அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal) header
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal) profile picture

வரவேற்போம், வாழவைப்போம் அனைவரையும், “ஆளவைப்போம் ஒரு பச்சை தமிழனை மட்டும்” Tamil Nationalism

Joined November 2023
Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)Photo by அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ (@moovendarkal)
ஏன் தமிழர்கள் தங்களது குடிப் பெயர்களை பயன்படுத்த வேண்டும், அதையும் சான்றிதழ்களில் பெறவேண்டும். எவ்வாறு இந்ததெலுங்கு திராவிடம் நம்தமிழ் சமுகத்தின் குடிகளை அழித்து தெலுங்கு பிற மொழியாளர்கள் நமது அரசியல் அதிகாரத்தையும், அரசு வேளைவாய்ப்பையும் திருடுகிறார்கள். youtu.be/3kzRqy6bQDA
1
9
17
3,895
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
Watch ▶️🔗youtu.be/uI-2DeBtU70 Nipple Suck Café Exposed? Bhai Biryani Scam Shocks Customers! | Varun Talks #NippleSuckCafe #BhaiBiryani #BiryaniScam #CafeControversy #ScamExposed #TamilPodcast #VarunTalks
2
4
905
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
மாவீரர் நாள் 2026 🙏🏼 இந்த மாவீரர் நாளில் மாவீரர்களின் ஆன்மா தமிழ்த்தேசியர்கள் நமக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது 🙏🏼 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

4
5
91
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
Replying to @SaalanPaari
தாய்தமிழ் உறவுகள் மாவீரர் நினைவேந்தலில் கலந்து கொண்டு மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!...
3
4
282
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
அனைவரும் வாருங்கள்! ஒன்றிணைவோம்! மாவீரர்களை நினைவுகூர்வோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
மாவீரர் நாளை முன்னிட்டு நம் இயக்கத்தின் சார்பாக Community DP வெளியிடப்பட்டுள்ளோம். உறவுகள் அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதனை முகப்புப் படமாக (DP) மாற்றி, மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! ஒன்றிணைவோம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! 📈 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
5
6
95
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
5
7
75
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
நவம்பர் 27 – மாவீரர் தினம் | வீரவணக்கம்! 🕯️ எங்களது இயக்கத்தின் சார்பாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினத்தன்று வீரவணக்கம் செலுத்த உள்ளோம். தமிழர்கள் அனைவரும் வாருங்கள்...! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
மாவீரர் நாள் 2026 | தமிழர்களின் நெஞ்சில் என்றும் வாழும் மாவீரர்கள்! 🔥 தமிழர்களின் உரிமைக்காகவும், தாய்மண்ணுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் எங்கள் நினைவில் என்றும் நிலைத்திருப்பார்கள். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
6
7
101
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
4
13
1,103
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு.பாரிசாலன் அவர்கள் இயக்கத்தின் சார்பாக 'மாவீரர் நாள்' நினைவேந்தல் முன்னெடுக்கப்படுகிறது. தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு "மாவீரர்களின் தியாகத்தை போற்றுவோம்." "வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!" #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
16
24
415
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
🔴 வந்தேறி திமுகவை, தமிழர்கள் கூப்பில் உட்கார வைக்க இந்த ஒரு பதிவு போதுமானது! உங்களை என்றுமே ஆட்சிக்கு வர விட மாட்டோம்டா! இது தமிழ்த்தாய் மீது சத்தியம் 💥💯
சமத்துவத்தின் முதல் விதை விதைக்கப்பட்ட நாள்! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள்
25
75
764
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
🚨 தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பாரிசாலன் அண்ணன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக நடைபெற உள்ள மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் அனைவரும் உறுதியாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏🏻 #paarisaalan #tamilnationalism #methagu #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
14
20
393
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழ் மொழி, இனம் காக்க தன் இன்னுயிரையும் கொடுத்து உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவுக்கூற 'தேசியத் தலைவரால்' உருவாக்கப்பட்ட "நவம்பர் 27 மாவீரர் நாள்" இந்த நாளில் நம் மாவீரர்களின் நினைவேந்தலில் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொள்ள வேண்டும். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
6
1
11
332
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
மாவீரர் நாள் 2026 பொது முகப்பு படம் ❤️ விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! 🙏🏽 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
தமிழ் இனத்திற்காக உயிர் நீத்த போராளிகள் அனைவரையும் நினைவு கூறும் வகையில் மாவீரர் தினம் ஏற்பாடு செய்ய படுகிறது. வாய்ப்புள்ள அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளுங்கள் மற்றவர்களை போல பிழைப்புக்காக (வசதியாக வாழ) தமிழ் மக்களை ஏமாற்றி வாழமாட்டேன்💯. - அண்ணன் பாரிசாலன்🔥
5
7
106
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
🐅 உண்மையுடனும் நேர்மையுடனும் தாய் நிலத்தை காக்க போராடி உயிர் நீத்த நம் தமிழினத்தின் மாவீரர்கள் அனைவரின் தியாகத்தை போற்றுவோம்! 🐅 தேசியத் தலைவர் காட்டிய வழியில் மாவீரர் தினத்தில் தமிழின உணர்வோடு ஒன்று கூடுவோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
2
11
21
348
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
இந்த வாழ்த்துச் செய்தியை சாதரணமாக கடந்து போக முடியவில்லை. Something fishy !
103
90
29
766
147,388
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
தமிழர்களின் உரிமைக்காகவும், தாய்மண்ணுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் எங்கள் நினைவில் என்றும் நிலைத்திருப்பார்கள்...! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நவம்பர் 27 – மாவீரர் தினம் | வீரவணக்கம்! 🕯️ எங்களது இயக்கத்தின் சார்பாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினத்தன்று வீரவணக்கம் செலுத்த உள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த நினைவேந்தலில் கலந்து கொள்ளுங்கள். #TamilEelam #MaaveerarNaal #November27 #Veeravanakkam #Tamil
5
6
110
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
இன்று நடைபெற உள்ள கீவெளியில் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 xitter.cf/i/spaces/1OdVzZWXpoWdM…

6
10
189
நவம்பர் 27,சென்னையில் நடைபெறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில், தமிழர் உறவுகள் அனைவரும் ஒன்றுகூடி நம் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம். மாவீரர்களை நினைவுகூர்வோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
2
1
27
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
திராவிடத்துக்கான வரையறை 👇 டேய் தெலுங்குப்பயலே @_kabilans என்னடா இது பித்தலாட்டம். நாயரும்,தெலுங்கு செட்டியும் படிச்சி வாங்கிய பட்டமா? அரசியல் எதிரிகளான இவர்களை இணைத்து நீதிக்கட்சி உருவாக முக்கிய காரணமாக இருந்ததே #நடேச_முதலியார் என்ற தமிழர்தான்.அவருக்கு கடைசி இடம்.
3
53
2
137
1,738
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
Watch ▶️🔗youtu.be/uI-2DeBtU70 Nipple Suck Café Exposed? Bhai Biryani Scam Shocks Customers! | Varun Talks #NippleSuckCafe #BhaiBiryani #BiryaniScam #CafeControversy #ScamExposed #TamilPodcast #VarunTalks
4
11
2,163
அருண் குமார் - பரையனார்❤️🌾🦚🦚🌾❤️ retweeted
திரள்நிதி வசூலை தொடங்கிய சீமான்! இப்போ மட்டும் ஏன் பம்முறீங்க பாஸ்? தென்னகம் விஷ்ணு youtu.be/5iie4wgkkl4
65
77
1
259
7,560