Ruban Raj retweeted
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!
தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.
சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!
Ruban Raj retweeted
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயி**ழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயி**ழந்தவர்களின் குடும்பத்தினர்..
#Tuticorin | #Sterlite | #SterliteProtest | #Gunshoot | #CMVijay | #ReliefFund | #MinisterNirmalkumar | #PolimerNews
Ruban Raj retweeted
🏠 **சொத்து வாங்குபவர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு! 😍**
இனி பத்திரப்பதிவு செய்த பிறகு அசல் பத்திரத்தைப் பெற அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் குறையப்போகிறது! 🔥
📌 தமிழகத்தில் சொத்துப் பதிவு ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அச்சிட்டு, பயனாளர்களின் வீட்டிற்கே **இந்தியா போஸ்ட் ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பும் திட்டத்திற்கு** அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
🔹 மையப்படுத்தப்பட்ட பத்திர அச்சிடும் மையம்
🔹 பாதுகாப்பு அம்சங்களுடன் பத்திரங்கள் அச்சிடப்படும்
🔹 பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் விநியோகம்
🔹 சென்னையில் 48 மணி நேரத்திற்குள் விநியோகம் செய்ய திட்டம்
🔹 தொலைதூர மாவட்டங்களுக்கு படிப்படியாக விநியோக ஏற்பாடு
மேலும், தகுதியான முதல் முறை சொத்து வாங்குபவர்களுக்கு நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்லத் தேவையில்லாத Contactless Registration முறையையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 😍
📅 2026–2027 நிதியாண்டில் மையப்படுத்தப்பட்ட அச்சிடும் வசதியை ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
📄 அரசாணை எண்: G.O. (Ms) No.176
📅 நாள்: 16.11.2026
**தமிழக அரசின் இந்த புதிய நடவடிக்கை சொத்து வாங்குபவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்? உங்கள் கருத்து என்ன?** 👇
#TamilNadu #PropertyRegistration #AnywhereRegistration #TamilNews #MakkalSevai
Ruban Raj retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை 18.11.2026 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
Ruban Raj retweeted
துரைமுருகன், கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம், தலைமை பொறியாளர்கள் என 27 பேர் மீது குற்றப்பத்திரிகை. இனி ED வர தடையில்லை...
Ruban Raj retweeted
#DVAC says former Minister M. Duraimurugan, officials and contractors of the Water Resources Department who have been accused of illegal sand mining in #TamilNadu were aware of its impact on the environment.
They were well aware that illegal sand mining in river beds will cause fall in ground water levels, dry up wells, destroy aquatic habitats, suffocate organisms, harm riparian ecosystems and endanger the human activities in the region, the DVAC has said.
Ruban Raj retweeted
உடனடியாக அரசு மேல் முறையீடு செய்யணும்...
News Update | தடை ரத்து
தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லி கற்கள் போன்ற கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து
கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
MadrasHighCourt | TamilNadu | MineralTransport | 17 NOV 2026
#MadrasHighCourt #TamilNadu #MineralTransport #NewsTamil24x7
Ruban Raj retweeted
நீங்கள் எல்லோரும் நன்றிக்கடன் செலுத்துகிறேன் என்கிற எண்ணத்தில் @CMOTamilnadu க்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
திராவிட கட்சிகளின் தலைவர்கள் போல் தன்னை புகழ வேண்டும் என @TVKVijayHQ அவர் நினைப்பதில்லை என்பதை 6 மாத காலத்தில் அனைவரும்
பார்க்கின்றீர்கள்.
பின் ஏன் இந்த புகழ்ச்சி எல்லாம். அவரிடம் போய் கேட்டால் இயல் இசை நாடக மன்ற தலைவராக உங்கள் பணியை நீங்கள் பார்த்தால் போதும் என்பார். காரணம் உங்கள் தகுதியை வைத்து வந்த பதவி அது. அந்த செருக்குடன் நடந்தால் அதை மதிக்கும் மனிதரை பின்னோக்கி இழுக்கிறீர்கள். வேல்முருகன் போன்றோரால் இருக்கும் பிரச்சனையில் கூடுதல் சங்கடம் தான் வருகிறது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், @CMOTamilnadu அவர் வேலையை அவர் பார்ப்பார்... @PushpavanamKupp
Ruban Raj retweeted
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர். மேதகு வே.பிரபாகரன். தலைவர் பிறந்த நாள் தமிழினம் நிமிர்ந்த நாள்.
#நவம்பர்26
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#தமிழீழம்
Ruban Raj retweeted
இதுல முட்டு கொடுக்க என்ன இருக்கு ? மொதல்ல அவரே தலைமை செயலாளரிடம் புகார் கொடுத்தார்னு உருட்டினானுங்க , அடுத்து கணவர் புகார் கொடுத்தார்னு உருட்டினானுங்க , அப்பறம் மத்திய அரசாங்கத்திடம் புகார் அனுப்பப்பட்டுள்ளதுன்னு உருட்டினானுங்க , இப்ப இப்படி உருட்டியதை வைத்து மகளிர் ஆணையம் கோரிக்கைன்னு உருட்டுறானுங்க , மொத்தத்துல ஒரு தலித் இளைஞர் எந்த பின்னணியும் இல்லாம எம் எல் ஏ வானது பொறுக்கல , புகார் எதுவும் வரவில்லைன்னு சட்ட அமைச்சர் சொல்லிட்டார் , ஆனாலும் என்னமோ நடந்திருக்கலாம்னு உருட்டு , நான் simple கேள்வி கேக்கறேன் , ஆதாரம் இருந்தா இந்நேரம் அதை வைத்து புகார் கொடுக்க வேண்டியது தானே , எதுக்கு இத்தனை உருட்டுகள் ?
Replying to @sansbarrier
இந்த அளவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது முதல்வர் இதுவரைக்கும் வெளிப்படுத்தன் மேதை பத்தி சொல்லவே இல்லையே ஒரு மாவட்ட ஆட்சியர் ஏற்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் இதுக்கு அறிக்கை விட்டிருக்கணும் இல்ல
Ruban Raj retweeted
சீமானின் 15 ஆண்டுகால அரசியல் உயர்வும் வீழ்ச்சியும்!
@Seeman4TN
ஈழத்தமிழர் உரிமைக்கான குரலாகத் தொடங்கிய அரசியல் பயணம்... தமிழ்த் தேசிய அரசியலில் தனித்த அடையாளத்தை உருவாக்கிய எழுச்சி... தேர்தல் அரசியலில் சந்தித்த சவால்கள்... அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகளால் உருவான சர்ச்சைகள்!
சீமானின் அரசியல் பயணத்தை உணர்ச்சிகளுக்கு அப்பால், அரசியல் அணுகுமுறை, தலைமைத்துவம், கொள்கை நிலைப்பாடு, வாக்கரசியல் ஆகிய கோணங்களில் ஆராய்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.
ஓர் பத்திரிகை ஊடகவியல் அரசியல் அறிவியல் ஆய்வு!
தமிழ் ஊடகம் ஆசிரியர் ✍️ வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-15-y…
Ruban Raj retweeted
#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - கூடுதல் நிவாரண நிதி அறிவிப்பு
#CMVijay | #TNGovt | #Thoothukudi | #Sterlite
Ruban Raj retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
Ruban Raj retweeted
அமைச்சர் விக்னேஷ் செய்யும் செயல், பெரிய கட்சிகளோட லோக்கல் கட்டமைப்பின் life line யயே கட் பண்றதுக்கு சமம்.
வருசத்துக்கு 1500 கோடி
பகுதி, கிளை, வட்டம், மாவட்டம் ணு அவங்களோட Political Survival ல அந்தப் பணத்தோட Role ரொம்பப் பெருசு.
அந்த Chain யை கட் பண்ணப்போறாரு விக்னேஷ்.
அதனால்தான் இவ்வளவு நெருக்கடி.
Ruban Raj retweeted
K.N. நேரு கைதானால்
பங்காளி கும்பலின் கதறல் அதிகமாக இருக்கும். ஏன்?
கைதுக்கு பிறகு என்னவெல்லாம்
நடக்கும் ?
youtu.be/dpTZF_yI94k
Ruban Raj retweeted
ஒருகாலத்தில் சென்னையின் அறிவிக்கப்படாத முதல்வர் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்ட சேகர்பாபு இன்னைக்கு மேடைப்போட்டு ஒப்பாரி வைக்கிறத பாக்க
Satisfying ஆ இருக்கு.
Ruban Raj retweeted
நாதக பேசும் தமிழ்த்தேசியம் தான் சரி என்று பாரி அவர்களோடு விவாதிக்க நாதகவின் அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்கள் வரலாம்!
திமுகவுக்கு எதிராக கட்சி தொடங்கி இன்று திமுகவுக்கு முட்டு கொடுத்துட்டு திறிவதை சக தமிழ்த்தேசியவாதிகள் ஒருபோதும் ஏற்க போவது இல்லை!
👇👌💥🔥👇
youtu.be/f6Ojsl2178E?si=TIx3…







































