Shree Prakash R retweeted
#NewsUpdate | விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த 7 இளைஞர்கள் கைது
60 கிராம் கஞ்சா, 5 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
#SunNews | #Virudhunagar
Shree Prakash R retweeted
#BREAKING | Tamil Nadu IAS Officers’ Association demands strict action against TVK MLA Arul Vignesh
Shree Prakash R retweeted
.@TVKVijayHQ @CMOTamilnadu promised zero tolerance towards custodial deaths but made no difference on the ground.
High Court has made damning observations in the custodial death of driver Balakrishnan. It reportedly observed that everyone present at the police station from inspectors to lower-ranking personnel was liable to be arrested. It also expressed no doubt that Balakrishnan had died after being subjected to custodial torture. The court reportedly questioned how he was kept at the police station throughout the night without being formally arrested.
Strong words from the judiciary, but where is the accountability? How many more custodial deaths before TVK govt moves beyond promises and ensures that police brutality is met with stringent action?
Shree Prakash R retweeted
Good expose, @krithika_writes
Replying to @krithika_writes
/It all started in Kallakurichi/
On Nov 11, TNIE's story reported from Kallakurichi quoted a senior police official stating that the Collector has escalated the issue to CMO and CS.
The same detail was reportedly said by the Government to the Honble Madras High Court yesterday (Nov 24, 2026).
At the @NewIndianXpress / @xpresstn we anchor our journalism from the ground in districts.
Shree Prakash R retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Shree Prakash R retweeted
ஒரு முதலமைச்சருக்கு இருக்கும் பவருக்கு ஒரு அரை மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி MLAவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து உண்மையை தெரிந்து கொண்டிருக்கலாம். எதுவும் செய்யாமல், பேசாமல் சிங்கப் பெண் படை, பெண்கள் பாதுகாப்பு என்று பேசினால் மக்கள் கடுப்படைவர். @CMOTamilnadu must not think not speaking is a virtue.
Shree Prakash R retweeted
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக *இன்று மதியம் நடைபெற்ற அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்* மூலவரின் சிரசிற்கு நேர்மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள மண்டபத்தில் மகாதீபம் எற்றப்பட்டது - திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிரவாகம்
Shree Prakash R retweeted
IAS officer issue: Let the government not sweep everything under the carpet
IAS officer Kavitha Ramu’s Facebook post (subsequently removed) on the inappropriate messages allegedly sent by TVK MLA Arul Vignesh to the Kallakurichi District Collector has exposed the State administration, including the Chief Minister and the Chief Secretary.
A few days ago, Electricity Minister Nirmal Kumar vehemently denied the allegations. What does he have to say now? More surprising is the silence of the Chief Minister and the Chief Secretary, who were fully aware of the incident even as it dominated public discourse.
This government seems more interested in sweeping the issue under the carpet than in standing by a woman officer who has allegedly been subjected to such misconduct. If the government cannot ensure the safety and dignity of a senior woman officer, what can an ordinary woman expect from it?
Shree Prakash R retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு !
சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது.
உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம்.
இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன்.
அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
என்ன ஒரு துணிச்சலான பெண்!
மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை.
சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம்.
அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும்.
இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
அதற்கு அவர் முழுத் தகுதியானவர்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
Shree Prakash R retweeted
#BREAKING | காட்பாடி அருகே வீட்டுக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை
#SunNews | #சட்டம்ஒழுங்கு | #Katpadi
Shree Prakash R retweeted
அரசியலுக்கு கைத்தட்டும் கரங்கள் தேவைப்படலாம்; ஆனால், ஆட்சிக்கு கைத்தட்டாமல் தவறுகளைச் சுட்டிக்காட்டும் குரல்கள்தான் தேவை!
Shree Prakash R retweeted
In cases of crimes against women, it is not necessary for the victim to personally file a complaint before the police can take action. Whether the information comes through news reports, social media or a third person, the police have a responsibility to act when a cognisable offence against a woman is brought to their notice. That is the law…
This issue has been in the news for the past three months. It has reached politicians, national media and even the NCW. Yet, the government has failed to give a clear explanation. Repeatedly saying that action can be taken only if the Collector files a complaint is nothing but an abuse of authority.
You keep claiming that no messages were sent. Then why did the DIG mention that inappropriate messages had been received?
Why is the MLA not attending the Collector’s meetings?
Do you have answers to any of these questions?
If a District Collector, who holds such a powerful position, has to face this situation, just imagine the plight of ordinary women who have no power or influence…
Brother there is nothing to defend. Question is simple. No complaint was filed till yesterday as we saw in court. Now if they claim complaint has been filed only yesterday. Then let the investigation happen. Without complaint police cannot act. That’s what the court also agreed. So now that a complaint has been filed. Let the law take its course.
Shree Prakash R retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பினாரா, இல்லையா? இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று நம்புகின்றோம்.
மழுப்பலான பதில்களைத் தவிர்த்து, உண்மை என்ன என்பதை தமிழக வெற்றிக் கழக அரசு நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்!
Shree Prakash R retweeted
Not only him. Ministers Bussy Anand, Vanni Arasu, unofficial advisor Kalai, and even the Chief Secretary; they all threatened the victim. That’s the reason for the delay in complaint.
It is the High Court which gave assurance.
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய்.
அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள்.
மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Shree Prakash R retweeted
I still wonder how some TVK supporters are defending the Kallakurichi Collector issue…
Nothing to say… 🤦🏻♂️
Shree Prakash R retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.



























