Krishnamoorthy K (@krishnamoorthy) header
Krishnamoorthy K (@krishnamoorthy) profile picture
Chennai,India
Joined April 2008
Krishnamoorthy K retweeted
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
🚨Breaking Tamil Nadu reportedly floated a tender to procure 4,500 MW of electricity from the open market to meet power demand and manage power cuts. If the reported procurement schedule is fully utilised at ₹35 per unit, the estimated cost would be: ⚡ 3,000 MW for 6 hours: ₹63 crore ⚡ 1,500 MW for 2 hours: ₹10.5 crore 📊 Total: ₹73.5 crore per day • 7 days: ₹514.5 crore • 20 days: ₹1,470 crore That is a massive potential cost for emergency power procurement.
113
2,534
62
6,424
152,526
Hope Thooya Sakthi clarifies this.
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
53
Vijay, did you enter politics or just find a film set funded by taxpayers? Matching poses, perfect smiles, supporting cast in position. Even the govt signboard looks like a prop. Governance will begin once the trailer crosses 100 million views.
📸 Exclusive : CM Vijay Today !
285
944
55
3,593
143,581
சோஃபா நல கட்சிகள் இனி பிணங்களுக்கு சமம். 2026 பொதுத்தேர்தலில் விழுந்த வாக்குகள் திமுகவிற்கான வாக்குகள். பொதுத் தேர்தலுக்கு முன் 23 கட்சிகளின் கூட்டணினு கிண்டல் பண்ணானுங்க தவெகன்ஸ். இன்னைக்கு அதில் 20 கல்லாபெட்டி கட்சிகளை கூட சேர்த்துக்கிட்டும், பாமக வுடனும், அதிமுகவின் சி. வி. சண்முகத்துடனும் கள்ளக் கூட்டாணி போட்டும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினதும் இல்லாமல், தெரு தெருவா வாக்காளர்களை விலைக்கு வாங்கியும், ஓட்டுக்கு 5000 ஆயிரம் கொடுத்தும், தரையில் கால் வைக்காத தலைவரை தெரு தெருவா சுத்தவிட்டு ஓட்டு கேட்டும் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தை கொடுக்க முடியவில்லை. 4-மாத ஆட்சியின் சாதனைகளாக பெருசா சொல்லிக்க எதுவுமில்லை. 😂 தவெகவால் அதிமுக 2.0 வாக உருவாக முடியுமே தவிர என்றைக்கும் திமுக 2.0 வாக உருவாக முடியாது. பாடலுக்காக வீடியோ.
4
50
133
3,452
Though bi-elections favors ruling govt, this could bring some surprises as much we had in May 4th. I don't think it will be a cakewalk for TVK and there should be a tough fight with DMK/ADMK. But , if TVK manages to get 50%+ vote share, the DMK/ADMK need not waste their energy for the next 5 years. And, TN will go down further in inverstements/growth.
105
Krishnamoorthy K retweeted
அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ 🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான். 🚇 தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் கலந்துகொள்ள முடியாதபோது, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார். 🚇 சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்! #ChennaiMetro #CMRL @CMRLOfficial #Porur #Poonamalle #Vadapalani #MetroRail #DMK
159
1,507
47
3,442
119,687
Krishnamoorthy K retweeted
DMK may lose the elections but not their ideas ,schemes and politics Kudos @Udhaystalin bro 💥💥💥 One medal and this time Gold
31
610
18
2,512
29,769
NIFTY another 360 points down. Markets thinks Modi may not be much in control of the narrative and uncertainty ahead
1
96
Krishnamoorthy K retweeted
Hey @IndiaToday you conducted a survey called ‘Mood of the Nation.’ Tell me which "mood" is this?
A major political row has erupted in Tamil Nadu following sharp criticism directed at the Chief Minister #Vijay over the proposed new secretariat building #UdhayanidhiStalin: CM needs sea view to get 'mood' to work #TamilNaduPolitics #TNByPolls #IndiaToday #SecretariatRow | @suyeshasavant @PramodMadhav6
6
182
5
450
7,865
Gukesh getting back to form in Chess Olympiad. He is playing the last board. But still, this gives him the mental boost ahead for the WCC against Javokhir Sindarov
82
He used up most trump cards against DMK . Needs something new to keep the same template going. Now he is using up a POCSO case with media help. Unless he does something good visible on the ground, the hate politics will be much worse than this next 5 years.
30
DM this to @Akshita_N and India Today
🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 📢 🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. 📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. #ChennaiPolice #GCP #POCSO #ChildSafety #Chennai #PublicAdvisory #CyberSafety
40
2014 was a great opportunity for India. That's what I believed at that time. Many believe 2026 as real change for TN. This time I didn't believe this matram. Knew how worse TN would be when the Karur incident happened. Same script: Nehru,Nehru for BJP and DMK,DMK for TVK.
23
Krishnamoorthy K retweeted
For opposition: Yes, elections are being rigged. But when you continue to participate in rigged elections, you legitimise these elections and help maintain the illusion that they are free and fair. Maybe you keep contesting because you fear that if you don’t, you will stop existing. But what kind of existence are you trying to protect when votes are being stolen, your MLAs and MPs are being poached, and your parties are being split? This is not political survival. You are simply trying to stay alive in a system that can weaken you, split your party or take away your elected representatives whenever it wants. How long can you survive like this? And you cannot talk about election rigging only when it happens in states that matter to you and remain silent when it happens elsewhere. If elections are being rigged, it should matter regardless of the state or which party is affected. You cannot keep saying the game is rigged while continuing to play it. Your participation is the only thing that gives these rigged elections legitimacy. Think about the nation and its democracy before thinking about your own political survival. Take a stand and stop participating in rigged elections.
2,124
4,597
913
20,838
1,592,800
Krishnamoorthy K retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,543
10,454
1,627
25,998
5,830,453
98
997
33
3,374
149,412
Krishnamoorthy K retweeted
#அரசியல்POST | "உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது" -பெ.சண்முகம் #SunNews | #Vijay | #TNAssembly
71
432
14
1,774
42,395
Krishnamoorthy K retweeted
தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல! அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது! சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு. ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு! ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்! சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்! அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம். தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம். தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥 #ShameOnYouCM
421
2,039
96
4,591
211,093