மிக்க நன்றி மக்களே 🤗🙌🙏🤩🥰 உங்களின் அன்பு மழையில் நனைந்து காய்ச்சல் வந்துவிடும் போல உள்ளது அதனால் ரெஸ்ட் எடுத்து கொள்கிறேன் 😇😌 மீண்டும் சந்திப்போம்...
நன்றி செல்லம் 🤩🥰😍😘🙌
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🤞🤗🙌
21
39
1,094
ஒரு சின்ன திருத்தம்...
ஊக்கு விரித்தால் சேதாரமும் உமக்கு தான் 😂😂🏃♀️🏃♀️
அவள் மேல் நான் கொள்ளும் கோவம் எல்லாம் இந்த ஊக்கியை போல தான்..😌😁
#மகிழ்
Funk வச்சு இந்த மாதிரி தான் இருக்கான் அந்த ஹீரோ 😌🫣🏃♀️🏃♀️
@despoters_12345
Replying to @despoters_12345 @iam_Vetti
வாபஸ் வாங்குங்க மாண்புமிகு தலைவரே @pavijammy நாளைக்கு இந்த பஞ்சாயத்த முடிச்சு விடுங்க
கேமரா விழிகள் நாணமூட்டியதோ...
வெட்கத்தில் தலை சாயந்தது ரோஜா மொட்டு!!
#பவி 😍🥰
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
6
18
441
ஒரே நாள் முடிவல்ல மௌனம்...
பல நூறு வார்த்தைகளின் பலனற்ற பயணத்தின் பரிசு!!
#பவி
விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன்...
அவள் விழி வெளிச்சத்தில்!!
#பவி
உங்களுடைய அறிவார்ந்த கருத்துக்களை பார்த்து ஃபாலோ பண்ணினேன்🤩🤞🔥
ன்னு சொல்ல ஆசையா தான் இருக்கு ஆனா அப்படி ஒன்னு இல்லைன்னு தான் சொல்ல வேண்டி இருக்கு 😌🤧
உறவை வைத்து அல்ல சூழ்நிலையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது...
நமக்கான முக்கியத்துவம்!!
#பவி
















