kishore k swamy 🇮🇳 (@sansbarrier) header
kishore k swamy 🇮🇳 (@sansbarrier) profile picture

Former pseudo secularist who now is an unashamed Nationalist

Joined January 2010
Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)Photo by kishore k swamy 🇮🇳 (@sansbarrier)
" Falsehood will fly, as it were, on the wings of the wind, and carry its tales to every corner of the earth; whilst truth lags behind; her steps, though sure, are slow and solemn,and she has neither vigour nor activity enough to pursue and overtake her enemy…"
302
310
30
2,407
உதவாநிதி கூட வந்த கழக பொறுக்கிகள் வேலையை காட்ட , கோபமானார் தேவயானி , நம்ம உதவாநிதியை பார்த்து நாட்டுக்கு தேவையா நீ ? என்று கேட்டபடி நகர்ந்தார்
19
418
5
1,621
52,984
Tn govt files review petition before the Supreme Court appealing on its interim order regarding thirupparangunram issue. I appreciate the govt on this. We Hindus will get the order from the sc to safeguard our rights. We don’t need any political party or govt to show mercy. Lord Muruga will prevail 🙏
16
43
1
543
22,570
Puratchithalaivar MGR ❤️
When you were born, who held the position of chief minister in your state?
6
3
1
195
7,024
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கலெக்டருக்கு எம் எல் ஏ மெசேஜ் அனுப்பினார் என்று உயர்நீதிமன்ற நீதியரசர் விக்ட்டோரியா கௌரி கருத்து தெரிவித்துள்ளார் , அதனால் உண்மை என்று தெளிவாகிறது - நிரஞ்சன் குமார் என்னும் டெல்லி கொத்தடிமை கண்டுபிடிப்பு அப்போ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி ஆர் ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ள கருத்துக்களும் சரின்னு எடுத்துக்கலாம் தானே ? ஆமாம்னா இப்படி ஆட்டு இல்லைன்னா அப்படி ஆட்டு , உன் இஷ்ட கருணாநிதிக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது ஆதாரமிருந்தால் புகார் கொடுக்கச் சொல்லு அந்த தி மு க கலெக்டரை
48
393
13
2,029
60,320
ஒரு இடத்திற்கும் , பொருளுக்கும் , கட்டிடத்திற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் தான் இப்படி பேச முடியும் . அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமானது என்றால் , அங்கே எதில் விளக்கேற்றவேண்டும் என்பதை கோவில் தான் முடிவெடுக்க வேண்டும் , அது தீபத்தூண் / சர்வே கல் என்று எப்படி அழைத்தாலும் சரி
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி. திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு. சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
13
148
1
753
17,771
தென் இந்தியாவிலேயே குறைவான எண்ணிகையில் முஸ்லிம்கள் இருப்பது தமிழகத்தில் தான் , இந்தியாவிலேயே அதிக புராதன கோவில்களை கொண்ட மாநிலமும் தமிழகம் தான் , இரண்டு செய்திக்கும் தொடர்புள்ளது , முஸ்லீம் மன்னர்கள் படையெடுப்பக்கள் நடந்தது அதனால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மை , அது அதிக ஆண்டுகள் தொடர முடியாமல் போனது என்பதும் உண்மையே , இதைச் சொன்னால் சங்கீ என்பார்கள் என்றால் தமிழ் நாடே சங்கீ மாநிலம் தான் . இன்று இந்த நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அதே அளவு முஸ்லிம்களுக்கும் சொந்தம் , அது இறையாண்மை / அரசியல் சாசனம் கொடுக்கும் உரிமை , அதற்காக வரலாறை மாற்றிப்பேசுவது அயோக்கியத்தனம் , அன்று நடந்தவைக்கு இப்பொழுது இருக்கும் முஸ்லிம்களை பழி சொல்வதும் அபத்தம். வழிபாட்டு தளங்களின் சட்ட உரிமை போராட்டத்தை மத நல்லிணக்கத்துடன் முடிச்சு போட முனைவது ஏற்புடையதல்ல
தமிழ் நாட்டில் இஸ்லாம் வாளோடு பரவவில்லை‌ ; சூஃபிக்களின் பிரச்சாரம் மூலமாகத் தான் பரவியது. -பெரியாரிஸ்ட் ஆய்வாளர் தொ. பரமசிவன் -🖤
14
29
2
245
24,386
Excellent retort by the TVk person. This is the fact.
The Poor 'Koththu' would have expected that Murasoli maran brought into this. 😂 Infact he looks not away who is Murasoli Maran.. 😅 Belt Treatment is this..! Yenna Aadi😂
7
707
1
3,666
91,756
கோவிட் காலத்தில் ஊழியர்களுக்கான சம்பளத்தை 60% குறைத்தும் , நிறைய ஊழியர்களை நீக்கியும் அராஜகம் செய்த சண் குழுமம் இப்ப அவங்க வீட்டு கல்யாணத்தை பொருட்டு மோதிரம் தரானுங்களாம் , மானங்கெட்ட இழிபிறவிகள் , எத்தனை பிணங்களின் மீது சவாரி செய்து சேர்க்கப்பட்ட திருட்டுப்பணத்தில் கல்யாணமாம் கருணாநிதியாம் , அதுக்கு பரிசாம்
19
168
5
1,243
55,618
பாபரி ( அது பாபர் பள்ளி அல்ல , பாபரின் ஆண் காதலர் பாபரி நினைவில் கட்டப்பட்டது ) பள்ளியை அபகரிக்கவில்லை , அந்த பள்ளிவாசல் ஒரு கோவிலை அபகரித்து கட்டப்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு , அதற்கான சட்டப்போராட்டம் 200 ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றங்களில் நடைபெற்று முறையாக இடம் ஹிந்துக்களுக்கு என்று தீர்ப்பானது , இடையில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது வருந்தத்தக்க / கண்டிக்கத்தக்க செயல் , ஆனால் அதற்காக அந்த இடத்தின் மீதான இரு தரப்பு உரிமை கோரும் சிவில் வழக்குடன் குழப்பிக்கொள்வது அபத்தம் , திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில விளளக்கேற்ற உரிமையுண்டு என்பது ஹிந்துக்கள் தரப்பு வாதம் , அதை முறையாக நீதிமன்றம் சென்று நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் , அது அவர்கள் உரிமை , எதிர்தரப்பு அவர்கள் வாதத்தை வைப்பார்கள் , நீதிமன்றம் சொல்வதற்கு அனைவரும் கட்டுப்படுவது தான் நீதி பரிபாலனத்தின் அடிப்படை , இதுல ஹிந்துத்துவா பிந்துத்துவான்னு இழுப்பது வேலைக்காகாது
400 ஆண்டுகள் பழமையான இஸ்லாமியர்கள் பாபர் பள்ளியை இடித்து நொறுக்கி பிறகு நீதிமன்றத்தின் துணையுடன் அபகரித்துக் கொண்டது இந்துத்துவக் கும்பல்! பட்டப் பகலில் பள்ளிவாசலையே இடித்து நொறுக்கியவர்களுக்கு இதெல்லாம் சர்வச் சாதாரணம்...
17
79
577
34,271
ஈரோடு முத்துச்சாமியின் தாயார் இறந்த பொழுது அண்ணா தி மு க சார்பில் அவரது தாயாரின் பூதவுடலை இடுகாடு வரை சுமந்துச்சென்றார் அன்றைய முதல்வர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்
31
303
4
2,807
61,505
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
186
3,374
35
14,935
268,581
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தரப்பு முன் வைத்த வாதத்தில் ஏனக்கு உடன்பாடில்லை என்றாலும் . மிக அருமையாக நிலைமையை எதிர்கொண்டுள்ளது தமிழக அரசு . மதம் சார்ந்த விவகாரத்தை வைத்து குளிர் காயலாம் என்கிற தி மு க - பா ஜ க எண்ணவோட்டத்தை சாதுர்யமாக நீர்த்துப்போகச் செய்துள்ளது பாராட்டுக்குரியது , தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதில் மகிழ்ச்சி
50
436
7
2,867
72,212
திருப்பரங்குன்றம் மலையில் ஒருமுறை விதிவிலக்காக, நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
17
148
4
1,502
31,038
Breaking : Joint operation of central and state agencies. 6 teams are participating in raids on dmk ex minister murthi in the Madurai illegal quarry case.
26
562
5
3,396
65,988
Breaking : FIR filed against dmk ex minister murthy in the Madurai illegal quarry case. Search begins at his residence and all places related to him.
33
701
13
3,919
61,357