ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
திருச்சிற்றம்பலம்
தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.
திரு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை, திருவாலங்காடு.
பண் : பழம்பஞ்சுரம்
#திருச்சிற்றம்பலம்
#ஓம்நமசிவாய
#தென்னாடுடையசிவனேபோற்றி
.
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
ஈவெரா கூடவே சுத்திய செவ்வாழைகளுக்கு பாடம் எடுக்காம தமிழர்களுக்கு மட்டும் எடுத்துருக்கிரார்.
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
Replying to @kalburgi_
Bro is totally destroyed after the OTP ratio humiliation
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
புரோக்கர் சைமன் கையைக் கட்டுனாலே புரிஞ்சுக்கோங்க… அடுத்தது பிச்சைதான்! 😂😂
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
புலிகளின் குரல் வானொலிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி.
புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 21.11.1990.
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……
“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.
புலிகளின் குரல் வானோசையின் பத்தாமாண்டு நிறைவையொட்டி தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச்
செய்தியினை தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .மேலும் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றி வீரசாவடைந்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம் இவ்வாழ்த்து செய்தியினை .
தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி:
சிங்களப் பேரினவாத அரசானது, எமக்கு எதிராக ஓர் ஆயுதப் போரை மட்டுமன்றி
ஒரு கருத்துப் போரையும் நடத்தி வருகின்றது. உண்மைகளை மூடிமறைத்து, பொய்
யையும் ,புரட்டையும் நுட்பமாகப் புனைந்து, சாணாக்கியத் திறமையோடு நடத்தப்படும் இந்தக் கருத்துப்போரின் முக்கிய குறிக்கோள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் கற்பிப்பதாகும்

ஒரு இனத்தின் தேச விடுதலைப் போர் என்ற பரிமாணத்தில் எமது விடுதலைப் போராட்டம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது . அத்தோடு
போரியற் கலையிலும் எமது இயக்கம் பெற்று வரும் அபார சாதனைகள் சர்வ தேசத்தை திகைப்பிலும் ஆழ்த்தி வருகின்றது
இப்படியாக எமது இயக்கமும் எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக
ரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரி
னவாதம் , எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான
பிரச்சாரப் போரை நடத்தி வருகின்றது. வீரம் செறிந்த எமது விடுதலைப் படை யணிகளை குழந்தை இராணுவம் எனக் கொச்சைப் படுத்தியும், நுட்பம் மிக்க எமது
போர் நடவடிக்கைகளை பயங்கரவாதம் எனச் சித்தரித்தும் எமது இயக்கத்திற்கு
இழிவு தேட முற்படுகிறான் எதிரி. அனைத்துலக ரீதியாக எமக்கு அணிதிரண்டு வரும் ஆதரவையும், அனுதாபத்தையும், தடுத்து நிறுத்தி உலக அரங்கினை எமக்கு எதிராகத் திருப்பிவிடுவதே எதிரியின் நோக்கம். சிங்களத்தின் பொய்யான பரப்புரைகளை விசாரணையின்றி விழுங்கிக்கொண்ட ஒரு சில நாடுகள் எமது இயக்கத்திற்கு பயங்கரவாதமுத்திரை
குததி தடை செய்தும் உள்ளன இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகின்றது
பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படும் சிங்களத்தின் விசமத்தமான கருத் களதத விசமத்தனமான கருத்துப்போரை, முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டு நிற்கும் முக்கிய சவாலாகும்
எமது இயக்கத்தின் முக்கிய மக்கள் தொடர்புச் சாதனமான புலிகளின் குரல்
வானோசையின் பணி பெரிதும் பாராட்டத்தக்கது
உண்மையின் குரலாக ஒலித்து, ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகக் குரல் எழுப்பி, எமது விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்குமாக புலிகளின் குரல் ஆற்றி வரும் பணி அற்புதமானது. போர்ச்சூழலில் மிகவவும் நெருக்கடியான நிலையில் எத்தனையோ இடையூறுகளிற்கும் சாவல்களிற்கும் முகம் கொடுத்துகடந்த பத்து ஆண்டு காலமாக புலிகளின் குரல் மகத்தான சேவையாற்றி வந்துள்ளது

இவ்வானோசையின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக நின்று சேவையாற்றி வரும் நிர்வாக பொறுப்பாளர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் , கலைஞர்களுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள். புலிகளின் குரல் வானோசையின்
உன்னதமான விடுதலைப் பணி செம்மையாகத் தொடர எனது நல்லாசிகள்
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
CM Vijay greets former Chief Minister MK Stalin and Superstar Rajinikanth at the wedding reception of Kavya Kalanithi Maran and Anirudh Ravichander.
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
So This clears everything
@TVKVijayHQ ☺️💔
Vijay vs ALL.
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
. @KanimozhiDMK அவர்கள் வரும் போது மட்டும் ஏன் உட்கார்ந்த படியே பேசுகிறார்கள்?
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
👉🏾மாவீரர் நாள்- நவம்பர் 27, 2026
திரு.பாரிசாலன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக சென்னையில் மாவீரர் நாள் நினைவேந்தலில் தாய் தமிழ் உறவுகள் தமிழின உணர்வோடு ஒன்று கூடுவோம்! மாவீரர்களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!..
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் விஎஸ் பாபு அவர்களின் உடலை முதல்வர் தூக்கி சென்றதை.. சீமான் ரசிகர்கள் ஏளனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அந்த அரைமெண்டலான்களின் கனிவான கவனத்திற்கு இந்த சின்ன பிளாஷ்பேக்.. 👇
நாதக இயக்கமாக இருந்த சமயத்தில் தன் வாழ்வை அடகுவைத்து அதை மாபெரும் கட்சியாக கட்டமைத்து, சீமானின் இன்றைய சொகுசு வாழ்க்கைக்கு காரணமான புதுக்கோட்டை முத்துக்குமார் 2011 இல் படுகொலை செய்யப்பட்டு இறந்தபோது அவரை தூக்கி சுமந்து போராடியிருக்க வேண்டிய சீமான்.. அதைவிட்டுவிட்டு அந்தசமயத்தில் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக கொதித்தெழுந்த இளைஞர்களை அன்றைய திமுக அரசின் கட்டளைக்கிணங்க போராட்டம் பண்ணவிடாமல் மழுங்கடித்து களமாடியவன்தான் இந்த அயோக்கியன் சீமான்..
நாதக 2016 இல் சென்னையில் நடத்திய காவிரிநீர் உரிமைப்போராட்டத்தில்.. உணர்வெழுச்சியால் தன்னையே தீக்கிரையாக்கி ஈகமான தம்பி விக்கினேசு உடலை.. தூக்கி சுமந்து அரசிடம் அவரது கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்க வேண்டிய சீமான்.. தன் அல்லக்கைகளிடம் சொல்லி அந்த தம்பி பெயரில் வசூல் செய்து ஆட்டையபோட்டவன்தான் இந்த அயோக்கியன் சீமான்..
தான் போட்டியிட்ட 2016 சட்டமன்ற தேர்தலில்.. சீமான் என்றால் யாரென்றே தெரியாமல் இருந்த கடலூர் தொகுதியின் குக்கிராமங்களில்.. சீமானையும் மெழுகுவர்த்தி சின்னத்தையும் வீடுவீடாக கொண்டு சேர்த்து நாதகவை சிறப்பாக கட்டமைத்த கடல் தீபன்.. திமுக ஆட்சிக்காலத்தில் பலமுறை சிறைப்படுத்தப்பட்டதால் நோய்வாய்ப்பட்டு 2021 இல் இறந்தார்.. அவர் சிகிச்சைக்கு வழியில்லாமல் இருந்தபோது ஒருமுறைகூட எட்டிப்பார்க்காமல்.. அவர் இறந்தபோது அவரது உடலை சுமந்து சென்று தனது நன்றிக்கடனை செலுத்தாமல்.. இன்றுவரை அவரை எங்கேயும் அடையாளப்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக வாழும் அற்ப சுயநலவாதி அயோக்கியன்தான் இந்த சீமான்..
இப்படியாக சீமானின் சுயநல அயோக்கியத்தனங்களை பற்றி.. எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆனால் இதெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலையில் சீமான் ரசிகர்கள் இருக்கமாட்டர்கள்.. ஏனென்றால் அதனால்தான் அவர்கள் சீமானின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.. 🤡
#சீமான்_பரிதாபங்கள் #நாதக_பரிதாபங்கள்
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
It is saddening to see 90% of Indians on X are mocking and belting kannadiggas💔
Please make it 100%.
Replying to @nvmhacker
Don’t say that. Kannadigas have heavily contributed to the development of GTA 6. They were the ones who rode the autos and cabs for daily commute of those 1600 developers.
ஆதிரு காருடையார்-@Aathiru retweeted
இவரு கால்ல வந்து விழுங்கடா @Seeman4TN @Saattaidurai @idumbaikarthi @_ITWingNTK 😂
தென்னகம் விஷ்ணு 🔥🔥🔥



































