Pinned Tweet
Aryan propaganda ஆயுதப் போராட்டத்தை விட ஆபத்தானது
யூதர்களும் propaganda வை முக்கிய ஆயுதமாக வைத்துள்ளனர்.
மேற்கத்திய உலகமும் கலைத் துறையின்வாயில் propagandaவை கையில் வைத்துள்ளது.
அந்த வசதி இல்லாதோர்/ சிந்திக்க இயலாதோர் ஆயுதத்தைக் கையில் ஏந்தி propaganda வின் முன் வீழ்ந்தனர்.
எப்படினு கேட்டா பதில் வராது
திமுகவின் இந்த நிலைப்பாடு அண்ணாவின் கொள்கைகளை அடகு வைக்கிற தவறான கணக்கு. தமிழ்நாட்டின் அரசியல் உரிமை போராட்டத்திற்கு இது பெரும் பின்னடைவு. ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவானது. தமிழ்நாட்டின் அரசியல் ஓர்மைகளையும், உணர்வுகளையும் திமுகவின் இந்த தீர்மானம் துளியளவும் கணக்கில் எடுக்கவில்லை.
12
இவன் வேலைக்கு ஆக மாட்டான் தென் மாநிலங்களே இருக்க கூடாதுன்னு நினைக்கிறான். ஆனா இவன் வெற்ற பெற வயநாடு தொகுதி தேவை பட்டுச்சு.
हर युवा भारतीय को समझना होगा - 850 का आंकड़ा BJP को सत्ता में रखने और आपके अधिकार छीनने के लिए तैयार किया गया है।
निष्पक्ष delimitation ऐसा दिखता है:
- 850 नहीं, 543 सीटें
- 2011 की जनगणना नहीं, 2027 की जातिगत जनगणना के आधार पर परिसीमन
- ज्ञानेश कुमार का Nexus नहीं, सर्वदलीय और निष्पक्ष परिसीमन आयोग
- 543 सीटों पर OBC सब-कोटा के साथ 33% महिला आरक्षण
8
இந்த பன்னி வேற கத்தினே இருக்கான் இவனுக்கு ஒரு சோபா வாங்கி கொடுங்கயா
திருப்பரங்குன்றம் விவகாரத்தில்
உயர் நீதிமன்றத்தின் அறம் பிறழ்ந்த செயல்பாட்டை 'நீதித்துறை பயங்கரவாதம்' (Judicial Terrorism) என்று வெளிப்படையாக துணிந்து விமர்சித்தார் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன்.
திருப்பரங்குன்றம் மலையை மத்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றி, தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 'நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?' என்று தமிழர் இறையாண்மையின் குரலாக கேள்வி எழுப்பினார் தலைவர் எழுச்சித்தமிழர்.
ஆனால் மாநில உரிமை, மாநில சுயாட்சி எனும் திராவிட இயக்கக் கொள்கை வழிவந்ததாக சொல்லும் திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமது வரலாற்றை மறந்து திசை தவறியுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், எந்தவித அடிப்படை ஆவண ஆதாரங்கள் இன்றி, ஒரே ஒரு முறை மட்டும் மலை மேலே தர்ஹா அருகிலுள்ள நில அளவை தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்தது.
இதற்கு திமுகவின் சார்பில்
ஒரே எதிர்வினை, 'த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்' என்பது மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் அநீதியான உத்தரவு குறித்து எந்த விமர்சனமும் முன்வைக்காமல் வெறும் அரசியல் விமர்சனத்தோடு ஒதுங்கிக் கொண்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு, தமிழ்நாட்டின் தனித்துவமான மதச்சார்பற்ற பண்பாட்டுக்கு எந்த பாதகமும் வராமல் நீதியை நிலைநாட்டியது. ஆனால் உச்ச நீதிமன்றமோ, தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முனைப்போடு தமிழ்நாட்டின் அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, நமது மதுரை மண்ணில் மத்திய ராணுவத்தை நிறுத்தியுள்ளது.
இதற்காவது திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. 'உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி' என்று மீண்டும் உச்ச நீதிமன்றம் குறித்து எதுவும் பேச மறுத்து, வெறும் அரசியல் விமர்சனத்தோடு திமுக தலைமை முடித்துக் கொண்டது. அத்துடன், 'எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்' என்ற கோரிக்கையோடு திமுக தலைவர் அறிக்கையை முடித்துள்ளார்.
நேற்று தர்மபுரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான தீர்ப்பு, சங்கபரிவாரங்கள் கொட்டமடிப்பதற்கு வழிவகுக்கும் தீர்ப்பு, மதத்தின் பெயரால் வன்முறை வெடிப்பதற்கு வழிவகுக்கும் தீர்ப்பு, இத்தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கவில்லை' என்று அறிவித்தார்.
2019ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பெரும்பான்மைவாத நம்பிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது இதே சமரச நிலைப்பாட்டை தான் திமுக எடுத்தது.
அப்போது திமுக தலைமை சொன்னது என்னவென்றால், 'உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்' என்று முடித்துக் கொண்டது.
'இது சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. உச்ச நீதிமன்றம் மீதான நம்பிக்கை தகர்ந்தது' என்று பாபர் மசூதி தீர்ப்பை விமர்சித்தார் தலைவர் எழுச்சித்தமிழர்.
சேது கால்வாய் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் சங்க பரிவாரங்கள் கொக்கரித்த போது, ராமன் என்ன என்ஜினியரா? என்று கேள்வி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ராமன் பாலம் தான் என்றால், வெடி வைத்து தகர்ப்போம் என்று எச்சரித்தவர் தலைவர் எழுச்சித்தமிழர். அத்தகைய எதிர் அரசியல் பண்பாட்டை கொண்ட தமிழ்நாடு இன்று மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இன்று ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார்களின் இந்து ராஷ்டிர கனவினை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு, வட இந்திய மாநிலங்களின் நிரந்தர ஆதிக்கத்துக்கு கீழே தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களின் மக்களை கொண்டு செல்லும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த போக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே எதிரானதாகும்.
பாஜகவின் வஞ்சக வலைக்குள்
விரும்பியே சிக்கி விட்டது திமுக என்பதையே இது காட்டுகிறது.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப் பொதுச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.11.2026
10
துரோகத்தை பற்றி இந்த சோப்பளாங்கி பேசுறான் காலக்கொடுமை. இவனும் இவன் பூசானும் மாத்தி மாத்தி பேசுவானுங்க வாடகை வாயனுங்க.
"தமிழ்நாட்டு மக்களின் முதுகில் குத்தும் வேலையை திமுக செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை" – தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது குறித்து அமைச்சர் வன்னி அரசு கருத்து.
#vanniarasu | #DMK | #MKStalin | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
7
எல்லைக்கல்லுனு சொல்றானுங்க அதுல ஏன்டா தீபம் ஏத்துறீங்கன்னு கேட்க தெரியாத வெள்ளைபாவாட சங்கி.
This post is from an account that no longer exists. Learn more
1
17
2013லபோட்ட ஒப்பந்ங்காலம் 2028ல முடியும்.இப்போ நீங்க ஆட்சியில இருக்கும்போது போட்ட்டாதான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது நடைமுறைக்கு வரும்.இடையில போட்டா ஏற்கனவே ஊசலாடிகிட்டு இருக்குறதை இன்னும் கநிறு போட்டு இறுக்குன மாதிரி ஆகிடும்னு போடாம இருந்தருப்பாங்க வந்துட்டா ஊத்தவாய வச்சக்கிட்டு
இப்போ தெரியுதா டா அறிவாலய வாடகை வாய்களா including அறிவாலய அடிமைகள் (zombies)
ஏன் Twit delete பண்னேன்னு....
For the first ever time in 13 years of TN Procurement , We TVK ians are Going For Long Term Power Procurement Agreement
Per Unit Cost Price to be as low as ~₹5 per unit
#TVKFOREVER 💪💪💪
Proud of U அண்ணா
@CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
16
என்னென்ன அட்டூழியம் பண்ணிட்டிருக்கானுக!
" துணை சபாநாயகர் தாக்கினாரா
பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கம் "
எதார்த்தமாக ரவி அண்ணன் வீட்டுக்கு சந்திக்க வந்தேன்
ஒன்னுமே நடக்கால
எதுவும் நடக்கல
கட்சிக்குள் ஒரு குடும்பத்துல ஒன்னா பயணிச்சுட்டு இருக்கோம்
சமூக ஊடகத்தில் தவறாக போய் உள்ளது
தவறா சித்தரிச்சுட்டு இருக்காங்க
வதந்திகளை ஏத்துகாதிங்க
@TVKVijayHQ @arivalayam
சாதாரண உடையில் இருந்த நிலையிலும்//
துணிச்சலடோ தட்டி கேட்டா கொல்லுவாங்க மூடிட்டு இருங்கடான்னு சொல்றான் போல
தேனியில், கொலை செய்யப்பட்ட SSI செந்தில்குமார் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோதும், சாதாரண உடையில் இருந்த நிலையிலும், வழியில் நடந்த அத்துமீறல்களைக் கண்டு துணிச்சலுடன் தட்டிக்கேட்டுள்ளார்.
கடலூரில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை , துப்பாக்கியால் சுட்டி பிடித்துள்ளனர்.
பண்டிகை நாளிலும் இரவு பகல் பாராது , கடமையை செய்யும் காவல்துறைக்கு ROYAL SALUTE 🫡
5
தணிகைவேல் retweeted
பாரதியார் பெயரில் அவருடைய மொழிநடைக்குச் சம்பந்தமே இல்லாத கதைகளைப் போட்டுப் புத்தகமாக விற்பது என்பது வேறு. உணவுல கலப்படம், மருந்துல கலப்படம்னு கேள்விப்பட்டிருப்போம் ஆனா புத்தகங்கள்லயே அதுவும் அரசாங்க நூலகத்துல வைக்கிற புத்தகங்கள்லயே கலப்படம், ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு.
அவன் அவன் தீபாவளிக்கு துணி எடுக்கலை சம்பளை வரலை bonus போடலைன்னு கவலையில ஈருக்கோம் கத்தாரு மைனரு கூட முட்டை விலை ஏறிடுச்சுன்னு கவலையில இருக்காப்ல, ஆனா நாட்ல red giant, scene படத்தை ரிலீசு பண்ணவிடலைன்னு கவலை படுறாங்க இவனுங்களுக்கு பணக்கவலையே இருக்காதா
1
1
21
தணிகைவேல் retweeted
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 688 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகாரபூர்வமாக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால் மாணவர்கள் சேர முன்வரவில்லை.
முட்டாள்கள்.
#BREAKING | டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் நிறுவ, அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
#SunNews | #TASMAC | #TVKVijay | #TNGovt
20
அழுவாதடா
"தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி" - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
#MinisterNirmalKumar | #TVK | #PuthiyaThalaimurai
8
அவன் கையில கொடுத்து சீக்கீரம் பெயர் வைக்க சொல்லுங்க. வளந்து பள்ளிக்கு போகும்போது பெயர் என்னனு கேட்டா "வைக்கலை"ன்னா சொல்ல முடியும்
#WATCH | "கை குழந்தைக்கு விஜய் அண்ணா பெயர் வைக்காமல் போயிட்டார்.."
-விஜயமங்கலத்தில் குழந்தையுடன் காத்திருந்த தாய் வேதனை
#SunNews | #TVKVijay
18
தணிகைவேல் retweeted
லஞ்சத்தை ஒழித்து விட்டதாக
CM விஜய் பேசி வரும் சூழலில்
2 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ள செய்திகள் வசூல் வேட்டையில்
தவெக-வினர் ஜெக ஜோராக இறங்கிவிட்டதை வெளிப்படுத்துகிறது
Times of india கனிமங்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க
லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது
DT Next
ஊரக வளர்ச்சிப்பணிகளில் ஒதுக்கப்படும் ஒப்பந்தத்திற்காக சிவகங்கை தவெக MLA 20% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளது
நெட்டக்காலான் என்ன சொன்னான் இந்த திட்டம்அறிவிக்கவே இல்லனு சொன்னான் அவனை நிக்க வச்சு stool போட்டு அடிக்கனும் அவனை
10
ஆளுங்கட்சியானதும் திரும்ப பெற்றுட்டானுங்க இல்லைனா அழுதுட்டு இருப்பானுங்க இன்னும்
News Update || வழக்கு தள்ளுபடி
திமுக அரசால் கொண்டுவரப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தொடா்ந்த வழக்கு தள்ளுபடி
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த, முந்தைய திமுக அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கை தவெக தரப்பு வாபஸ் பெற்றதால் தள்ளுபடி
CaseDismissed | TamilNaduPolitics
#TVK #DMK #MadrasHighCourt
1
12































