District Collector Karur (@CollectorKarur) header
District Collector Karur (@CollectorKarur) profile picture

Official Handle of District Collector & District Magistrate|#Karur| Tamilnadu|INDIA 🇮🇳

Karur District
Joined June 2021
Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)Photo by District Collector Karur (@CollectorKarur)
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டத்திற்கான கடன் உதவிகளை வழங்கினார். #TN_GOVT #Karur #dicloan @CMOTamilnadu
144
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டத்திற்கான கடன் உதவிகளை வழங்கினார். #TN_GOVT #Karur #dicloan @CMOTamilnadu
2
459
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,நாகம்பள்ளியில் நடைபெற்ற #மக்கள்தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #TN_GOVT|#Karur #PublicGrievanceRedressal #GovernmentWelfareSchemes @CMOTamilnadu
328
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள்,கரூர் மாநகராட்சி,காந்திகிராமம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #TN_GOVT|#Karur|#DenguePrevention|#PublicHealth @CMOTamilnadu @arunraajkg
1
272
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள்,கரூர் மாநகராட்சி,பாரதிதாசன் நகரில் உள்ள நாய்களுக்கு வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்துவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #TN_GOVT|#Karur #AntiRabiesVaccination #RabiesFreeTamilNadu @CMOTamilnadu
3
375
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், கரூர் மாநகராட்சி,தான்தோன்றி மலையில், பணிபுரியும் மகளிர் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் விடுதியின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #TN_GOVT|#Karur #WorkingWomenHostel #WomensWelfare #InfrastructureDevelopment @CMOTamilnadu
593
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், கரூர் மாநகராட்சி தெரசா கார்னர் பகுதியில் மழை நீர் வடிகால் தூர் வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #TN_GOVT| #Karur| #StormWaterDrain| #DrainDesilting| #MonsoonPreparedness @CMOTamilnadu
434
மாற்றுத்திறனாளியின் சுயசார்பு பயணத்திற்கு பெட்ரோல் ஸ்கூட்டர்! @CMOTamilnadu @jothims @TNDIPRNEWS #TN_GOVT|#Karur #DifferentlyAbled #WelfareAssistance
334
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு/ கண்காணிப்பு குழுக்கூட்டம், தலைவர்/கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் @jothims அவர்கள் தலைமையில்,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. #TN_GOVT| #Karur|#DISHA| #meeting
4
445
🚆 கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! RRB Station Master தேர்வுக்காக 1,215 காலிப்பணியிடங்களுடன் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்! #RRB|#StationMaster #FreeCoaching #EmploymentOpportunity #KarurDistrict
3
576
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். #TN_GOVT|#Karur #PublicGrievanceDay #GrievanceRedressal
319
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள், பொன்னனியாறு அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #TN_GOVT|#KARUR #PonnaniyaruDam #Inspection|#WaterResources #WaterConservation #IrrigationDevelopment
2
361
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள், கடவூர் வட்டத்தில் அமைந்துள்ள #நம்மாழ்வார் வானகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #NammazhvarVanagam #OrganicFarming #SustainableAgriculture #EcoFriendlyAgriculture #TraditionalFarming
3
204
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #ECI|#KarurDistrict #SpecialSummaryRevision #VoterListRevision #ElectoralRoll
3
451
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள், தோகைமலை ஊராட்சிஒன்றியம், மந்தைகுளத்தில் 12,000 மீன் விரலிகளை இருப்பு செய்தார். #TN_GOVT|#KarurDistrict #FishFingerlings|#FishStocking #FisheriesDevelopment
419
கரூர் மாவட்டத்தில் உள்ள புத்த, சீக்கிய மற்றும் சமண மதத்தினர் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவித் திட்டம். #TN_GOVT|#KarurDistrict #PilgrimageScheme #FinancialAssistance #MinoritiesWelfare
346
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! #TN_GOVT|#Karur #FarmersGrievanceDay #FarmersWelfare| #விவசாயிகள்_நலன்
1
367