
#Founder of #திண்டுக்கல்விஜய்குடும்பம் #தமிழக வெற்றிக் கழகம்... #மத்திய_மாவட்ட_மாணவரணி #திண்டுக்கல்
Dindigul, India
Joined February 2016
- Tweets26.1K
- Following520
- Followers940
- Likes81.8K
Susee M retweeted
Unoda Racing kariyathukaga thanks solla therithu ana unaku music potta varuku unnum sollama Iruka... Ne poga mudiya lati atleast anni achum poirukalam illati post achum podalam.... Now a days I thinking how u can be my idol. u are just shit💩 @Akracingoffl
Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 @CMOTamilnadu @Akracingoffl @SureshChandraa
#AjithKumar #JosephVijay #TamilNadu #TamilNaduCM #AKRacing #AjithKumarRacing
Susee M retweeted
நீங்க எங்கயும் போகாம இருக்க எங்களயே காரணம் காட்டி தப்பிச்சிக்க நெனைக்கிங்க
தேவா இறப்புக்கும் நீங்க நேர்ல போகல.... ஒரு வார்த்தை கூட உங்க மேனேஜர் id ல இருந்து ஒரு ஆறுதல் கூட சொல்லாம இருந்தீங்கன்னா.
எனக்கு சாவே வந்தாலும் உங்கள அடிக்க தோணாது...... But வெறுத்து ஒதுக்கிருவேன்......
Susee M retweeted
நான் 10th படிக்கும் போது என் கையில தல னு Tattoo குத்துனேன் பல வருடமாக சந்தோஷமா இருந்தேன் ஆனா இப்போ சில மாதங்களாக ஏன் குத்துனேன்னு நினைக்க வச்சிட்ட கூடிய சீக்கிரம் அந்த Tattoo வ அழிச்சிருவ என் மனசுல இருந்தும் உன்னையும் அழிச்சிருவ @Akracingoffl 💯💔🪫
Susee M retweeted
கவலைப்படாதே சகோதரா @Akracingoffl , Kollywood உன்ன சூத்தடிக்கும்...
#RIPDeva
Susee M retweeted
உண்மையாவே இந்த மாதிரி கல்நெஞ்சக்காரர்களுக்கு தான் நான் இவ்வளவு நாள் விஸ்வாசமா இருந்தேன் னு நினைக்கும் போது அசிங்கமா இருக்கு டா ச்சை தூ 💔
#ThenisaiThendral #Ajithkumar
Susee M retweeted
அமைச்சர் @CTR_Nirmalkumar அடிக்கடி சொல்லுவார் சீமான் கட்சி தலைவர் இல்லை Reviewer, Youtuberனு அது சரியா இருக்கா!!
Susee M retweeted
C. ஜோசப் விஜய் எனும் நான் சொல்லும்போதே மொத்தக் கூட்டமும் அப்படியே ERUPT ஆகுது🥵🥵🥵
இந்த வீடியோவை எத்தனை தடவை பார்த்தாலும் GOOSEBUMPS தான்🤯🤯🤯
Susee M retweeted
நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு இவனுங்க எல்லாம் வயிற்றுக்கு சோத்த தான் திங்குறாங்களா இல்ல லத்தியை திங்குறாங்களா? பேச்சில் ஒரே நேர்க்கோட்டில் நேர்மை இருக்கவே இருக்காதா 😡😡
Susee M retweeted
சீமானின் புதிய MLM business
50 பேரை இணையுங்கள் சீமான் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பை பெறுங்கள்
கட்சியில் ஆள் எல்லாம் பறந்து போயிட்டு இருக்காங்க அதுக்கு என்ன என்னமோ பண்றாங்க
நாம் தமிழர் கட்சியின் பரிதாப நிலை @Seeman4TN
Susee M retweeted
Neathu release ana mentalan padam #Jailer2 FDFS kooda ivalo kootam varala da😭🔥
Enga irunthu unaku ivalo support varuthu?.. @TVKVijayHQ 🗿💥
Susee M retweeted
கூத்தாடி கன்னடன் னு மேடை போட்டு கத்தி அப்பாவி தம்பிங்கள ஏமாத்தி பிழச்சிட்டு
இன்னிக்கு முதல் ஆளா ஜெயிலர் பாத்துட்டு
"அய்யா ரஜினி" க்கு வாழ்த்துக்கள் னு படுத்தே விட்டான்..
அடுத்து தர்மன் பாத்துட்டு மாயோன் ரஜினி னு சரண்டர் ஆக போறான்
Susee M retweeted
எவனாவது ஒரு கட்சித் தலைவன் ஒவ்வொரு சினிமாவுக்கும் இதுபோல விமர்சனங்கள் எழுதிட்டு உக்காந்து இருப்பதை யாராவது பார்த்து இருக்கிறீர்களா.
கட்சியின் தோல்விக்கு காரணம் ஆராய்ந்து கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் வக்கு இல்லை.விமர்சனம் செய்து கொண்டிருக்கிறான் பைத்தியக்காரன். 😡
புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும்...
ஜெயிலர் 2 திரைப்படத்தை பாராட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு
#Rajinikanth #Seeman #Jailer2 #SuperstarRajinikanth #NTK #Kollywood #TamilCinema #ThanthiTVcinema #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
Susee M retweeted
எங்க அண்ணன் சீமானை
தமிழ் தேசிய அரசியல் தலைவன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.காலம் போகப் போக தான் தெரியுது.இவர் தமிழ் தேசிய அரசியல் தலைவர் அல்ல..
youtube ல விமர்சனம் சொல்ற ப்ளூ சட்டை மாறன் மாதிரி
இவர் இட்லி கடை ஜெய்லர் படத்துக்கு விமர்சனங்கள் எழுதற விமர்சகர்னு 😭😭😭
@Seeman4TN
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2


























