“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
உடன்பிறப்புகளாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன். #உடன்பிறப்புகளாய்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்
1
6
1
10
7,205
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | "பாஜகவுக்கு எதிரா பேசி ஓட்டு வாங்கிட்டு, இப்ப பாஜகவுக்கு எதிராக போராடுகிற எங்கள் மீது ஒடுக்குறைய ஏவுது தவெக அரசு.. இது கேவலமான விஷயம்.." ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடிய மாணவர்களை கைது செய்த போலீஸ். #SunNews | #GyaneshKumar | #Students
18
304
13
793
34,202
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
விஜய் மாமா அவர்களே, உங்க குட்டி நண்பா, நண்பிஸுக்கு உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? இந்தத் தாயின் கண்ணீர் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ​இந்தக் குட்டி நண்பியின் கதறல் உங்கள் காதில் கேட்கவில்லையா? #TVKFails
10
220
4
360
5,471
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
The Real Life Moorthy Annan @actorvijay! 🤡💯 #Jailer2 #TVKVijay #TVK
30
393
12
1,052
24,483
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Heartiest congratulations to Solairaj Dharmaraj on winning the Gold Medal with a new Asian Record of 7.15 metres in the Men’s Long Jump (T44/T62/T64) at the 5th Asian Para Games in Japan. It is worth recalling that he set a record at the #AsianParaGames2022 with a jump of 6.80 metres. Recognising his remarkable achievement, our Dravidian Model Government, under the leadership of our leader Thiru @mkstalin Avargal, extended various financial assistance to him. Now, he has surpassed his own previous record and set a new benchmark. I wish him continued success in breaking more records and bringing greater laurels to our nation and Tamil Nadu.
18
284
3
979
18,702
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பார்ப்பனிய அடிமைத்தனத்தைப் பற்றி பனையூர் அடிமைகள் பேசலாமா? கழகத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே எந்தக் கூட்டணியும் இல்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைதுக்குக் கழகம் கண்டனம் தெரிவித்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் மட்டும்தான். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமா இந்த ஜனநாயக விரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது? தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதனைக் கண்டித்தனர். த.வெ.க. அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே கண்டித்தார். அவர்களெல்லாம் நா.த.க.வோடு கூட்டணியில் இருப்பவர்களா, கொள்கையை மறந்தவர்களா, அல்லது விலைபோனவர்களா? வன்னி அரசு அவர்களின் சொற்களில் சொன்னால், வெட்கம் இல்லாதவர்களா? உண்மையில் வெட்கம் கெட்ட செயல் எது? ’RSS பெற்றெடுத்த பிள்ளைகள்’ என்றும், ’விசிலடிக்கும் கூட்டம் தியேட்டருக்குச் செல்லலாமே தவிர, சட்டமன்றத்துக்குச் செல்லக் கூடாது’ எனவும் கொக்கரித்து விட்டு, இன்று அதே த.வெ.க கூட்டணியில் சேர்ந்து தொடர்வதுதானே? இதே வன்னியரசு அவர்களே ‘கரூரில் 41பேர் இறந்தபோது ஓடிப்போன கோழை’ என்று எத்தனைமுறை விமர்சித்திருப்பார், அந்த கோழையை இப்போது புகழ்வது வெட்கம் கெட்ட செயல்தானே? விஜய்யின் திரைப்பட பாடல்களை லயோலா மணி என்பவர் புரட்சிகரப்பாடல்களாக சிலாகித்தபோது கடுமையாக விமர்சித்த வன்னி அரசு அவர்களே இப்போது லயோலா மணி 2.0 ஆக மாறியது வெட்கம் கெட்ட செயலில்தானே வரும்? திருச்சியில் விசிக சார்பில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநாட்டில் எங்கள் கழகத்தலைவர் @mkstalin கலந்துகொண்டு சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் பேசினார். எங்கள் இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பேச்சில் இருந்து பின்வாங்காமல், இன்று வரை துணிச்சலாக நின்று எத்தனை வழக்குகள் தொடரப்பட்டாலும் எதிர்கொண்டு வருகிறார். வன்னி அரசு அவர்களால், அவர்களது கூட்டணி அரசின் முதலமைச்சர் @actorvijay-யை இதுபோலப் பேச வைக்க முடியுமா? வி.சி.க. இப்படி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தால் அவர் முதலில் கலந்துகொள்வாரா? மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் அவர்கள் கட்சி பரப்புரை மேடையில் கூட, விஜய் அவர்களுடன் விசிக தலைவர் @thirumaofficial உள்ளிட்ட எந்தக் கூட்டணிக் கட்சித் தலைவரும் ஏறக் கூடாது என்ற சாதியப் பார்வையோடு செயல்பட்ட அரசுக்குச் சாமரம் வீசுவதுதான் வன்னி அரசு அவர்களின் சனாதன எதிர்ப்பா? இதுதான் வி.சி.க.வின் முற்போக்கா? ஆரிய திராவிடப் போர் குறித்து வாய் கிழியப் பேசும் வன்னி அரசு அவர்களால், முதலமைச்சர் விஜய் அவர்களை ‘ஆரியத்தை வேரறுப்போம்’ எனப் பேச வைக்க முடியுமா? வன்னி அரசு அவர்கள் சட்டமன்றத்தில் பா.ஜ.க. என்றோ, மோடி, அமித்ஷா என்றோ, RSS என்றோ சொன்னாலே, பேச விடாமல் தடுத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் பா.ஜ.க அடிமைக்கூட்டம்தானே த.வெ.க! சாக்கடைக்குள் அமர்ந்துகொண்டு, சாலையில் செல்வோரைப் பார்த்து நாற்றம் அடிக்கிறது என்று சொல்வதற்கும், த.வெ.க. கூட்டணியில் இருந்துகொண்டு அறிக்கை என்ற பெயரில் @VanniTamizhVCK அவர்கள் மேற்கொள்ளும் அவதூறுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. பா.ஜ.க.வுக்கும் பார்ப்பனியத்துக்கும் கட்டுப்பட்டு நடக்கும் த.வெ.க. அரசில் பனையூர் பண்ணையாரை எதிர்த்துப் பேச முடியாமல் தி.மு.க மீது சேற்றை வாரி வீசும் வன்னி அரசு அவர்கள், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். #TVK #VCK
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு @SeemanOfficial அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான். திராவிடக்கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான். அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான். இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை. - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 22.10.2026
17
311
23
619
12,954
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்!
2
96
1
373
8,760
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
உங்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்த இத்தனை பெண்கள் உங்கள் கட்சியினராலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். வாய் திறப்பீர்களா? @Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk அல்லது கீ கொடுத்தால்தான் பொம்மை வாயசைக்குமா? #TVKFailsWomenSafety
6
93
4
105
1,024
நடிகர் விஜய் ஊழல் - 2 ‘குட்டி ஸ்டோரி’ புகழ் நடிகர் விஜய்யின் ஊழல் ஸ்டோரி! ’பிகில்’ பட வருமானம் தொடர்பாக 5.2.2020ல் நடிகர் விஜயின் @TVKVijayHQ பனையூர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அவர் ‘மாஸ்டர்’ பட ஒளிப்பதிவில் நெய்வேலியில் இருந்ததால், அங்கிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த சோதனையின்போது ’[email protected]’ என்ற ஒரே Apple IDல் நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த Apple IPhoneX மற்றும் lPAD Pro சாதனங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த சாதனங்களில் இருந்த தரவுகளில் ஒன்று, வேறொரு Samsung மொபைலில் குறிப்புகள் எழுத்தப்பட்டிருந்த ஒரு படத்தை தனது IPhone மூலம் 18.11.2017 அன்று எடுத்த புகைப்படம். இதில் இருந்த தரவுகளின் அடிப்படையில் விரிவான கேள்விகளை கேட்டு விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதிகாரிகள் அனுப்பிய முதல் நோட்டீசுக்கு 6.2.2020ல் விஜய் அளித்த பதில், ’இது எனது மொபைலில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் தான். நான் முதலீடு செய்துள்ள நிலங்கள் பற்றிய தரவு அதில் உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் மூன்றரை கிரவுண்டில் ரூ.23 கோடி, பனையூர் 3வது அவென்யூ மூன்று கிரவுண்டில் ரூ.6.5 கோடி, நீலாங்கரை Kazura Garden 4 கிரவுண்டில் ரூ.5 கோடி, 2127 சதுர அடியில் அடையார் அலுவலக ஃபிளாட்டில் ரூ.2 கோடி, படூர் 2 ஏக்கர் 65 செண்ட் நிலத்தில் ரூ.15.5 கோடி ஆகிய தரவுகள் உள்ளன. அதிலுள்ள மற்ற நில முதலீடுகள் குறித்து உடனடியாக நியாபகத்தில் இல்லை. ஒரு வார காலத்திற்குள் அந்த விவரங்களை அளிக்கிறேன்’என்றார். நடிகர் விஜயின் மொபைலிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றிய அந்த படத்தில், விஜய் வாங்கிய சொத்துக்களின் விவரம், அதன் மதிப்பு மற்றும் அவை வாங்கப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. 5 அசையா சொத்துக்களில் மொத்தம் ரூ.52 கோடியை முதலீடு செய்துள்ளதாக விஜய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்குள் விஜய் சமர்ப்பித்த மற்ற சொத்து முதலீடுகளையும் ஆராய்ந்ததில் பல முரண்பாடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். கைப்பற்றப்பட்ட படத்தில் குறிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பைவிட அந்த சொத்து ஆவணத்தில் உள்ள மதிப்பு குறைவாக இருந்துள்ளது. அதாவது தி.நகரில் உள்ள நிலம் மற்றும் கட்டிடத்தை 11.12.2014 அன்று ரூ.16 கோடிக்கு வாங்கியதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜயின் மொபைலில் கைப்பற்றப்பட்ட குறிப்பில் அந்த சொத்தின் மதிப்பு ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுக்கும் ரூ.7 கோடி வித்தியாசம். இதே போன்று ஆவணங்களின்படி விஜய் வாங்கிய 4 சொத்துகளின் மதிப்பு ரூ.33 கோடி என்று இருந்தாலும், கைப்பற்றப்பட்ட குறிப்பில் அவற்றின் மதிப்பு ரூ.50 கோடியாக எழுதப்பட்டிருந்தது. ஆக ரூ.16 கோடிக்கு விஜயிடம் எந்த கணக்கும் இல்லை என்பது தான் வருமான வரித்துறையினரின் குற்றச்சாட்டு. இந்த முரண்பாடு குறித்து அதிகாரிகள் அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு 12.3.20ல் நடிகர் விஜய் இப்படி பதில் அளித்தார்.. “சொத்துக்களை வாங்குவதற்காக கேட்டபோது அதன் உரிமையாளர்கள் சொன்ன முதற்கட்ட விலையை தான் கைப்பற்றப்பட்ட குறிப்பில் நான் எழுதியுள்ளேன். உரிமையாளர்களிடம் எனது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்ட விலையிலிருந்து குறைத்து வாங்குவர். அந்த விலையை நான் பிறகு குறிப்பில் எழுதவில்லை” என்றார். முதல் நோட்டீசுக்கும் இரண்டாவது நோட்டீசுக்கும் சுமார் ஒரு மாதம் இடைவெளி என்பதால் விஜயின் பதிலை முன்னரே கணித்திருந்த அதிகாரிகள், இரண்டாவது நோட்டீசில் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தனர்.. ’கைப்பற்றப்பட்ட குறிப்பில் 2016ல் வாங்கப்பட்ட பொதூர் சொத்தின் மதிப்பு ரூ.15.50 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறிப்பை 2016ல் தான் நீங்கள் எழுதியிருக்க முடியும். தி.நகர் சொத்து 2014லும், நீலாங்கரை Kazura Garden சொத்து 2013லும் வாங்கப்பட்டன. ஆனால் 2016ல் பொதூர் சொத்து குறித்து எழுதும்போது ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு திருத்தப்படாமல், ஏன் சொத்தின் ஆஃபர் விலையையே குறிப்பிட்டுள்ளீர்கள்?’ திரைப்படங்களில் கருப்புப் பண வில்லன்கள் அளிக்கும் வழக்கமான பதிலை தான் ஹீரோ விஜய் இதற்கும் அளித்தார் - ‘அந்த சொத்துக்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டதால், அவற்றின் விலையை குறிப்பில் திருத்துவதற்கு மறந்து போயிருப்பேன்’ என்பதே அந்த பதில். முதல் நோட்டீசுக்கு அளித்த பதிலில், கைப்பற்றப்பட்ட குறிப்பில் இருப்பது முதலீட்டு செய்த சொத்துக்களின் மதிப்பு என்று பதிலளித்தார் விஜய். ஒரு மாதத்துக்கு பின்னர் இரண்டாவது நோட்டீசுக்கான பதிலில், அவை சொத்துக்களின் மதிப்பு அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட முதற்கட்ட விலை என்று பல்டி அடித்தார். இதனை மறுத்து, விஜயின் அலுவலகம் இயங்கிவரும் அடையாறு ஃபோர் சீசன்ஸ் வீட்டை 2007ல் ரூ.1.45 கோடிக்கு வாங்கப்பட்டதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜய் தனது மொபைலில் எழுதி வைத்திருந்த குறிப்பில் அதன் விலை ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 2007ல் வாங்கிய சொத்தின் விலையை கூட குறித்து வைத்துள்ளார் விஜய் என்பது தெளிவாகிறது. ஆஃபர் விலையை தான் குறித்துள்ளேன், வாங்கிய சொத்தின் மதிப்பு அல்ல என விஜய் சொல்வது ஏற்க முடியாது. விஜய் எழுதி வைத்துள்ளது தான் அந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு என்று அமலாக்கத்துறை வாதிட்டது. Unexplained Investment என்ற பெயரில் இந்த தொகையை 2014-15 முதல் 2017-18 வரை அந்தந்த கணக்கீட்டு ஆண்டுகளின் வருமானத்தில் சேர்த்தது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவில் அவருக்கு சாதகமாக மேல்முறையீட்டு அதிகாரி தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். அங்கு தான் மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக ஆவணங்கள் கூறுகிறது. விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரிக்கவில்லை. ஆவணங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை மட்டும் வைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்று சொல்லி மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பையே 3.12.2024ல் தீர்ப்பாயமும் உறுதி செய்தது. ஓரளவு அடிப்படை நிதி நிர்வாகம் தெரிந்தவர்கள் இந்த வழக்கு விவரங்களை பார்த்தாலே, ’சொத்துக்களில் கருப்பு பண முதலீடு’ நடைபெற்றுள்ளதை புரிந்துக்கொள்வார்கள். இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் குற்றத்தை நிரூபிக்க மிகவும் அடிப்படையான விசாரணையை கூட வருமான வரித்துறை நடத்தாமல் ‘கோட்டை’ விட்டுள்ளது தெளிவாகும். இந்த பிழை தெரியாமல் நடந்தது அல்ல. டெல்லி முதலாளிகளின் கண்ணசைவில் அதன் கூலிப்படையான வருமானத்துறை செய்துள்ள ‘சமரசத்தால்’ நடிகர் விஜய் தப்பிக்க விடப்பட்டுள்ளார். இப்போது புரிகிறதா? பாஜகவால் இயக்கப்படுகிற ஒரு நபர் தான் நடிகர் விஜய் என்பது. - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 28.2.2026 (நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும்) @TVKPartyHQ @BussyAnand @AadhavArjuna
2
2
341
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திரும்ப திரும்ப இந்த Template Use பண்ண வேண்டியதாயிருக்கு😇!! @TVKVijayHQ
#BREAKING | அமித்ஷாவுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து #SunNews | #AmitShah | #TVKVijay
4
38
1
153
1,647
இங்க எதோ சொல்லியிருக்காரு என்னன்னு பாருங்க @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing
நடிகர் @actorvijay அவர்களின் ஊழல் பட்டியல் 3 …..,…………………………………… யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை என்னும் கதையாக #தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊழலற்ற ஆட்சி குறித்து பிதற்றுகிறார். ஆனால்,அரசுக்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல் ஏமாற்றுவதும் ஒரு வகையில் ஊழல் தான். ஏற்கனவே நடிகர் விஜய் செய்த இரு மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினோம். இதோ மூன்றாவது மோசடி. கோடிகளை விட்டுவிட்டு வந்ததாக சொல்லும் அந்த விஜய், அந்த கோடிகளுக்கு உரிய வரியை நேர்மையோடு கட்டினாரா என்பதை பார்ப்போம்.. ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு: இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) சொகுசு காரை இறக்குமதி செய்கிறார் நடிகர் விஜய். அந்த வாகனத்துக்கு இறக்குமதி வரியை செலுத்துவிட்டு பதிவு செய்ய கோருகிறார். ஆனால் நுழைவு வரியும் விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் 16.7.2012 அன்று வழக்கு (WP-18385/2012) தொடர்ந்தார். சுமார் 9 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், 8.7.2021ல் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அளித்த தீர்ப்பில், 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரி சரி தான் என்றும், அதனை உடனே கட்டும்படியும் உத்தரவிட்டார். 11 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதி சுப்ரமணியம் பதிவு செய்துள்ள கருத்துகளை பத்திவாரியாக.. 3 - மனுதாரர் விஜய் தனது மனுவில் அவரது தொழிலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது ஆச்சர்யமளிக்கிறது. மனுவில் இந்த தரவு எதுவும் இல்லை. 4 - புகழ் பெற்ற திரைப்பட நடிகரான மனுதாரர், அவருக்கான வரியை உரிய நேரத்தில் சரியாக செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார் 7 - மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரை அவர்கள் ‘ரியல் ஹீரோ’ என கருதுகின்றனர். அதனால் ‘ரீல் ஹீரோ’ போல செயல்பட கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேசவிரோத, சட்டவிரோத செயல்பாடாக கருதப்பட வேண்டும் 8 - சமூக நீதியையும், ஊழல் எதிர்ப்பையும் தங்கள் படங்களில் காட்டுபவர்கள், சட்டத்துக்கு புறம்பாக வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர் 9 - இத்தகைய உயர்நிலையில் உள்ளவர்கள் நிஜ ஹீரோக்களாக வரியை செலுத்தினால் தான் அரசியலமைப்பு சொல்லும் சமூக நீதியை வென்றெடுக்க முடியும். நுழைவு வரியை செலுத்த மறுத்து, 9 ஆண்டுகள் வழக்கை நடத்துவதை பாராட்ட முடியாது 10 - சட்டப்பூர்வமாக சாமானிய மக்கள் செயல்பட வேண்டும் எதிர்பார்க்கப்படும் சமூகத்தில், பணக்காரர்கள் வரி செலுத்த மறுத்தால் அரசியலமைப்பின் நோக்கத்தை அடைய முடியாது 11 - தனது லட்சக்கணக்கான ரசிகர்கள் காசு கொடுத்து பார்த்த பணத்திலிருந்து சொகுசு காரை வாங்கி, அதற்கு நுழைவு வரி கட்ட மறுப்பதை ஏற்க முடியாது. இந்த நாட்டின் உயர்ந்த மனிதர்கள் தங்களிடமுள்ள பணம், ஏழைகளின் ரத்தத்தினால் தான் சேருகிறதேயொழிய வானத்திலிருந்து பொழிவதில்லை என்பதை உணர வேண்டும் 14 - 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரியை மனுதாரர் 2 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் 15 - முதலைமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு மனுதாரர் விஜய் ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த உத்தரவிடுகிறேன் தீர்ப்பில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கும்படி, விஜய் தரப்பு மேல்முறையீடு (WA-1810/2021) சென்றது. விஜய் குறித்து சொல்லப்பட்ட கருத்துகளை நீக்கி இரு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா & முகமது ஷஃபிக் அமர்வு25.1.22ல் உத்தரவிட்டது. மாநிலங்கள் நுழைவு வரி விதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுவான வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே வரி செலுத்துவதை தவிர்த்தார் எனும் வாதத்தை நீதிமன்றம் ஏற்றது.ஆனாலும், வரி கட்டுவதற்கு உத்தரவிட்டதால் வேறு வழியே இல்லாமல் கட்டி தொலைத்துள்ளார் நடிகர் விஜய். அதாவது, இறக்கப்பட்டுள்ள காருக்கு வரி கட்டாமலே அரசாங்கத்தை ஏமாற்றலாம் என்பது தான் விஜய்யின் நோக்கம். திருட்டு அம்பலமாகி மாட்டிக்கொண்டதால் வரி கட்டியுள்ளார். ஒரு நடிகர் என்பதை பயன்படுத்தி இத்தனை முறைகேடுகளை செய்த இந்த நபர் அதிகாரத்துக்கு வந்தால் எத்தனை ஊழல்கள்,முறைகேடுகள் செய்வார்? இந்த லட்சணத்தில் யோக்கியன் வேடம் வேறு. உண்மையான தீய சக்தி விஜய் தான். அவரை நம்பி போகிறவர்கள் நிலைமை தான் பாவம். - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6.3.2026
31
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இன்று தூத்துக்குடியில் கதிர்வேல் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டோம். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
7
64
1
149
4,258
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அரசு மருத்துவர்களை தங்க மோதிரம் வாங்க நகைக்கடைகளுக்கு அலையவிட்டுவிட்டு, பச்சிளம் குழந்தைகளை தவிதவித்து சாக விட்டிருப்பது தான் தவெக கொண்டுவந்திருக்கும் மாற்றம்.
1
39
1
56
708
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | தலைமைச்செயலகத்திற்கு இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜயா? இல்லை ஜோதிடரா? -கனிமொழி எம்.பி கேள்வி! #KanimozhiMP | #DMK | #VijayFails | #TVKFails | #KalaignarSeithigal
1
30
1
78
1,211
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இன்னையோட பதினொரு நாள் ஆச்சு CM Sir @TVKVijayHQ
2
34
2
53
665
RT @KanimozhiDMK: கடந்த ஆண்டு ‘பசுமை தூத்துக்குடி’ சார்பில் கங்கா பரமேஸ்வரி நகர் பகுதியில் நடப்பட்ட சுமார் 800 மரக்கன்றுகளின் வளர்ச்சியை இ…
22
3
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#NewsUpdate | அமைச்சர் வன்னி அரசுக்கு திமுகவின் பனையூர் பாபு கேள்வி #SunNews | #VCK | #DMK | #TVK
13
366
3
1,451
51,791
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நாளை (அக்டோபர் 23, 2026) உங்கள் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன் முகாமில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்று, உயர்கல்விக்கான கல்விக் கடன் வாய்ப்புகளை அறிந்து பயனடையுங்கள்!
1
16
1
22
513
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஒரு கவர்மெண்ட்ட நடத்துறதுக்கு அறிவும் திறமையும் இருக்கணும்.. அது இல்லாதவன் என்ன பண்ணுவான்? #ChennaiRains #DummyCM #TVKVijay‌Fails
7
80
2
131
3,609
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஜப்பானில் நடைபெற்று வரும் 5th Asian Para Games-ல் பேட்மிண்டன் விளையாட்டில் Mixed Doubles SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்ற தமிழ்நாட்டு வீராங்கனை தங்கை மனிஷா ராமதாசுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அதன் விளைவாகவும் - தங்களின் விடாமுயற்சியாலும் திறமையாலும் தங்கை மனிஷா, தம்பி சிவராஜன் சோலைமலை, தங்கை கஸ்தூரி ராஜாமணி, தம்பி ஜெயான் டொரப் மதன், தங்கை சஹானா ரவி போன்ற நம் மாற்றுத்திறன் வீரர்கள் Asian Para Games இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளனர். மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சாதனைகளைச் செய்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களின் வெற்றி தொடரட்டும். அன்பும், வாழ்த்தும்.
28
483
5
1,556
22,891
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Occupational Hazard! ‘அரைவேக்காடு’களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சிப் பெண் நிர்வாகியின் ‘தேவையற்ற கைதைக்’ கண்டிப்பது, அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்துகொள்ள முடியாதவரல்ல நீங்கள். இந்தத் ‘தடுமாற்றம்’ தன்னால் வந்ததல்ல; ‘வேலை’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய். - அமைச்சர் வன்னி அரசுக்கு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பதிலடி! #ARaja #DMK #VanniArasu #VCK #TVKFails #KarthikaArrest #TamilNadu #KalaignarSeithigal
2
106
229
2,009