“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Sun News
@sunnewstamil14h
#WATCH | "பாஜகவுக்கு எதிரா பேசி ஓட்டு வாங்கிட்டு, இப்ப பாஜகவுக்கு எதிராக போராடுகிற எங்கள் மீது ஒடுக்குறைய ஏவுது தவெக அரசு.. இது கேவலமான விஷயம்.." ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடிய மாணவர்களை கைது செய்த போலீஸ். #SunNews | #GyaneshKumar | #Students
31
406
18
1,059
49,727
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
விஜய் மாமா அவர்களே, உங்க குட்டி நண்பா, நண்பிஸுக்கு உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? இந்தத் தாயின் கண்ணீர் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ​இந்தக் குட்டி நண்பியின் கதறல் உங்கள் காதில் கேட்கவில்லையா? #TVKFails
13
282
4
490
7,503
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
The Real Life Moorthy Annan @actorvijay! 🤡💯 #Jailer2 #TVKVijay #TVK
39
527
18
1,474
35,781
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Heartiest congratulations to Solairaj Dharmaraj on winning the Gold Medal with a new Asian Record of 7.15 metres in the Men’s Long Jump (T44/T62/T64) at the 5th Asian Para Games in Japan. It is worth recalling that he set a record at the #AsianParaGames2022 with a jump of 6.80 metres. Recognising his remarkable achievement, our Dravidian Model Government, under the leadership of our leader Thiru @mkstalin Avargal, extended various financial assistance to him. Now, he has surpassed his own previous record and set a new benchmark. I wish him continued success in breaking more records and bringing greater laurels to our nation and Tamil Nadu.
23
340
4
1,199
22,940
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பார்ப்பனிய அடிமைத்தனத்தைப் பற்றி பனையூர் அடிமைகள் பேசலாமா? கழகத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே எந்தக் கூட்டணியும் இல்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைதுக்குக் கழகம் கண்டனம் தெரிவித்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் மட்டும்தான். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமா இந்த ஜனநாயக விரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது? தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதனைக் கண்டித்தனர். த.வெ.க. அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே கண்டித்தார். அவர்களெல்லாம் நா.த.க.வோடு கூட்டணியில் இருப்பவர்களா, கொள்கையை மறந்தவர்களா, அல்லது விலைபோனவர்களா? வன்னி அரசு அவர்களின் சொற்களில் சொன்னால், வெட்கம் இல்லாதவர்களா? உண்மையில் வெட்கம் கெட்ட செயல் எது? ’RSS பெற்றெடுத்த பிள்ளைகள்’ என்றும், ’விசிலடிக்கும் கூட்டம் தியேட்டருக்குச் செல்லலாமே தவிர, சட்டமன்றத்துக்குச் செல்லக் கூடாது’ எனவும் கொக்கரித்து விட்டு, இன்று அதே த.வெ.க கூட்டணியில் சேர்ந்து தொடர்வதுதானே? இதே வன்னியரசு அவர்களே ‘கரூரில் 41பேர் இறந்தபோது ஓடிப்போன கோழை’ என்று எத்தனைமுறை விமர்சித்திருப்பார், அந்த கோழையை இப்போது புகழ்வது வெட்கம் கெட்ட செயல்தானே? விஜய்யின் திரைப்பட பாடல்களை லயோலா மணி என்பவர் புரட்சிகரப்பாடல்களாக சிலாகித்தபோது கடுமையாக விமர்சித்த வன்னி அரசு அவர்களே இப்போது லயோலா மணி 2.0 ஆக மாறியது வெட்கம் கெட்ட செயலில்தானே வரும்? திருச்சியில் விசிக சார்பில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநாட்டில் எங்கள் கழகத்தலைவர் @mkstalin கலந்துகொண்டு சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் பேசினார். எங்கள் இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பேச்சில் இருந்து பின்வாங்காமல், இன்று வரை துணிச்சலாக நின்று எத்தனை வழக்குகள் தொடரப்பட்டாலும் எதிர்கொண்டு வருகிறார். வன்னி அரசு அவர்களால், அவர்களது கூட்டணி அரசின் முதலமைச்சர் @actorvijay-யை இதுபோலப் பேச வைக்க முடியுமா? வி.சி.க. இப்படி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தால் அவர் முதலில் கலந்துகொள்வாரா? மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் அவர்கள் கட்சி பரப்புரை மேடையில் கூட, விஜய் அவர்களுடன் விசிக தலைவர் @thirumaofficial உள்ளிட்ட எந்தக் கூட்டணிக் கட்சித் தலைவரும் ஏறக் கூடாது என்ற சாதியப் பார்வையோடு செயல்பட்ட அரசுக்குச் சாமரம் வீசுவதுதான் வன்னி அரசு அவர்களின் சனாதன எதிர்ப்பா? இதுதான் வி.சி.க.வின் முற்போக்கா? ஆரிய திராவிடப் போர் குறித்து வாய் கிழியப் பேசும் வன்னி அரசு அவர்களால், முதலமைச்சர் விஜய் அவர்களை ‘ஆரியத்தை வேரறுப்போம்’ எனப் பேச வைக்க முடியுமா? வன்னி அரசு அவர்கள் சட்டமன்றத்தில் பா.ஜ.க. என்றோ, மோடி, அமித்ஷா என்றோ, RSS என்றோ சொன்னாலே, பேச விடாமல் தடுத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் பா.ஜ.க அடிமைக்கூட்டம்தானே த.வெ.க! சாக்கடைக்குள் அமர்ந்துகொண்டு, சாலையில் செல்வோரைப் பார்த்து நாற்றம் அடிக்கிறது என்று சொல்வதற்கும், த.வெ.க. கூட்டணியில் இருந்துகொண்டு அறிக்கை என்ற பெயரில் @VanniTamizhVCK அவர்கள் மேற்கொள்ளும் அவதூறுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. பா.ஜ.க.வுக்கும் பார்ப்பனியத்துக்கும் கட்டுப்பட்டு நடக்கும் த.வெ.க. அரசில் பனையூர் பண்ணையாரை எதிர்த்துப் பேச முடியாமல் தி.மு.க மீது சேற்றை வாரி வீசும் வன்னி அரசு அவர்கள், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். #TVK #VCK
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு @SeemanOfficial அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான். திராவிடக்கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான். அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான். இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை. - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 22.10.2026
20
347
23
734
15,634
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்!
2
109
2
487
12,784
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
உங்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்த இத்தனை பெண்கள் உங்கள் கட்சியினராலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். வாய் திறப்பீர்களா? @Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk அல்லது கீ கொடுத்தால்தான் பொம்மை வாயசைக்குமா? #TVKFailsWomenSafety
6
104
4
116
1,246
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திரும்ப திரும்ப இந்த Template Use பண்ண வேண்டியதாயிருக்கு😇!! @TVKVijayHQ
Sun News
@sunnewstamil21h
#BREAKING | அமித்ஷாவுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து #SunNews | #AmitShah | #TVKVijay
4
40
1
157
1,703
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இன்று தூத்துக்குடியில் கதிர்வேல் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டோம். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
7
66
1
160
4,369
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அரசு மருத்துவர்களை தங்க மோதிரம் வாங்க நகைக்கடைகளுக்கு அலையவிட்டுவிட்டு, பச்சிளம் குழந்தைகளை தவிதவித்து சாக விட்டிருப்பது தான் தவெக கொண்டுவந்திருக்கும் மாற்றம்.
1
42
1
60
759
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | தலைமைச்செயலகத்திற்கு இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜயா? இல்லை ஜோதிடரா? -கனிமொழி எம்.பி கேள்வி! #KanimozhiMP | #DMK | #VijayFails | #TVKFails | #KalaignarSeithigal
1
33
1
86
1,295
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இன்னையோட பதினொரு நாள் ஆச்சு CM Sir @TVKVijayHQ
2
35
2
54
679
RT @KanimozhiDMK: கடந்த ஆண்டு ‘பசுமை தூத்துக்குடி’ சார்பில் கங்கா பரமேஸ்வரி நகர் பகுதியில் நடப்பட்ட சுமார் 800 மரக்கன்றுகளின் வளர்ச்சியை இ…
19
3
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Sun News
@sunnewstamil17h
#NewsUpdate | அமைச்சர் வன்னி அரசுக்கு திமுகவின் பனையூர் பாபு கேள்வி #SunNews | #VCK | #DMK | #TVK
14
425
3
1,732
60,447
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நாளை (அக்டோபர் 23, 2026) உங்கள் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன் முகாமில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்று, உயர்கல்விக்கான கல்விக் கடன் வாய்ப்புகளை அறிந்து பயனடையுங்கள்!
1
16
1
22
534
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஒரு கவர்மெண்ட்ட நடத்துறதுக்கு அறிவும் திறமையும் இருக்கணும்.. அது இல்லாதவன் என்ன பண்ணுவான்? #ChennaiRains #DummyCM #TVKVijay‌Fails
8
90
2
146
3,925
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஜப்பானில் நடைபெற்று வரும் 5th Asian Para Games-ல் பேட்மிண்டன் விளையாட்டில் Mixed Doubles SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை தங்கை மனிஷா ராமதாசுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அதன் விளைவாகவும் - தங்களின் விடாமுயற்சியாலும் திறமையாலும் தங்கை மனிஷா, தம்பி சிவராஜன் சோலைமலை, தங்கை கஸ்தூரி ராஜாமணி, தம்பி ஜெயான் டொரப் மதன், தங்கை சஹானா ரவி போன்ற நம் மாற்றுத்திறன் வீரர்கள் Asian Para Games இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளனர். மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும்.
29
499
5
1,620
23,583
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Occupational Hazard! ‘அரைவேக்காடு’களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சிப் பெண் நிர்வாகியின் ‘தேவையற்ற கைதைக்’ கண்டிப்பது, அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்துகொள்ள முடியாதவரல்ல நீங்கள். இந்தத் ‘தடுமாற்றம்’ தன்னால் வந்ததல்ல; ‘வேலை’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய். - அமைச்சர் வன்னி அரசுக்கு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பதிலடி! #ARaja #DMK #VanniArasu #VCK #TVKFails #KarthikaArrest #TamilNadu #KalaignarSeithigal
2
109
245
2,105
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொண்ணுங்க, வீட்டுல இருக்க பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கனு இவங்க எல்லாருக்கும் நடக்குற கொடுமைகள சொல்ல முடியல விஜய் saar… ஆனா நீங்க நல்லா தூங்குங்க..
2
217
1
344
4,970