Pinned Tweet
பிறரின் அழகிய கவிதை வரிகளில் தினமும் வாழ்கிறேன்.. ❣️
அவ்வப்போது பிடித்த கவிதை வரிகளை நானும் எழுதி என்னை நானே புதுப்பித்தும் கொள்கிறேன் ❤️ ❣️
#மகிழ்
❤️🔥 மகிழ் ❤️🔥 retweeted
I think im a 5/10 cos sathiyama ungala epdi correct panradhunu theriyalenga! 🏃🏼♀️
❤️🔥 மகிழ் ❤️🔥 retweeted
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…🙏
#புலரி
❤️🔥 மகிழ் ❤️🔥 retweeted
#Jayapradha இவங்க மாதிரி ஒரு பேரழகிய நான் பார்த்ததே இல்ல... My all-time favourite😍😍
❤️🔥 மகிழ் ❤️🔥 retweeted
அம்மா to me: ஏன் இன்னைக்கு சமைக்கல?
Me: வெங்காயம் தக்காளி எல்லாம் விலை அதிகமா இருக்கு. எல்லாம் வாங்கி சமைக்கிறது நஷ்டம் ... ம்மா. அது தான்.
She: அப்ப என்ன சாப்ட?
~ pizza வாங்கி சாப்டேன்.
She: எடு விளக்குமாத்த....
😂🏃♀️🏃♀️🏃♀️
❤️🔥 மகிழ் ❤️🔥 retweeted
🔥 "உங்க (Laptop) சீக்கிரமே ரிப்பேர் ஆகி, மதர்போர்டு அல்லது பேட்டரி போறதுக்குக் காரணம் — தினமும் யூஸ் பண்றதோ, 40 Chrome டேப் ஓபன் பண்ணி வைக்குறதோ கிடையாது! நில்லுங்க!" சர்வீஸ் சென்டருக்கு வர்ற 90% லேப்டாப்களை ஆரம்பத்திலேயே காலி பண்ணும் உண்மையான 5 வில்லன்கள் — அதுவும் பெரும்பாலானவற்றை ஒரு பைசா செலவில்லாமல் நீங்களே சரி செய்யலாம்! 👇





















