@nomadicwrites

A Nomadic Spark 💥 தேசாந்திரி. GenZ 👼🏻 WTL Volenteer. மாறுவோம் மாற்றுவோம் 💯🔥💪

India / Netherlands
Joined November 2019
Will be out of X for sometime. Bye 👋
1
7
303
மாயத் தலைவன் Vs நிஜ தலைவன் உண்மையில் தமிழகம் அறிவார்ந்த மாநிலமாக இருந்தால் வருங்காலத்தில் இந்த போலி மாயையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வார்கள் @annamalai_k @WTLFoundation
2
47
1
176
1,731
Finally, end to end encryption for group messages is here. Please update the Arattai app. This took time because we had to redo a lot of the app but finally it is here! We will start a marketing campaign soon.
236
733
41
4,439
120,464
When I read about the BSP winning and its govt in UP, it feels more or less like current TVK govt 🫠 UP backed BSP for historical social justice cause. TN backed TVK simply out of duopoly fatigue. its 'choice' rather than deep change, their disillusionment hits twice as fast.
1
7
79
Leadership matters!
14
205
4
670
12,476
எந்தக் கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் அவரு பெயரை உச்சரிக்கக் கூட உனக்கு தகுதி கிடையாது. பாஜகவின் சாபம் நீ.
தத்துவ அறிஞர், பொருளாதார சிந்தனையாளர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையுடன் விளங்கிய பாரதிய ஜன சங்கத் தலைவர்களில் முதன்மையானவராகவும் திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினம் இன்று. தன்னலமற்ற முழுநேரத் தொண்டராகத் தன்னை தேசப் பணிக்கு அர்ப்பணித்த அவர், எளிய மக்களின் முன்னேற்றம், சுயசார்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் தனது சிந்தனைகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தார். அவரது எழுத்துகளும் சிந்தனைகளும் தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய பாதையை எடுத்துக்காட்டின. தேச நலனையே உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களை அவரது பிறந்த நாளில் போற்றி வணங்கி, அவரது உயர்ந்த சிந்தனைகளைப் பின்பற்ற உறுதி ஏற்போம். 🙏
5
14
1
66
924
First set things in order in dbjp b4 commenting on relevance of wtl. dbjp is irrelevant first of all. 🤡
Annamalai’s irrelevance is becoming clearer by the day. The Dharapuram and Madurantakam bypolls offer a chance to test the electoral strength of his fledgling WTL. It may not be a political party yet, but Annamalai could still back independent candidates and demonstrate his electoral pull. If the claim of 20 lakh volunteers is true, surely a few thousand could camp in each constituency and campaign for WTL-backed candidates. Nobody expects them to win. Even if they lose their deposits, polling more votes than NTK would earn the movement some respect. But deep down, Annamalai knows this is already a five-cornered contest. WTL could finish a poor sixth, and his image would take a beating. Hence the decision to stay away. We hope his supporters take note. Why waste your vote on Player No. 6 in the electoral derby?
1
2
95
எ வ வேலு, அவர் மகன், MP அண்ணாதுரை குடும்பத்தின் APU Constructions மற்றும் மற்றவர்கள் மீதான மண் திருட்டு ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்து இன்று பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்!
14
506
6
1,563
14,722
you were part of that 'ecosystem', aren't you? 😂
Spare a thought for this journalist. Hunted, bruised, harassed by the 'ecosystem'. His mother passed away in agony. Yet, he kept going on. If skeletons r tumbling out of the cupboard, & heads are rolling, his contribution is not insignificant. A big shout out to @SavukkuOfficial
4
113
When I read about the BSP winning and its govt in UP, it feels more or less like current TVK govt 🫠 UP backed BSP for historical social justice cause. TN backed TVK simply out of duopoly fatigue. its 'choice' rather than deep change, their disillusionment hits twice as fast.
1
7
79
Periyarist Pedophile GEM Veeramani வழக்கை விசாரிக்க உடனடியாக SIT குழுவை அமைக்க @annamalai_k ட்வீட் செய்த நிலையில், இன்று SIT அமைத்துள்ளது தவெக அரசு. அண்ணாமலை சொல்றார், ஜோசப் விஜய் செய்றார் 🔥💯
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது. நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.
3
13
141
வேறு யாரும் பேசாத SIT அமைப்பு குறித்து பேசிய ஒரே தலைவர் அண்ணாமலை. அதனால் தான் அவர் அண்ணாமலை.❤️
18
70
464

🐾 100 நாள் சமூக நலப்பணி இயக்கத்தின் ஒரு பகுதியாக, 4 குடும்பங்களைச் சேர்ந்த 5 செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 4 குடும்பங்கள் பயனடைந்தனர். Credits to WTL Volunteers. Thoothukudi Source - WTL App #Annamalai #Wetheleaders
1
13
74
506
chicken biryani ku pona kaka biryani pottanunga 😭 #TheParadise Review 😂😂
Review of the day idii 🤣🤣🤣 #TheParadise
310
avan block panitan reply poda mudila 😂
2
53
பாத்து பேசுங்க இன்னும் சில மாதங்களில் திமுக கூட தான் பாஜக கூட்டணி வைக்க போகுது. இப்ப திட்டிட்டு அப்ப முட்ட கஷ்டமா இருக்கும்..😂😂
ஒரு journalistஆவது இப்படி நாக்க புடுங்கறா மாதிரி கேள்வி கேட்குறாரே... எல்லா வடை சுடும் வாய்களும் போய் @SavukkuOfficial கிட்ட கிளாஸ் எடுத்துக்கனும் ஒரு entire systemஏ corrupt ஆ இருக்கு... நீதிபதி பத்மாவும் , இப்ப இருக்குற சென்னை கமிஷனர் அமல்ராஜும், அவங்களுக்கு அழுத்தம் தராத CM @TVKVijayHQ ( அவருடைய துறை) - இந்த மூன்று பேருக்கும் நன்றி... ஆனா, கேஸு முடியல... என்னிக்கு எல்லாரையும் உள்ள தள்ளுராங்களோ அன்னிக்கு மாற்றம் வந்துருச்சனு சந்தோஷப்படலாம்... @Savukkumedia
5
15
75
2,597
Based on my tweets, guess the following about me: Age Relationship status Ethnicity Location Religion IQ Ideology Profession Political leaning Scientific temperament (/10) English skills (/10) Good person rating (/10) Favourite Leaders @grok
1
70
Periyarist GEM Veeramani. He's a true Periyarist following all his footsteps👍. He was also named after Dravidar Kazhagam President Asiriyar K Veeramani. #POCSO #Veeramani #Periyar #TNEpstein
1
3
445
Periyarist GEM Veeramani. He's a true Periyarist following all his footsteps👍. He was also named after Dravidar Kazhagam President Asiriyar K Veeramani. #POCSO #Veeramani #Periyar #TNEpstein
1
3
445
Ram Madhav ji can help a team that has the intent, the vision and the ability to execute and not pigs who have built their politics by simply piggybacking on others. Don’t waste your time @rammadhav_ ji. These good for nothing women abusers will bring down your credibility
Welcome to Tamilnadu @rammadhav_ ji . Your proven track record in International affairs, Geopolitical factors and Strategic approach in making abrogation of article 370 in J&K along with @AmitShah Bhai and a host of other factors will help @BJP4TamilNadu to gain further towards achieving the goal of capturing power in Tamilnadu in due course. We are glad to welcome you for successful Marg Darshan!!!
8
20
1
116
5,345