
Life has only love ❤️ No Rulz.Always be Kind . Enjoy the life to the fullest in the way you want 🕺🍾🍻🍷 #FuckofftheSociety #SanghiHater 🎵Raja,ARR,Yuvan❤️
Joined May 2019
- Tweets49.3K
- Following156
- Followers345
- Likes35.3K
Eniyavan retweeted
⚠️ A Gentle Reminder to Tharkuris
தவெக தற்குறிகள் ஒவ்வொன்றாக வீதிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை..!
Dei @SanjaiGandhi உன்னைத்தான் சொல்றாரு.. உங்க கட்சி காரர் தான் பா... பாத்து பக்குவமா பேசு
அன்பு காங்கிரஸ் சொந்தங்களே,
இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பதிவு இட்டுள்ள சில முக்கியமான தேசிய பிரச்சினைகள்.
விலைவாசி உயர்வு, ஊட்டச்சத்து குறைபாடு, மத்திய அரசின் ஒப்பந்தங்கள் எவ்வாறு அதானிக் கம்பெனி கைகளில் மட்டும் செல்கிறது, இந்திய எல்லைகளில் வெளிநாட்டு ஊடுருவல், மோடியின் கல்வி மாடல் என பல்வேறு தலைப்புகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எழுப்பி உள்ளது.
தவெக கட்சிக்கு ஆதரவாக பேசியும், திமுகவிற்கு எதிராக பேசிய பின்னரும் கொஞ்சம் நேரம் கிடைத்தால் காங்கிரஸ் கட்சிக்காகவும் நாம் ஏதாவது பேசலாமே
31
Eniyavan retweeted
It's getting into my nerves.,
அருவருப்பாக இருக்கு.,
PERV*ERT அ கேள்வி கேட்காம, SURVIVOR மேல வக்கிரத்தை வாந்தி எடுக்கறாங்க...
TONE POLICING
MORAL POLICING
BEHAVIOUR POLICING
POLITICAL CONSPIRACY
MEDIA MANAGEMENT
.
.
.
WHAT NOT...
MORONS & POTENTIAL ABU&ERS/ PERPETRATORS.,
கேவலமான இழிபிறவி @CTR_Nirmalkumar
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இப்போது வரை தவெகவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் ஒரு மாவட்ட ஆட்சியராக இருப்பவரே ஏன் புகார் சொல்லாமல் இருந்தார் என பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லி வருகிறார்கள்.
ஜூலை 31 அன்றே தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்த பிறகு ஒட்டுமொத்த அரசாங்கமும் இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில், எப்படி ஒரு அதிகாரி புகார் அளிக்க முடியும்?.
இதில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவை, தலைமைச் செயலாளர்.
தலைமைச் செயலாளர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இதை பொதுவெளியில் பகிரங்கமாக மூடி மறைக்க முயற்சித்தவர் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.
உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சொன்னதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31 அன்று, புகார் கொடுக்கப்பட்டு விட்டது.
ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு நவம்பர் 11 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேசிய போது உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட அதிகாரி கூறியிருக்கிறார்.
நவம்பர் 12 அன்று, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கள்ளக்குறிச்சியில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. சமூக வலைத் தளத்தில் வந்ததை வைத்து கனிமொழி பேசுகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பேசினால் சரியாக இருக்குமா என்றார்.
இது எவ்வளவு வக்கிரமான பேச்சு. ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். அதைப் பற்றி ஒரு பெண் தலைவர் பேசுகிறார் அவரைப் பற்றி ஒரு அமைச்சர் இப்படி பேசுகிறார் என்றால் அந்த நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் தைரியம் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி வரும்?
பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு துணையாக பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க முடியாத சூழலை உருவாக்கியிருக்கிறார் சட்டத்துறை அமைச்சர்.
தலைமைச் செயலாளர் மட்டுமல்ல நிர்மல்குமார் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
17
Eniyavan retweeted
இன்று காலை 11.30 மணியளவில் டிஜிபி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சில விஷயங்களை தெரிவித்தார்.
நான்கு மணி நேரத்திற்குள் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அந்தப் பேட்டிகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசின் இந்த வேகம் அசாத்தியமானது. உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியா தவறா அந்த பேச்சுகளை மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு கொண்டு வருவது திமுகவிற்கும் தவெக அரசுக்கும் இடையிலான பிரச்னை.
இந்த வேகத்தை ஏன் ஜூலை 31 அன்று மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த போது நடவடிக்கை எடுப்பதில் காட்டவில்லை.
மாவட்ட ஆட்சியர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இப்போது வரை அந்தப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றன.
இதே வேகத்தை அந்தப் பதிவுகளை நீக்குவதிலும் அரசு காட்ட வேண்டும். நேற்றைய நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகும் மாவட்ட ஆட்சியர் மீது அவதூறு பரப்பும் பொறுக்கித்தனம் இன்னும் தொடர்கிறது.
உதயநிதி ஸ்டாலினின் பேட்டியை நீக்குவதில் காட்டும் வேகத்தை, இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் எழுதிய ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமுவின் பதிவை நீக்க வைத்ததில் காட்டிய அக்கறையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை அவதூறு செய்யும் பொறுக்கித்தனமான பதிவுகளை நீக்குவதில் அரசு காட்ட வேண்டும்.
Eniyavan retweeted
சினிமால ஹீரோஸ் ஒரேமாரி வந்தா போர் அடிச்சிரும்ன்னு படத்துக்கு படம் எதாவது கெட்டப் மாத்துவாய்ங்க அண்ணாக்கும் அந்த ப்ரச்சனை வந்தர கூடாதுன்னு தெனம் ஒரு விக்குல வராரு !
Eniyavan retweeted
Wishing you a birthday filled with everything that makes you happiest. You deserve a day that’s every bit as amazing as you are.
HAPPY BIRTHDAY ENIYAVAN🎂🎈
STAY BLESSED ALWAYS ❤️
@lifehasnorulz 💖💖
Eniyavan retweeted
Wishing you many more happy returns of the day @lifehasnorulz 🥳🎊Stay blessed and be happy forever 🥰💞 May all your dreams and wishes come true ❤️
Eniyavan retweeted
Happy Birthday, Eniyavan! 🎂@lifehasnorulz ✨🎈🎉🎂🥳
Wishing you lots of happiness, success and beautiful moments ahead! 🥳💫
Anna valathodaa varan nextuuuu🥳🤩🤣
Eniyavan retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு நடந்ததுதான் ஶ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகிக்கும் நடந்தது.அஙர் சாதாரண நிர்வாகி என்பதால் மிரட்டி மூடி மறைத்துவிட்டனர்
Eniyavan retweeted
Big Twist in Thiruparankundram Case:
மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரையில் திருப்பரங்குன்றத்தில் அந்த குறிப்பிட்ட தூணின் மீது தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றுவதற்கான தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்றுவதற்கு வரவில்லை அதனால் தான் தீபம் ஏற்றப்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்
Eniyavan retweeted
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தியை நடிகை திரிஷாவுக்கு அனுப்பியிருந்தால் 115 நாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா விஜய்?
Eniyavan retweeted
நல்லா எலுமிச்சை பழ கலர்ல தளதளனு குறுக்க மறுக்க சுத்தி வந்தா என் பசங்களுக்கு மூட் வரதான் செய்யும் மேடம், அசொளகர்யமா இருந்தா மாறுதல் வாங்கிட்டு போயிருங்க மேடம்
பெண்கள் மீது கை வைக்க விடமாட்டேன்,வைச்சவனையும் விட மாட்டேன்.உங்களுக்கு அண்ணனா தம்பியா தாய்மாமனா பையனா நான் இருக்கேன்.
News Update || 3 மாதங்களுக்கு முன்பே..
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வின் தவறான செயல் 3 மாதங்களுக்கு முன்பே நடந்தது; ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்
அவரை வேறு மாவட்டத்துக்கு மாறிக்கொள்ளுமாறு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்; ஆனால் ஆட்சியர் அதனை மறுத்து கள்ளக்குறிச்சியிலேயே பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பதிவு
Kallakurichi | IASOfficer
#KavithaRamu #ArulVignesh



























