VOMMspotter (@VinTN) header
VOMMspotter (@VinTN) profile picture

Spotter from Madras....

Madras, Tamil Nadu
Joined April 2010
Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)Photo by VOMMspotter (@VinTN)
Came out of nowhere, steadied the ship post big leaders' death, kept state above rest. Congrats to Interim General Secretary.
11
81
11
311
வழக்கில் முதல் குற்றவாளி ஜோசப் விஜய் அரசாங்கம் தான்... 4மாதங்கள் ஒரு குற்றத்தை மறைக்கவே இந்த அரசாங்கம் செய்ல்பட்டுள்ளது அண்ணன் திரு. @Kalyan1612 அவர்கள். @satyenaiadmk
1
2
47
"பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தற்போது எங்கே போனது?" – கழகப் பொதுச்செயலாளர் ஐயா @EPSTamilNadu கேள்வி. @satyenaiadmk
3
1
6
90
கள்ளக்குறிச்சி ஆட்சியரும் அவரது கணவரும் மிகுந்த மனவருத்த்தில் இருந்தார்....! @satyenaiadmk
2
4
65
VOMMspotter retweeted
இந்த ஆண்டு தீபத் திருநாளில், #திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றால் எந்தவொரு அரசாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது கடமை. அந்த கடமையை தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரும். -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள். #Thiruparankundram
3
105
3
223
3,263
VOMMspotter retweeted
இத முழுக்க முழுக்க பண்ணது ADMK திமுக சும்மா வேடிக்கை தா பாத்துச்சு
இது என்னடா தூயசக்திக்கு வந்த சோதனை. ஆர்ப்பாட்டம், போராட்டம்ன்னு ஏதும் பண்ணலைனா அப்டியே மூடி மறச்சி இருப்பானுங்க திருடனுங்க. @arivalayam done a great work on this!👌
3
11
50
1,129
VOMMspotter retweeted
சிங்கப்பெண் சிறப்பு காவல் படை எங்க போச்சினே தெரியல.. மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா? எல்லாமே ரீல்ஸ் போதை தான் – த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த இ.பி.எஸ் #TVK | #ADMK | #EPS | #PolimerNews
2
85
269
9,753
Replying to @YaaruDaHindu
Brother. Pls. Do you know what all happened bts to keep her from filing a formal complaint? And what choice did TVK have but to file an FIR when the court is involved? Don't become like others in blindly supporting a party.
2
9
197
7,174
💡Good to call out the role of the ADMK legal wing and its deputy secretary, advocate R. Thrishuli, who petitioned senior Tamil Nadu government officials demanding legal action against the Kallakurichi TVK MLA C. Arul Vignesh. 👏
33
1
170
7,776
VOMMspotter retweeted
#QUOTE | "இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா?" -எடப்பாடி பழனிசாமி #SunNews | #EdappadiPalanisamy | #TVKVijay | #ArulVignesh
5
121
2
395
7,557
Hats off to @AIADMKOfficial and HC.
TN police register FIR against TVK MLA Arul Vignesh over alleged obscene comments to District Collector.
1
1
165
They indeed went into a cave. Not a single post on the court updates on the Kallakurichi TVK MLA C. Arul Vignesh case today! 😱😵‍💫😑
All those journalists who sang paeans about Thalapathy Joseph Vijay- this, that, that, change, GenZ,- will go into a cave today! This Kallakurichi TVK MLA C. Arul Vignesh FIR and the flagging they got from the Court are a testament to their apathy towards women and their safety!
1
9
52
1,440
எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! - @AIADMKOfficial
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
10
26
480
VOMMspotter retweeted
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
3
120
2
214
2,376
VOMMspotter retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
18
303
16
622
8,783
VOMMspotter retweeted
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் மிகவும் அருவருக்கத்தக்க குணம் படைத்த ஒரு மனிதர் யாரென்றால் அது பனையூர்வாசி தான். எப்படி..? 'பெண்களை தனது தங்கைகளாக நினைக்கிறவன் நான்' என எல்லா மேடையிலயும் கொஞ்சங்கூட கூச்சமில்லாமல், கூச்சலிட்டு கூச்சலிட்டு, பெண்கள் வாக்குகளை மொத்தமாய் அறுவடை செய்தவர், நம்ம Cute CM. No issues. But எல்லா பெண்களையும் அப்படியா அவர் நினைத்திருக்கிறார் என்று, அவருக்கு இன்றைக்கும் வக்காலத்து வாங்குபவர்களும் வாக்களித்தவர்களும் தான் யோசிக்க வேண்டும். அவர் கூற்றுப்படி பெண் கலெட்டரும் அவர் தங்கை தானே..? ஜூலை மாதமே கலெட்டரம்மா விசயத்தை Cute CM யிடம் சொல்லியிருக்கிறார்கள். Cute CM என்ன செய்தார்..? Mute mode லேயே தான் இருந்தார். தங்கைகளின் கதறல்கள் அவர் காதில் கேட்கவே இல்லியே ஏன்..? இதுவே, திரு. விஜய் அவர்களுக்கு, ஒரு தங்கை இருந்து, அந்தத் தங்கைக்கு திருமணமாகி, ஒரு மாவட்டக் கலெக்ட்டராக பணியாற்றும்போது, அந்தத் தங்கைக்கு, ஒரு MLA inappropriate message அனுப்பியதோடு, அந்தத் தங்கையின் வீட்டுக்கே வந்து Misbehave செய்திருந்தால், இதே இந்த விஜய், இப்படித்தான், கமுக்கமாக இருந்திருப்பாரா என்ற என் ஒற்றைக் கேள்விக்கு மட்டும், விஜய்க்கு ஓட்டுப்போட்ட பெண்கள் பதில் சொல்லுங்கள். உங்களை எல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்ற பேருண்மையை இனியாவது புரிந்துத் தொலையுங்கள். தங்கை தங்கை என வாயில் வடை மட்டும் சுட்டு, உங்களை, உங்களின் அறியாமையை, உங்களின் உணர்வை, தன் அரசியலுக்கு பயன்படுத்தும் பக்கா அரசியல்வாதியவர் என்பதைப் புரிந்து, திருந்தித் தொலையுங்கள். தவெக பெண் நிர்வாகிகள் எத்தனை பேர் கதறி இருக்கிறீர்கள், ஆண் தவெக நிர்வாகிகள் தவறாக இருக்கிறார்களென்று. வாய் திறந்தாரா..? திறக்கவே மாட்டார். ஏனெனில், அவர் உங்களை உண்மையாக தங்கையாக நினைக்கவுமில்லை, அப்படி அவர் எப்போதுமே நடந்துக்கவுமில்லை. அவரைப் பொறுத்துவரை, உங்களை அதே ரசிக மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். உங்கள் வாக்குகளைப் பெற்று பதவி பெற்று, சுகவாசியாக சுற்றித்திரிய வேண்டும். நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பை வியாபாரமாக்கும் தந்திரம் அறிந்த ஓர் மிகச்சிறந்த வியாபாரி தான் திரு. விஜய் அவர்கள். அவ்ளோ தான். சினிமாவுல தான் உங்க நொண்ணன் ஹீரோ. நிஜத்தில் பக்கா வில்லன். புரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ, மொத்தமா முடிச்சிவிட்றதுக்குள்ள விலகிக்கோ. அம்புட்டுதேன். Most irritate faces of TN
2
23
1
86
1,337
VOMMspotter retweeted
காலையில இருந்து ஒரு அமைச்சரையும் ஆளையே காணோம்…. எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும் ன்னு கேட்டதுல சூடு சுரணை வந்து வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சிகிட்டாங்களோ? எப்பவும் பொய் சொல்றதுக்குன்னே முந்தியடிச்சி வரும் @CTR_Nirmalkumar-ஐ கூட காணோம்! உங்க கட்சி MLA மேல மூன்று பிரிவுகளில் பாலியல் ரீதியான வழக்கு பதியப்பட்டுள்ளது பற்றி what comments bros @actorvijay @arunraajkg @imrajmohan ? #TVKAgainstWomen
6
144
4
305
3,528
VOMMspotter retweeted
எம்.எல்.ஏ. பாவம் to அவரை கைது செய்ய வேண்டும்.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் அன்றும்.. இன்றும்.. #SunNews | #Kallakurichi | #ArulVignesh
59
552
36
1,474
85,895
VOMMspotter retweeted
அதெப்படி அதிமுக வழக்கு தொடர்ந்துச்சி..? அக்கட்சிக்கு மட்டும் எப்படி விசயம் தெரிந்தது? சோ, கலெக்ட்டர் அதிமுக ஆதரவாளரா இருக்க வாய்ப்பு - தவெக தற்குறிஸ் நிச்சயமாக வாய்ப்பு இருக்குடா தற்குறிஸ். ஒன்னு உறுதி, நல்லா படிச்சி பெரிய பதவிக்கு வந்திருக்காங்கன்னா சத்தியமா தற்குறி கும்பலாய் இருக்காது. அப்பறம், ஒற்றைப் பெண்ணாய் ஒட்டு மொத்த அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நின்ற அந்தப் பெருந்துணிச்சல், புரட்சித்தலைவியின் தாக்கமாகக் கூட இருக்க வாய்ப்புண்டு தான்.
2
37
178
2,993
VOMMspotter retweeted
#WATCH | "அப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொல்லி குற்றவாளிக்கு துணை போன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." -இன்பதுரை எம்.பி., வழக்கறிஞர் #SunNews | #ArulVignesh | #TVK
72
1,312
50
4,218
87,361
VOMMspotter retweeted
குற்றமே நடைபெறவில்லை என்று கூறி, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயன்ற அமைச்சர்களும், இதுகுறித்து வாய் திறக்காத முதலமைச்சரும்தான் இந்த அவலத்திற்குப் பொறுப்பு. - கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள். #TVKAgainstWomen
3
177
6
406
4,584