Tale.O.Meter retweeted
Hello all🙏If u r looking to spend some quality entertainment time, listen to #taleometer 🎧 fr movie recommendations listen to my segment #kokkorecco 🎙️which has a seperate page nw, so you could listen to all my previous episodes b2b 🎞️ கேட்டுட்டு சொல்லுங்க! 😇
Tale.O.Meter retweeted
மெல்ல, மெள்ள, பொருள் வேறுபாடு.
சொல் அவா நிகழ்ச்சி from @taleOmeter
அருமை.
Replying to @SriManSG
Episode 15 of Sol Avaa in Storivia , focused on this live.taleometer.com/taleomet…
Tale.O.Meter retweeted
புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா விளம்பர ரேஞ்சுல நம்ம @taleOmeter விளம்பரங்கள்..யூ டியூப் கார் FM, பஸ்லனு..விளம்பரமே இல்லாத ஆப்னு எங்கப்பாத்தாலும் விளம்பரம் 😁. வாழ்க வளர்க @kksath 😍
Tale.O.Meter retweeted
Thank you for the valentine's day special contest gift card .. 😍
@taleOmeter
Download the app and answer the daily trivias and storyvia makkale
Many more contests to come ...
@taleOmeter
Tale.O.Meter retweeted
நான் வணங்கும் கடவுளிடம் கொண்ட பக்தியை வெளிக்காட்டும் இன்னொரு பக்தனின் கதை இது. You are and will be in our heart in some form forever. #spb #spbforever #spbalasubramanyam
Tale.O.Meter retweeted
அது பாடல்கள் பாடின குரல் மட்டுமில்ல. நம்ம சந்தோஷத்தை உரக்கச் சொன்ன குரல். நம்ம காதலுக்குத் தூது போன குரல். நாம உடைஞ்சழுத போது நமக்கு ஆறுதல் சொல்லி தேத்துன குரல். தொலைஞ்சு போக இருந்த எத்தனையோ பேருக்கு வழிகாட்டியா இருந்த குரல். Listen in to the new story.
Tale.O.Meter retweeted
மகிழ்ச்சி. சொற்களால் ஆனதிவ்வுலகு ❤️ அதைப்பற்றிய முன்னெடுப்பு. நன்றாக நிகழும். வாழ்த்துகள்.
முதல் சொல்லைத் தெரிவு செய்து, Storiviaவில் சொல் அவாவைத் தொடங்கி வைத்து அதற்கொரு வடிவம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல @narsimp .
To download the app: taleometer.com
#தமிழ்
Tale.O.Meter retweeted
Thanks for your wishes sir.
As we follow the path of becoming an uncontroversial, conversational, entertaining audio platform - your wishes mean a lot.
Tale.O.Meter retweeted
எந்நேரமும் மொபைல் கேம் ஆடியதாக பெற்றோர் கடிந்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவன். 50 நாட்கள் ஆகின்றன. தாம்பரத்தில் வந்து இறங்கியதாக மட்டும் தகவல் கிடைத்தது. உங்களின் மற்ற சோஷியல் மீடியாவில் பரப்பி அவனைக் கண்டுபிடிக்க உதவிட வேண்டுகிறோம்.
தேதி : 3.07.2022
Tale.O.Meter retweeted
Will the son of the soil find the solution for the dangerous GreenPox?
Download the app & find the match. #MatchuPitchu 24
Playstore:
play.google.com/store/apps/d…
Apple store : apps.apple.com/us/app/taleom…
#taleometer #taleometertrivias
Tale.O.Meter retweeted
#Ennavention
Ep02: சுடச்சுட ஒரு கண்டுபிடிப்பு. இதை எத்தனையோ வீடுகள்ல தினமும் use பண்ணிட்டுதான் இருக்கோம். அது என்னன்னு கண்டுபிடிக்க முடியுமா?
Download Taleometer, listen to the story and answer the question
Playstore
play.google.com/store/apps/d…
Tale.O.Meter retweeted
Have you tale'oed today?
Download now
Playstore:
play.google.com/store/apps/d…
Apple store : apps.apple.com/us/app/taleom…
Tale.O.Meter retweeted
ப்ரபோ!!! இந்த சுந்தரன் பாடும் பாட்டைக் கண்டுபிடியுங்கள்!! நாராயண! நாராயண!
Paattu Sonna Kadhai 009. Find the song!!!
#StoriesInSongs
#taleometertrivias
#taleometer #tamilmoviesong #tamilcinema #tamilsongs #cinemasongs #டேலோமீட்டர் #சினிமாபாட்டு
Tale.O.Meter retweeted
#MatchuPitchu 006 didn't have many witnesses.
#StoriesInCricket
#taleometerTrivias #taleometer #டேலோமீட்டர் #Cricket
Tale.O.Meter retweeted
#vidukadhai 008 is here.
vidukadhai007 winner Balaji Sankara Saravanan (Instagram). @vbss75
#taleometer #டேலோமீட்டர் #kadhaikadai #tamilcinema



















