Sathis kumar (@nsathiskumar1) profile picture
Chennai
Joined October 2014
Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)Photo by Sathis kumar (@nsathiskumar1)
பாசமிகு நண்பர் @vivinbhaskaran அவர்களின் #VivinTravels நிறுவனம் மென்மேலும் பெரு வளர்ச்சியடைய இறைவனை வேண்டுகிறேன்...வாழ்த்துகிறேன்💐💐💐
3
250
Sathis kumar retweeted
BIG NEWS 🚨 KULGAM TERROR ATTACK AVENGED IN 3 DAYS! CRPF informs that LeT commander Latif Bhat, the mastermind, has been eliminated along with another terrorist in a Kulgam encounter. SALUTE TO OUR BRAVE FORCES! 🇮🇳
36
913
9
7,216
112,161
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
31
491
18
1,384
46,829
Our government will submit all the evidence and facts to the committee appointed by Supreme Court. More than 1 lakh people need a support and update on their future & livelihood.
வருஷநாடு மேகமலையில் கள ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் @CTR_Nirmalkumar 💥 மலைவாழ் மக்களுக்கு ஆதரவு குறல் எழுப்பினார் ♥️
23
477
4
1,947
75,254
#இன்று சூரனை வதம் செய்ய நேற்று தன் தாய் #நெடுங்கண்ணி அம்மனிடம் வேல் வாங்கிய #சிங்காரவேலவர்! அன்னையிடமிருந்து வேல் பெற்றவுடன், அதுவரை சாந்தமாக இருக்கும் சிங்காரவேலவரின் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்வை சிந்தும் அதிசயக் காட்சி.. ஒவ்வொரு ஆண்டும் #சிக்கல் என்கிற ஊரில் இந்த இறை சக்தியை, #அதிசயம் த்தை அனைவரும் காணலாம். #சிங்காரவேலவர் #சக்திவேல் #முருகப்பெருமான் #அற்புதகாட்சி #சிக்கல் #Singaravelavar #LordMurugan
1
59
முன்பெல்லாம் எங்கள் குடியிருப்பு உட்பட (சென்னையில்)வெகு சிலரே #கந்தசஷ்டிவிரதம் இருப்பார்கள்.... #சஷ்டி அன்று மட்டும் முருகன் கோயிலில் கூட்டம் இருக்கும். ஆனால் தற்போது யாரை கேட்டாலும் சஷ்டி விரதம் என்கிறார்கள்... முருகன் கோவில்களில் இந்த ஆறு நாட்களும் வரிசையில் நின்று தரிசிக்கும் அளவிற்கு கூட்டம் அலை மோதுகிறது... பெரும்பாலான பக்தர்கள் ஒரு வேளை மட்டும் பச்சரிசி சாதம் உண்டு விரதமிருந்து முருகனை தரிசிக்க வருகிறார்கள்.. வடபழனி, திருப்போரூர், கந்தசுவாமி, பாம்பன் சுவாமி கோவில்களில் கேட்கவே வேண்டாம்... கூட்டம் அலை மோதுகிறது. நல்ல மாற்றம்....நல்ல விஷயம்... #முருகனுக்குஅரோகரா
48
அந்த மிசா ஆளு தீபாவளி வாழ்த்து சொன்னாரா... நல்ல நாளும் பொழுதுமா கொள்ளைகாரர்களின் வாழ்த்து எதற்கு...இந்த தேசத்தை ஆளும் பிரதமரும், இந்த மாநிலத்தை ஆளும் முதல்வரும் மனப்பூர்வமாக வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள்...அதைவிட வேறென்ன வேண்டும்!! #தீபாவளி #Diwali2026
32
நட்புகள் அனைவர் வாழ்விலும் தேங்கியிருக்கும் துன்பங்கள் பட்டாசு போன்று வெடித்து சிதறி இன்பங்கள் மத்தாப்பாக மலரட்டும்... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் #தீபாவளி_வாழ்த்துக்கள் #HappyDiwali2026
1
2
113
Sathis kumar retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
582
5,472
256
20,191
565,231
பசும்பொன் தேவரய்யா ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
12
280
பல உயிர்களை காக்கும் பொருட்டு தன் தலையில் வடுக்களை தாங்கி நிற்கும் வீரத் திருமகன்! 🇮🇳 இந்தியாவின் வீர கேப்டன் ஸ்மித் மச்சார்!! #Smitmachhar எனும் இந்தியனின் வீரத்திற்கு உலகமே தலைவணங்குகிறது! 🇮🇳🫡 @captindiia #Indian #bharath #India
3
97
தொட்டா விடமாட்டோம்... தொட்டவங்களையும் விடமாட்டோம்!
133
2,431
55
9,095
147,152
அரசு பதவி எதுவும் இல்லாமல், #திமுக ஆட்சியில் இருந்த போதே அஞ்சாமல் 10 ரூபா பாலாஜியை ஓட விட்டு பல வழக்குகளை எதிர் கொண்டவர் திரு. @CTR_Nirmalkumar அவர்கள்.... இன்று அமைச்சர் வேற...விடுவாரா #தீயசக்திதிமுக வை.. #tvk #தவெக #DMK #vijaythalapathy @TVKHQITWingOffl #CTR #ctrnirmalkumar
55
Thanks … Soon we will come out with a centralised command centre for customers support, where will define service timeline & KPI for each complaints. This will bring more visibility on the customer support status and proper accountability from @TANGEDCO_Offcl …
43
617
4
2,611
190,100
திருட்டு #திமுக வின் ஆஸ்கார் நாயகன் @Anbil_Mahesh இன் ஊழலை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள @SansBarrier அவர்கள்!! #திமுக_ஒரு_தீயசக்தி என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் இது.. @TVKVijayHQ @CMOTamilnadu @CTR_Nirmalkumar @TVKHQITWingOffl #DMK
137
காலம் என்னைக் கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைக்கும்🥵🥵🥵🥵 நான் Definite ah தமிழ்நாட்டு மக்களுக்கு எதாவது செய்யணும்னு உறுதியா இருக்கன் 🤯🤯🤯 என்ன ஒரு CONFIDENCE! என்ன ஒரு CLARITY! 🫡🫡🫡
3
196
6
752
10,576
Sathis kumar retweeted
Minister @CTR_Nirmalkumar exposes Savukku Shankar. "It was Savukku who claimed, "Permission has been granted to the Baashyaam company." But did he ever release a single valid approval document to back it? Not at all! Spreading baseless stories about "approvals granted" was all he did! What lies behind this? Throwing out an allegation, claiming victory if the government responds, or if it doesn't, spinning a brand-new narrative: "Permission was denied only because I brought it to light!" This has been his signature political playbook for years! Therefore, do not blindly believe and react to everything you hear. Always ask for evidence first. Verify the facts, and only then voice your opinion. An allegation is never proof! Let's stick to facts backed by evidence!"
16
134
5
618
39,513
வெண் தாமரையில் வீற்றிருக்கும் அன்னை சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி பூஜை கொண்டாடும் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.💐
1
64
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
64
1,052
19
2,840
65,091