@bbctamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
70 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; 58 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர்.. வறுமையில் தவிக்கும் ஆப்கான் குடும்பத்தின் நிலை என்ன? #Afghanisthan
1,601
இந்த சமயத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மோசடிகளிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? bbc.com/tamil/articles/c3n04…
1,513
பாபுராவ் ஷெட்மாகேவின் மரண தண்டனைக்குப் பிறகு அவரது உடலுக்கு என்ன நடந்தது? bbc.com/tamil/articles/cmy83…
1,583
ஏமனில் இருந்து ஹூத்திக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சௌதியின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் பிரிட்டன் ராயல் விமானப்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிராந்தியத்தில் டைஃபூன் ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Link: youtu.be/qb9piKgrx1E
10
2,971
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் மரணம்: நிதி சார்ந்த தகவல்கள், பரிந்துரைகளை யாரெல்லாம் வழங்கலாம்? bbc.in/3WDKQq1
1
3
3,027
சச்சினை முன்மாதிரியாக வைத்து சிறந்த இன்னிங்ஸை டெம்பா பவுமா கட்டமைத்தது எப்படி? bbc.in/4yDwsvx
4
2,607
ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆலைக்குச் சென்ற மார்கோ ரூபியோ - அமெரிக்க எரிபொருள் நெருக்கடி காரணமா? bbc.in/4zbJG3B
2
2,482
நீதிமன்ற காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் விடுவிப்பு விவரம்: bbc.in/4ibkXFg
1
5
11
2,760
நாளை (அக்டோபர் 22) வானிலை எப்படி இருக்கும்? #TamilNaduWeather #Rain
2
11
3,576
சிஜேபி தலைவர்கள் இருவரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள சட்ட சர்ச்சை என்ன? bbc.in/4ibkXFg
1
5
2,237
பாரதியார் பல்கலைக்கழக நிலத்தில் தொழிற்சாலை: யானை வழித்தடம் அருகே 196 ஏக்கர் ஒதுக்கப்பட்டது ஏன்? bbc.in/4siWWkq
1
4
1,871
கனடாவை பிரிய மறுத்த ஆல்பர்ட்டா: மார்க் கார்னிக்கு கிடைத்த வெற்றி, டிரம்புக்கு விடுக்கப்பட்ட செய்தி என்ன? bbc.in/47Cc6Yr
1
1
1,765
காவல் நிலையங்களுக்கான சில்லறை செலவினம் - ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு காவல் நிலையங்களின் அன்றாட சில்லறை செலவினங்களுக்கான எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் நிலையங்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டு முறையே, ரூ.3,750-ல் இருந்து ரூ.30,000 ஆகவும், ரூ.6000-ல் இருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.8,250–ல் இருந்து ரூ.50,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோன்றும் ஆகும் செலவினத்திற்கு சுமார் ரூ.71 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இத்தகை செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பதை குறைப்பதோடு, ஊழலைத் தடுக்கவும் ஒழிக்கவும் வழிவகைச் செய்யும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1
1
2,068
பிரான்ஸில் நடந்த போராட்டத்தின்போது நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் #FranceProtest
1
6
22
3,366
இந்திய பயணத்தில் பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ bbc.com/tamil/articles/cvglw…
1
2
2,019
"குடும்பத்தினருடன் இருங்கள்" - காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே வேண்டுகோள் #AbhijeetDipke
35
70
6
315
17,573
தமிழ்நாடு அரசு பத்திரங்கள் மூலம் பெறும் கடன் முதல் அரையாண்டில் 21% குறைந்துள்ளது. bbc.com/tamil/articles/cwly4…
3
2,705
"போரை முடிந்தவரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" - ஜெலன்ஸ்கி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்-ஐ சந்தித்தார். அப்போது யுக்ரேன் - ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார். #Ukraine #Russia #Zelenskyy
3
6
3,428
"15,000 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார். #ChennaiRain #NEMonsoon
1
3
5
2,415