
Journalist @BBCTamil Earlier with @news18tamilnadu @news7tamil @Tamilthehindu
Chennai
Joined December 2010
- Tweets1.3K
- Following796
- Followers8.3K
- Likes2.5K
Saradha V retweeted
நீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால், மருத்துவ கனவுகளை கைவிடும் கிராமப்புற மாணவர்கள்
bbc.com/tamil/articles/c8vdm…
Saradha V retweeted
தமிழ்நாட்டில் 60-70% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. பெண்கள் தாமாக முன் வந்து விருப்பப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்களா, அல்லது தனியாருக்கு செல்ல வழி இல்லாமல் அரசு மருத்துவமனையை நாடுகிறார்களா என அலசி இருக்கிறார் செய்தியாளர் @sara_reports bbc.com/tamil/articles/cq59q…
தென் மாவட்டங்களிலிருந்து தொடங்கியுள்ளது தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம். ராமேஸ்வரத்தில் பாஜக, மதுரையில் அதிமுக, ராமநாதபுரத்தில்-திமுக.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தென் மாவட்டங்களைக் குறிவைக்கின்றனவா?
bbc.com/tamil/articles/cn46y…
வகுப்பறையில் உள்ள தலைமுறை இடைவெளியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்களா ஆசிரியர்கள்?
ஆசிரியர்கள் தாக்கப்படுவது ஏன்? 80s, 90s கிட்ஸ்களான இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களை சமாளிக்க திணறுவது ஏன்? வகுப்பறை, ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி மாறியுள்ளது?
bbc.com/tamil/articles/cy0pm…
பஹ்ரைனில் இறந்து போய் எட்டு மாதங்கள் கழித்து இந்தியா வந்த உடல். ஆவணங்களில் இருந்த குழப்பம் தீர்க்க எட்டு மாதங்கள்.
வெளிநாட்டில் இறந்து போன மகனின் உடலை பார்க்கத் துடித்த தாயின் 8 மாத பாசப் போராட்டம் வென்றது எப்படி?
bbc.com/tamil/articles/c512v…
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் 'இந்திய சின்னம்' - மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்
Read at @bbctamil #Chandrayaan3
1
1
553
Saradha V retweeted
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 47,000 மாணவர்கள்..
மனநல ஆலோசனை வழங்கும் அரசு
#12thresult | #psychology | #Students | #TamilNadu
Government doctors association condemns Governor's two-finger test allegation. Says it intimidates the witness and will help the suspects. @News18TamilNadu
முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான ஐ சி யு வசதி. திருபத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கம்.
news18.com/india/first-neona…
Ground Report - State of toilets in Chennai's government hospitals.
youtu.be/Y_VZctLnRKo
@News18TamilNadu @karthickselvaa @mahajournalist
Saradha V retweeted
Students who just got 94 marks out 720 got MBBS seat under management quota. NEET BRINGS QUALITY INPUTS IT SEEMS?
PURPOSE OF BRINGING NEET IS FAILED AGAIN AND AGAIN.
#BANNEET
ONCE AGAIN IT HAS BEEN PROVED THAT NEET ONLY BRINGS BENEFITS TO COACHING CENTRES.
கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் குணமடைந்த தீபா மகேந்திரனுக்கு இன்று வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் @News18TamilNadu @karthickselvaa
Saradha V retweeted
வாடகைத்தாய் விவகாரம்: நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது விசாரணைக்குழு.. @News18TamilNadu | @sara_reports
Saradha V retweeted
வணக்கம் நண்பர்களே…. அரசியலை
ஆழமாகப் பேசும்!
அநீதிக்கு
எதிராக ஒலிக்கும்!
அதிகாரத்தை
அசைத்துப் பார்க்கும்!
சொல்லதிகாரம்!
(உண்மையின் முகம்.. உங்களின் குரல்!) @News18TamilNadu













