Suresh retweeted
#NewsUpdate | "100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக AI மாறலாம்!" - பில் கேட்ஸ் எச்சரிக்கை
#SunNews | #BillGates | #ArtificialIntelligence
Suresh retweeted
The terrifying videos of flood in nepal😢 It looks more dangerous 😔😔😭 pray for 🇳🇵🙏🕉️ #timure #rasuwa #flood #climatechange #disaster
Suresh retweeted
This one came and was moving from different angles, pray for Nepal cause they’ve recorded almost 480 dead bodies and more than 1500 still missing.
Suresh retweeted
''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வசூல் வேட்டை.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
Suresh retweeted
குட்டி 'கரப்பான்பூச்சி'!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டத்தில் பங்கேற்ற சிறுமி
#CJP #CockroachJanataParty #JantarMantar
Suresh retweeted
#NewsUpdate | மாணவர்கள் போராட்டம் - நடிகர் மம்மூட்டி ஆதரவு!
#SunNews | #Mammootty | #StudentsProtests
Suresh retweeted
#JUSTIN சென்னை: நீட்டிற்கு எதிராக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயற்சி
இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்
#Chennai #NEET #Protest #GovernorHouse #News18Tamilnadu | News18Tamil.com
Suresh retweeted
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை ஆலியா பட் ஆதரவு!
#SunNews | #DelhiProtest | #CJPProtest | #AliaBhatt
"பிரதமர் இந்தப் போராட்டத்தைக் கவனித்து ட்வீட் செய்ய 34 நாட்கள் ஆகியுள்ளன. அரசாங்கம் இன்னும் அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பாதுகாப்பது வெட்கக்கேடானது." - CJP நிறுவனர் அபிஜித் தீப்கே
#AbhijitDipke | #NarendraModi | #DharmendraPradhan | #CJP
Suresh retweeted
"உரிமைக்காக போராடும் Gen z மாணவர்களுக்கு Hats off"
நடிகை ரேவதி
#ActressRevathi #GenZ #StudentProtest #NEETExam #Protest #News18Tamilnadu | News18Tamil.com
Suresh retweeted
உங்கள் ராஜினாமாவையும் கேட்போம் - அபிஜீத் தீப்கே
#CJPProtest | #DelhiProtest | #ChennaiProtest | #NEETExam | #AbhijeetDipke
Suresh retweeted
#WATCH | "மாணவர்களோடு நிற்கிறேன்"
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஆண்ட்ரியா.
#SunNews | #NEET | #DelhiProtest | @andrea_jeremiah





















