Pinned Tweet
🚨🚨DMK ex - Minister Anbil Mahesh Bail Rejected🚨🚨
Whats next?
1) He should have approaches Supreme Court..If its gets listed today….No arrest possible today..
2) If it does not get Listed..Police can Arrest..
Its upto AmalRaj IPS sir now…
Law experts correct me.
Vijay being with Trisha without Divorce is un acceptable!
But also remember what happened before elections..
2 weeks before. Random DMK id’s and some MLAs post some memes in twitter Indicating something bw Sangeetha and Vijay
2weeks later..Papers get leaked in SUN TV
Chat..is he kidding??
🤣
I mean ithukellam religion aa ula kondu varenga.
சட்டம் நீதி காவல்துறை ஊடகங்கள் அரசு அனைத்தும் முஸ்லிம் என்றால் மட்டுமே நியாயம் பேசுவாங்க..
திருமணம் கடந்த உறவு நியாயம் என்பாங்க
திருமணம் செய்யாமல் லிவிங் டூ கேதர் வாழ்ந்தால் சரி என்பாங்க..
இதே பருவம் அடைந்த 16 , 17 வயது பெண் ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொண்டால் குற்றமல்ல ஆனால் தவறு என்பாங்க..
திருமணம் செய்தால் மட்டுமே அதுவும் முஸ்லிம் என்றால் மட்டுமே அவசர அவசரமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உட்பட எல்லா படையெடுப்பு நடக்கும்..
பருவம் அடைந்த ஒரு பெண் அவளது திருமண மற்றும் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அவரது குடும்பம் முடிவு செய்யலாம்..
அரசு முடிவு செய்வது எந்தவகை நியாயம்..
1
4
246
Thalaiva avan kidakuran..Neenga tvk pakkam vanga..Spv aa ila senthil balajiya nu pathirlam
@SPVelumanicbe
@TVKVijayHQ @BussyAnand
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி”
என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.
என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.
இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.
ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.
கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!
“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள்.
திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.
முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.
அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.
பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்.
“தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!”
1
109
🙏💔 @TVKVijayHQ
😂😂
#WATCH | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகை!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
68
What a frame..
Vijay vs All 😂
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
ஆமாம் !! சொந்த பையன் சாவுக்கு போக கூடாது..
Be like savukku … W Savukku😘
Specter retweeted
Fast responses are good but faster execution? Even better!
Tamil Nadu is gearing up for the 2nd edition of VETTRI Investment & Conversion Conclave 2026!
Our focus is clear: investment commitments, conversion milestones, projects on the ground and jobs created.
Under the leadership of Hon'ble Chief Minister Thiru. C. Joseph Vijay, we're focused on turning investment commitments into tangible outcomes and delivering results on the ground.
4 DAYS TO GO!
25 November 2026.
#VETTRI #InvestInTN
Specter retweeted
Podeyyyyy 💥👺👺👺💥💥💥
@Shanmugamcpim @poovulagu
Va vandhu varisaya oppari vechutu po 😉😂✌️
Wtf😂
Y bjp hits back ..if RG slams Pakishthan?
#BREAKING | Rahul Gandhi Slams Pakistan Over Terrorism, BJP Hits Back
Rahul Gandhi said Pakistan continues to support terrorism in India, asserting that there can be no talks while innocent Indians are being killed. The remarks triggered a political response from the BJP, which questioned why the Congress leader is "so fixated on Pakistan."
NDTV's @RishabhMPratap joins @ShivaniSinghRna, with more details
2
264



























