































