Pinned Tweet
குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு!
*எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= peyar.in
*பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= xitter.cf/search?q=…
*முருகன் குழந்தைப் பெயர்கள்= goo.gl/h2bCft
அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!
மிக அரிய இசைநூல்! சேமித்துக் கொள்க!
”சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்”
ibiblio.org/guruguha/MusicRe…
கர்நாடக இசையா? தமிழ் இசையா?
என்ற வல்லடி அரசியல் கடந்து..
தொன்மைத் தமிழ் இசைக் கூறுகளையே
(வட்டப் பாலை, முல்லைப் பண்)
ஆய்வு நோக்கில் பேசிடும் நூல்
வீணை S. இராமநாதன் அய்யா எழுதியது!
@sanjaysub தங்களுக்கும் மிக உதவியாய் இருக்கலாம்
மேற்காணும் இந்த அரிய ஆய்வு நூல்! 1956 Publication.
”சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்”
வீணை S. இராமநாதன் எழுதிய திறனாய்வு.
கைசிகி நிஷாதம் தொடங்கி சுதுஸ்ருதி தைவதம் போன்ற யாவும்
தமிழ் இசை வட்டப்பாலையோடு ஒப்பியல் செய்துள்ளார்!
KRS | கரச retweeted
Finished 2nd in FTX Crypto Cup! Rollercoaster matches for 7 days! Thanks to @chess24com @ChampChessTour for giving yet another amazing experience! Huge Thanks to @Rameshchess sir for being with me throughout the event! #Airthings #FTXCryptoCup #ChessChamps
’முறம்’ எளிய பெயர்!
’சுளகு’ செந்தமிழ்ப் பெயர்!
சுளகில் சீறிட நீக்கி (சங்கத் தமிழ்)
சுளகு என்பதே சொளகு/சொளவு
என்று வட்டார வழக்குப் பேச்சுத் தமிழ்!
சுள்+அகு= சுளகு
*சுள்= Hollow
*அகு= இருப்பிடம்/அகம்
உள்ளங்கை போல்
வெற்றிடம் Hollow-வாக இருப்பதால்
உள்ளங்கைக்கும் சுளகம் எ. பெயர்!
முறம் என்பதும் சங்கத் தமிழ்ப் பெயரே!
முறம் செவி யானைத் தடக்கை (நற்றிணை)
முறம் என்பதே மொறம்
எ. திரிந்தது பேச்சு வழக்காய்!
முறத்தலால், முறம்.
மணி/உமி (நீக்கி) முறைப்படுத்தல்!
சுளகு என்பது
முறம் என்பதை விடவும் செந்தமிழ்!
சுளகம்..
உள்ளங்கை போலவே இருப்பதால்!
xitter.cf/AparnaKarthi/status/15…
முறம் (அ) சுளகு: 4 பணிகள்!
1. தெள்ளுதல்= மேல் தள்ளுதல்
2. நாவுதல்= பக்கம் தள்ளுதல்
3. புடைத்தல்= பக்கம் சூழ்தல்
4. கொழித்தல்= மணியைச் சேர்த்தல்
அன்று மணியில் உள்ள உமி நீக்கத்
தெள்ளும் திறமை வேண்டும்!
பாடிக் கொண்டே செய்வதால்
தெள்+ஏணம்= தெள்ளேணம்!
xitter.cf/AparnaKarthi/status/15…
KRS | கரச retweeted
#NewProfilePic
ஆழ்நெஞ்சில் வேரோடி அருகுபோல் நிலைத்த அம்பேத்கரெனும் பேரறிவாளர்.
உலகப் புகழ் வாய்ந்த அயலகப் பேராசிரியர்
Prof. Dr. George Hart சான்றளிப்பு!😍
தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி வழங்க
முதலில் முனைந்த உலகப் பேரறிஞர்.
சான்றோர்களைச் சான்றோர்கள் அறிவர்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! (மூதுரை)
இவர்கள் ராமன்களே!
ஆனால், நாம் சீதைகள் அல்ல!
எனவே, சான்றோர் அறிவுரைக்கு இணங்க
பொதுத் தரவு & தனித் தரவு
என்று இந்த 2 வகையான தரவுகளோடு
இதனை நிறுத்திக் கொள்கிறேன்!
என்னமோ/ஏதோ என்றுள்ளோர்
அந்த 4 சான்றோர் சாட்சிகளை
நேரில் உசாவிப் பெற்றுக் கொள்க!
அல்லது, என் இல்லம் வந்தும் காணலாம்!:)
ஏதோ, தேடத் தெரியாமல்..
துறையற்ற துறையில் தேடி விட்டுத்
’தாம் தூம்’ எ. குதிக்கிறார்களாம்
சிலவே சில காவிப் பாவிகள்!🤣
நாளை, உலகப் புகழ் அயலகப் பேராசிரியர்
என்னை அறிமுகம் செய்து பேசுவார்!
காண்க, அப்போழ்து தமிழ்ச் சீர்மையை!😍
நிரூபண பாரம் சம்ஸ்கிருதத்துக்கு இல்லை!
நிரூபண பாரம் தமிழுக்கு மட்டுமே?
காலங்காலமாய், இதுவே காவிக் கலை!:)
அதே போல்
நிரூபணச் சுமை சுமத்தினால்..
அஞ்சி நடுங்கிச்
சீதையாய், தீயில் குதிப்போம்
என்பதே ராமன்களின் ஆட்டம்!
எத்துணை நிரூபித்தாலும்
சீதையைக் காட்டுக்கே அனுப்புவன் ராமன்!
KRS | கரச retweeted
I'll rephrase what I said to one of your party colleagues when I blocked her...
I can't afford to lose even one nano-second of my time or attention to glance at the nonsense that emanates from an adult brain that can't do multiplication, let alone excerpt an RBI Report...
Is it true Mr Rajan,you were sacked from every firm that you worked at?
Is it true you had behavioural issues with your colleagues&were thrown out?
Is it true you are pushing Tamil Nadu towards electricity crisis?
Is it true Tamil Nadu's debt could make it bankrupt?
@mkstalin


























