எல்லோருக்கும் உணவு | நீதி | சமத்துவம் | சமூகம் | கலை | இலக்கியம் | புத்தகம் | ஓவியம் | சினிமா | இசை

ல லா லாலலலா
Joined March 2019
அயலி 2023 முதல் மாசம் தான் இன்னும் டிசம்பர் வரை தமிழ் சினிமாவில் 1000 படங்கள் வெளிவரலாம், இப்போவே சொல்ல அவசியத்துடன் இந்த வருட 2023 சிறந்த 10 பத்து படங்கள் சொன்னால் அதில் நிச்சயம் அயலி இருப்பாள். #அயலி #Ayali
3
7
65
5,176
அடிக்கடி சிறுவர், சிறுமிகள் மாயமாக போறாங்களே, ஏதாவது ஜோசியம், மாயம், மாந்திரீகம் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் உள்ளதா என்று சிபிஐ விசாரிக்க வேண்டும்...
Breaking திருவண்ணாமலையில் மூன்று மாணவிகள் மாயம் திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே மூன்று பள்ளி மாணவிகள் மாயம் என மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில் இன்றுவரை வீடு திரும்ப வில்லை எனவும் தகவல்
3
50
1
170
2,349
R🖊 retweeted
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை! இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! #LawAndOrder #TVKFails
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி #Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
193
1,315
49
3,103
110,439
R🖊 retweeted
கடசி 5 வருசத்துல யோசிச்சு பாத்தா ஆம்ஸ்ட்ராங் அண்ணாவும் ட்ரைன்ல ஒரு வடக்கன் மொறச்சான்னு 4 பேர் கஞ்சாவ போட்டு அவன கத்தில கிழிச்சது தான் நியாபகம் வருது. ஆனா இந்த 6 மாசத்துலே அதெல்லாம் Beat பண்ணிட்டானுக. இந்த 5 வருசம் முடியும் போது நாம உயிரோட இருந்தாவே போனஸ் தான் !
Auto driver brutally hacked to death in Chennai Adyar. The Images of the young boys casually walking away after committing such a horrific crime are truly chilling.
8
78
5
218
9,784
என்ன மாஸ் காட்டி கிழிச்சாரு அப்படினு இப்போ நீ சொல்ற இல்லனா செருப்பு பிஞ்சிடும் உனக்கு
ஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டும் தவெக அமைச்சர் @drtkprabhu_TVK
5
106
2
838
10,571
நாடு நாசமா போச்சு. சட்டம் ஒழுங்கு எல்லாம் இங்க இல்லவே இல்ல. எதாது தற்குறியா தான் இருக்கும்
2
99
4
137
3,757
ஜெயில்லருந்து 17 பேர் தப்பிச்சத பத்தியோ, சென்னைல நடந்த கொலைகள் பத்தியோ, ஆட்டோ டிரைவர கொலை பண்ணிட்டு அசால்ட்டா நடந்து போன பசங்க பத்தியோ, 41.50 ரூவாய்க்கு ஒரு யூனிர் கரண்டு வாங்க நடந்த பிராடுத் தனத்தைப் பற்றியோ ஒரு ட்வீட் இருக்காப் பாருங்களேன்.. ஆனா எதை பத்தி வீடியோ போடுறேன்னு சொல்றான் பாருங்க. காசுக்காக எதையும் சாப்புடுவானுக போல. ச்சைக். நாயை விட கேவலமான பிழைப்பு இவனோடதெல்லாம் .@itisprashanth
Tomorrow morning - there will be a long video in Prashanth shares , will explain what exactly happened in Karur During the stampede .
9
183
1
593
10,176
அநீதி வீழும், அறம் வெல்லும்
14
140
5
495
8,692
R🖊 retweeted
திரும்பவும் திமுக ஆட்சி அதிகாரத்துல உட்காரும், அப்போ திமுக 75 வருசமா பண்ணாத ஒரு அரசியல பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கு, "அரசியல் பழிவாங்கல்". பாவம் பாத்து ஒருத்தனயும் விடக் கூடாது... நியாபகம் வெச்சுக்கோங்க சாரே! தரமா திருப்பி செய்யனும். @Udhaystalin
187
318
56
1,126
50,270
R🖊 retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
178
1,161
36
2,539
128,680
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் 🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. 🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். 🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது. 🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. 🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள். 🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. 🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? 🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்! #LawAndOrder
164
1,998
40
3,482
103,035
R🖊 retweeted
2017 ஆண்டில் கூட கர்நாடகாவில் 10 வயசு தலித் சிறுமி தேவதாசியாக்கப்பட்டு மீட்பு! 1982லேயே தடை செய்யப்பட்டும், இன்னைக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தக் கொடுமையை அனுபவிக்கிறாங்க. தமிழ்நாட்டுல தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய பெரியாரை ஏன் சிலருக்குப் பார்த்தாலே எரியுது இப்போ புரியுதா? 😏 Link: thenewsminute.com/karnataka/…
2
49
1
80
1,398
ஒரே ஒரு கேள்வி தான் மு.க.ஸ்டாலின் நிர்வாகம்ளா சிறப்பா பன்றாரு ஆனா சட்டம் ஒழுங்கு அதுதான் ஒரே காரணம்னு விஜய் ஆதரிக்கிறோம்னு சொன்னவன் ஒருத்தன் கூட இப்போ தினமும் சிறுமிகள் கடத்தல் , மெத் கடத்தல் , பாலியல் கொ** , படுகொ** இவ்வளவு நடக்கும் போது கமுக்குமா இருக்கானுங்க பாருங்க இவனுங்க தான் ஒன்னா நம்பர் கேப் மாறி போனவர்கள் #ProtectWomenFromTVK
11
582
6
1,582
23,739
பிரேக்கிங் நியூஸ் 🚨🚨🚨🚨 சமீபத்தில் பீஃப் சாப்பிட்டு, ஸ்கூல்ல நடந்த புல்லியிங்கால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் விஷயத்துல பெரிய பேக்கரி டீலிங் நடக்குது, மாட்டு மூத்திர சங்கிக்கும் ரூட்டு பொறுக்கி சங்கிக்கும் இடையில்! 1. அந்த ஸ்கூல், புருஷன் பொண்டாட்டியான சுதா, சத்யா என்ற இரண்டு சங்கிகள் நிர்வகிக்கும் ஒரு டிரஸ்ட்டின் கீழ் இருக்கு! 2.சம்பவம் பெரிய பேசுபொருளான உடனே, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் டெல்லிக்கு போன் பண்ணி, முன்னாள் மாட்டு மூத்திர குடுக்கியாக இருந்து ரூட்டு பொறுக்கி அமைச்சரான ஒருத்தருடன் பேக்கரி டீலிங்கிற்கு மத்தியஸ்தம் பண்ணியிருக்காங்க! 3. இந்த பேக்கரி டீலிங்கின் தொகை 50 கோடி என்று கூறப்படுகிறது. 4. மாட்டு மூத்திர குடுக்கியாக இருந்து ரூட்டு பொறுக்கி அமைச்சரானவர், ஸ்கூல் நிர்வாகத்தை தொடக்கூடாதுன்னு மாநகர போலீஸ் கமிஷனருக்கும் கலெக்டருக்கும் உத்தரவு போட்டிருக்காராம்! 5. நாதியற்ற அந்தப் பையன் குடும்பம் ஒரு சோபா அமைச்சரை தொடர்புகொண்டு உதவி நாடியபோது, பழைய மாட்டு மூத்திர குடுக்கி அமைச்சர் இதில் பேக்கரி டீலிங் பேசிக்கிட்டு இருப்பதால் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சோபா அமைச்சர் கையை விரிச்சிட்டானாம்! 6. உடனே அந்தக் குடும்பம் ஒரு மேடை பேச்சாளர் அமைச்சரை தொடர்புகொண்ட போது, அவனும் மாட்டு மூத்திர குடுக்கியை எதிர்த்து என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு மண்டி போட்டானாம்! 7. அந்த பையனோட அம்மா ஒரு விசில் கட்சி நிர்வாகி. அவங்க விசில் கட்சிக்காக ஓட்டு கேக்குற புகைப்படம் இருக்கு. அந்த குடும்பத்தின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டு வெளியிடவில்லை! 8. அந்தக் குடும்பத்தினரை அவதூறு செய்ய ரூட்டு பொறுக்கிகள் டூல்கிட்டுகளுடன் தயாராகிக்கிட்டு இருக்காங்க!! திமுக ஆட்சியில் இல்லைன்னா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகாரம் செயல்படாதுங்கிறதைத்தான் இது எடுத்துக்காட்டுது! விசில் ஊதிய குடும்பமா இருந்தாலும், மாட்டு மூத்திரம் குடிக்கிறவனா இல்லை கட்சிக்காரங்களான்னு வந்தா, ரூட்டு பொறுக்கி எச்சைகள் மாட்டு மூத்திரம்தான் குடிப்பானுங்க! முற்போக்கு வேடம் அணியும் போலி தலித் போராளிகள் என்னும் எச்சைகள் அமைதியாக கடந்து போவாங்க! பாவம் அந்தக் குடும்பம்!
🤖 Made with AI
13
204
9
424
27,302
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
156
2,197
72
4,214
133,862
இறந்த அகிலன் உடல் நீதிக்கேட்டு காத்திருக்கிறது. அறத்திற்கெதிராய் உணவில் சாதிவிஷம் வைத்துத் தற்கொலைக்குத் தூண்டிய கோவை KK நாயுடு பள்ளி குற்றவாளிகள் அருண்குமார், விஜய்குமார் ஆகிய இருவரையும் இதுவரை கைது செய்யாமலிருக்கும் @CMOTamilnadu காவல்துறையின் மெத்தனத்திற்கு வன்மையானக் கண்டனம்.
5
85
5
181
3,298
R🖊 retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர். கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA. தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
214
1,707
42
3,612
149,031
இந்த சங்கியெல்லாம் அமைச்சராகி சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்பது எல்லாம் கொடுமையிலும் கொடுமை !
விறகடுப்பில், கண்கள் எரிய, சமைத்து வந்த தாய்மார்களின், கண்ணீர் துடைத்த ஏழைகளின் காவல் தெய்வம், மகளிர் துயர் துடைத்த ஐயா மோடி வாழ்கவே! 🙏🙏🙏 வாழ்க, வாழ்க வாழ்கவே 💪💪💪
6
22
443
R🖊 retweeted
- Never wished Modi - Never wished Amit Shah - Never promoted BJP Dhoni is the only celebrity who never bowed down to the BJP. 🔥
121
289
48
3,638
124,928
என்ன சொல்றதே தெரியல 🚶 🚶 செங்கல்பட்டு மாவட்டம், சிறு நாகலூர் கிராமத்தில் கிணற்றிலிருந்து கழுத்து அறுத்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு #Where_Is_WomenSafety
2
40
2
37
1,223
R🖊 retweeted
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்? இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
177
1,439
29
3,395
146,434