IAS TNCadre/ Director, Environment & Climate Change

Chennai
Joined January 2010
Greenhouse gas inventories are critical to track emissions. They are essential to help Governments make decarbonisation plans to achieve Climate goals. We are grateful to the Hon'ble Minister for Youth Welfare and Sports Development Thiru @Udhaystalin to have released the Tamil Nadu Green House Gas Inventory today at the Tamil Nadu Climate Summit 2.0 at Chennai. Thank you @CEEWIndia for helping TN come out with the GHG inventory in a first of its kind initiative. @GhoshArunabha #TNClimateSummit @oballhatchet @TNDIPRNEWS @climateactionTN
23
40
4
263
11,904
Excited for the countdown to #TNClimateSummit2024! Just 2 days left to join the conversation on #climateaction, #sustainability, and #TamilNaduClimateChangeMission @CMOTamilnadu @supriyasahuias @rnadh
2
1
8
755
தமிழ்நாட்டின் பசுமையான எதிர்காலத்துக்கான சிந்தனைகளின் சங்கமம் இந்த உச்சி மாநாடு. இயற்கைப் பாதுகாப்புக்கான உரையாடல்களுக்கும், காலநிலை நடவடிக்கைத் திட்டங்களுக்குமான மேடை. #TNClimateMission #TNClimateSummit #ClimateResilience
2
4
1
12
754
Ahead of the #TamilNaduClimateSummit on 28-29 February, here's all you need to know about Tamil Nadu Green Climate Company (TNGCC) – a first of its kind initiative by the State to address the climate crisis
2
5
1
15
951
சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணிக்கு, பரிசுக் கோப்பையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.ஆர்.ராகுல்நாத் இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஆகியோரிடம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
18
155
3
371
24,197
"மாபெரும் தமிழ் கனவு" - தொழில் முனைவு பற்றிய உரையாடல் நிகழ்ச்சி இன்று SRM கல்லூரியில் நடை பெறுகிறது. இது இளைய தலைமுறையினரின் சிந்தனையை தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்ட தமிழ்நாடு அரசின் தொடர் நிகழ்ச்சியாகும்.
3
4
10
4,901
rahul nadh retweeted
செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 - 7000 கோடி நிதி ஒதுக்கீடு #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @ptrmadurai
9
177
11
361
29,007
rahul nadh retweeted
54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2,783 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக மாற்றப்படும். #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @ptrmadurai @cvganesan1
88
4
99
7,227
rahul nadh retweeted
நாட்டிலே முதல்முறையாக "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" பயனடையும் மாணாக்கர் எண்ணிக்கை: 18 லட்சங்கள் பள்ளிகள் :30,122 நிதி ஒதுக்கீடு : ரூ.500 கோடி #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNBreakfast @cmotamilnadu @mkstalin @mp_saminathan @ptrmadurai @Anbil_Mahesh
80
158
9
299
10,955
2
1
3
1,298
rahul nadh retweeted
சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா #CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @ptrmadurai @R_Gandhi_MLA
2
67
2
86
4,521
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.
2
34
44
3,479
Govt of Tamil Nadu issues orders to set up a Botanical garden at Kadambur, in Chegalpattu district near Chennai in 138 hectares at a cost of Rs 300 Cr. in partnership with the Royal Botanic Gardens,Kew, london.Pic from iconic Botanical gardens Ooty & Kew @oballhatchet
35
89
8
671
51,548
Eco-Restoration of the #TirutheriLake One of the largest lakes in the #Chengalpet District for E.F.I this year, the Tirutheri Lake today has a new story to tell! We thank Thiru. @rnadh IAS, District Collector, & RNTBCI for supporting this restoration effort. #efi #LakesofIndia
2
9
26
கிளாம்பாக்கத்திலஅமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
2
7
நீர்வளத்துறை சார்பில் செம்மஞ்சேரி DLF அருகில், மதுரபாக்கம் ஓடையில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி (Head Regulator) அமைத்து DLF குடியிருப்பு பகுதிக்கு இடையில் செல்லும் சாலை வழியாக ரூ. 21.70 கோடி மதிப்பீட்டில் 500 மீட்டர் நீளத்திற்கு 1/2
9
100
402