Prem S (@prem600054) header
Prem S (@prem600054) profile picture

“Likes/RTs Comments ≠ endorsements“

Chennai, India
Joined February 2025
Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)Photo by Prem S (@prem600054)
அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களின் பதிவில் எனது ஐடியை டேக் செய்தால் 100% #repost செய்யப்படும் வாருங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் @AIADMKOfficial வரலாற்று வெற்றியை படைக்க நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம் @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk #EPSfor2026
2
17
42
1,849
அறங்காவலர்கள் குழுவை கலைத்தது உச்ச நீதிமன்றம் #SupremeCourt | #TNGovt | #ThiruparankundramDeepam | #Thiruparankundram | #Madurai
5
25
2
111
5,585
"நாங்கள் கைது செய்ய வைத்தோம்" - கே.பழனிசாமி #tvkmlaarrest #KallakurichiMLA #EdappadiPalaniswami #admk #Puthiyathalaimuraitv
15
374
6
1,483
18,320
ஒரு ஆட்சியோட திட்டத்தை அடுத்த ஆட்சி ஸ்டிக்கர் ஓட்டியதை பார்த்திருக்கோம். ஆனா, 2013-ல் #அஇஅதிமுக ஆட்சி கொண்டு வந்த GO-வுக்கு 13 வருஷத்துக்கு அப்புறம் ஸ்டிக்கர் ஒட்டுற அரசை இப்போ தான் First Time பாக்குறோம்! அடடே… ஆச்சரியக்குறி! ஏற்கனவே @AIADMKOfficial ஆட்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்க ஒரு அரசா? சூப்பரு ப்ரோ @actorvijay! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
37
419
16
890
24,077
அதுல பாருங்க , கருணாநிதி கும்பல் பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது ரத்தக்காட்டேரி தான் சுத்தசைவம்னு அடிச்சு சொன்ன கதை தான்
26
439
6
2,552
27,775
Prem S retweeted
TN police under Edappadi K Palanisamy almost stopped 2019 Eastern bombings in Sri Lanka. TN police under Joseph C Vijay lost Thiruparangundram hills to CRPF. உலக தமிழரின் நலனில் அக்கறை கொண்ட ஒரே தற்கால இயக்கம் @AIADMKOfficial @AIADMKITWINGOFL
3
36
102
1,092
#JUSTIN || அரசியல்வாதிகள் உத்தரவுக்கு கீழ்படிந்துள்ளனர் அதிகாரிகள் - உச்சநீதிமன்றம் | #SupremeCourt | #Madurai | #Thiruparankundram | #Deepam | #KarthigaiDeepam | #PolimerNews
2
9
49
4,747
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது: "முதல்வர் விஜய் நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்"- இபிஎஸ் vikatan.com/government-and-p…
3
39
175
2,605
#WATCH | "உயர் நீதிமன்றம் தடையை விலக்கினாலும் அம்பை, பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முடியாது”- காரணத்தை விளக்கிய அதிமுக எம்.பி இன்பதுரை #SunNews | #ByElection | #MadrasHC | #TVKVijay
5
138
3
663
52,677
“கைது பண்ண வெச்சோம்..!” #EdappadiPalaniswami | #AIADMK | #ArulVigneshMLA | #Kallakurichi | #KallakurichiMLA | #TVK | #Arrest | #TNPolice
1
12
50
3,693
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! பாலியல் குற்றவாளி கள்ளக்குறிச்சி TVK MLA அருள் விக்னேஷ் கைது!
2
5
129
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், இஸ்ரேல் நாட்டில், அந்நாட்டு அரசின் வெளியுறவுத் துறை நடத்தும் இளம் அரசியல் தலைவர்கள் கருத்தரங்கின் பிரதிநிதிக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பங்கேற்க உள்ளதையொட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களை சென்னையில் உள்ள அவர்தம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். @AIADMKITWINGOFL @AIADMKOfficial
41
85
7
435
16,092
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு! கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை! மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தின் சார்பில் 2.12.2026 அன்று நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் விவரம்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
3
142
8
325
10,715
“Just a Reminder: நாங்க பண்ண வெச்சோம்!“ தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது: இபிஎஸ் பதிவு
1
85
397
6,781
முதல்வர் விஜயின் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்..? தெளிவாக விளக்கிச் சொன்ன அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை #ADMK | #Inbadurai | #CMVijay | #HighCourt | #Puthiyathalaimuraitv
3
91
336
14,903
தவெக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் டிச. 2-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்; திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தான் பங்கேற்க இருப்பதாக ஈபிஎஸ் அறிவிப்பு #AIADMK #Protest #DEC2 #News18Tamilnadu | News18Tamil.com
1
64
1
209
3,336
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி #SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
99
1,765
115
7,406
143,857
காலை வணக்கம் ஆச்சரியக்குறிஸ்! இன்றைய உங்க அண்ணனின் பொன்மொழி! பார்த்துவிட்டு உங்க அமைச்சர்,MLA-க்கள் போலவே நீங்களும் சிரித்துக் கொள்ளுங்கள்! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
14
198
9
493
6,434
When “Peace, Progress and Prosperity” was not merely a motto, but a lived reality in Tamil Nadu! Glad to see the pro-infrastructure and development measures undertaken by the Hon’ble @EPSTamilNadu government continuing to shape Tamil Nadu’s future, strengthen our economy, and remain a topic of discussion among infrastructure enthusiasts even today. Heartening to see the love and appreciation pouring in through quotes and replies from our fellow TN citizens. We’ll be back soon to restart the journey of progress under #EPSGoldenRegime! @AIADMKOfficial
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments : 1. Tata Electronics 2. Pegatron 3. Ather 4. Ola Electric 5. First Solar 6. Vikram Solar 7. Luxshare 8. DLF Downtown 9. One Radial IT Park 10. Chennai- Salem Expressway ❌ 11. Medical Colleges (11 Nos) 12. Kudimaramaruthu scheme 13. CUMTA Act 14. Starting Chennai Metro Ph-2 15. Foundation of Kilambakkam Bus Terminal 16. Initiated works for Chennai's 2nd Airport
29
361
17
1,019
20,643
உச்சநீதிமன்ற தீர்ப்பும் அஇஅதிமுக வரலாறும். திமுக, தவெக பெயர் மட்டும் தான் வித்தியாசம் ஆனால் செயல்பாடுகளில் இரண்டும் ஒன்றுதான். #திருப்பரங்குன்றம் #கள்ளக்குறிச்சி
7
151
4
445
6,270