Sameeran retweeted
இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–8, வார்டு-101, அண்ணா நகர் கிழக்கு, *மாநகராட்சி அம்மா அரங்கத்தில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை குழுவினரும், தங்கள் மீட்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில்
#GreaterChennaiCorporation #NammaChennai #NEM2026 #MonsoonPreparedness #RainwaterManagement #ChennaiRains
@CMOTamilnadu @TNDIPRNEWS @MawsTamilNadu
Sameeran retweeted
இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்–8, வார்டு-101, அண்ணா நகர் கிழக்கு, மாநகராட்சி அம்மா அரங்கத்தில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை குழுவினரும், தங்கள் மீட்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளதை சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் துறை இயக்குநரும், 8-வது மண்டல கண்காணிப்பு அலுவலருமான திருமதி.பி.காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மீட்புக் குழுவினருக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது மண்டல அலுவலர் திரு.எஸ்.இனியன், செயற்பொறியாளர் திரு.தனசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுப் பணிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., வாரியத் தலைவர்கள், அரசு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கும் பொருட்டு, மக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 30க்கு சன்னரக அரிசி மற்றும் 6 வகையான மளிகைப் பொருட்கள் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கிடும் திட்டத்தினை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்கள் இன்று (18.10.2026) ரிப்பன் கட்டட கூட்டுறவு பண்டக சாலையில் தொடங்கி வைத்து மக்களுக்கு அரிசி மற்றும் 6 மளிகைப்பொருட்களை குறைந்த விலையில் வழங்கினார். இந்நிகழ்வில், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர் திரு தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., அவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
இன்று (19.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம்–9, வார்டு–115க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உறிஞ்சும் வாகனம் (Suction Lorry) மூலம் அகற்றி, மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 3, வார்டு - 25-க்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நடைபாதைகள் உயர் அழுத்த நீரைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@MawsTamilNadu
Sameeran retweeted
டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-82க்கு உட்பட்ட பாடசாலைத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai | #MosquitoControl
@MawsTamilNadu
Sameeran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.
#CMJosephVijay

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
Sameeran retweeted
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! நேற்று இரவு சிறப்பாக பணியாற்றியதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி பாராட்டிய முதலமைச்சர் விஜய்..
#Chennai | #CMVijay | #ChennaiCorporation | #RibbonBuilding | #PolimerNews
Sameeran retweeted
இயல்பு நிலைக்குத் திரும்பியது
வெள்ளக்காடான நேற்று இரவு கனமழையால் வெள்ளக்காடான வடசென்னை, இன்று காலை இயல்பு நிலைக்குத் திரும்பியது
வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீரடைந்தது
#rain #heavyrain #weatherupdate #thanthitv
Sameeran retweeted
கள ஆய்வு – பொதுமக்களிடம் நிலைமை குறித்து கேட்டறிதல்!
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், அங்காளம்மன் கோவில் தெருவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம்!
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கூட்ஸ் ஷெட் குளம் பகுதியில், மழைநீரை வெளியேற்றும் வகையில் 100 HP திறன் கொண்ட மோட்டார் நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் BB சாலையில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
NEM-2026 | வெள்ள நிவாரணப் பணிகள்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 15-ல் NEM-2026 வெள்ள நிவாரணப் பணிகளின் கீழ், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக காலை உணவான பொங்கல் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.