நிருபர்களை சந்திக்க முதலமைச்சர் விஜய்க்கு என்ன தயக்கம்..?
4 முறை மாற்றி மாற்றி அறிவித்துள்ளார்கள்..! ஆட்சி செய்ய தெரியல..? பயிர்கடன் தள்ளுபடியை உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில் இப்போது மீண்டும் அறிவித்துள்ளார்கள்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து 100க்கும் மேற்பட்ட கொலைகள்; நேற்று ஒரே நாளில் 8 கொலைகள் ..” -இபிஎஸ் வேதனை
கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் மாண்புமிகு #எடப்பாடியார் ஐயா அவர்களை சந்தித்து தீபாவளி #வாழ்த்துக்கள் பெற்ற இனிமையான தருணம் 🙏🙏🌱🌱
#EPS #ADMK
இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரே தலைவர் #எடப்பாடியார் 🖤🤍❤️
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் #பிஎம்_மன்னன் அவர்கள் கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது ...
#தவெக_அரசு சில்லரைத்தனமாக அதிமுக-வை சீண்டிப்பார்ப்பது நல்லதுக்கு அல்ல ...
#அதிமுக வீறு கொண்டால் வீழ்த்தப்படும் தவெக ...
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் நலனுக்காக அயராது உழைத்த மக்கள் தலைவருக்கு நன்றி!
நினைவுகூர்ந்து பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றி! 🙏 மக்கள் நலனுக்காக என்றும் தொடர்ந்து பயணிப்போம்.
எடப்பாடியார் என்றும் மக்கள் மனதில்!
#EPS #Edappadiyar #AIADMK #ADMK
mecheri banuprathap- SayYesToWomenSafety&AIADMK retweeted
#கொடிய_நோய்_கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் #எடப்பாடியார்..!
தெய்வீகதிருமகனார் ஐயா முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையொட்டி
பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள்
மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் 225ஆவது குருபூஜையை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இபிஎஸ்
மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின்
திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய மாண்புமிகு எடப்பாடியார்
9
98
நாளுக்கு நாள் TVK வை #எடப்பாடியார் சம்பவம் செய்கிறார் 💥
ஆத்தூர் முத்துமலை முருகன் கோயிலில் #எடப்பாடியார் சாமி தரிசனம் 🙏🙏🙏
இசையமைப்பாளர் #தேவா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்! கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அவர்கள்.
#EPS #ADMK #RIP
மீடியாக்களை #Roast செய்த #எடப்பாடியார் 💥💥💥
அடி... அடி... அடி... 🔥 தரமான அடி ஐயா... 🔥
#எடப்பாடியார்
த.வெ.கவுக்கு வந்த வாக்குகள் சினிமா கவர்ச்சியால் வந்த வாக்குகள்.." அ.தி.மு.கவின் பலத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்.. எந்த கொம்பனாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது - அமைச்சர் ஆதவ் மீது இ.பி.எஸ் அட்டாக்
#Salem | #EPS | #ADMK | #CMVijay | #Electricity






