krish (@krish45809) header
krish (@krish45809) profile picture

Msc, M.Phil, Phd in progress. i'm working as an environmental manager. old I'd was suspended. belongs to the Dravidian stock/ DMK

kallakurichi
Joined October 2025
Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)
Next சம்பவம் Loading... 🔥🔥 தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் போலி கல்வி சான்றிதழ் தொடர்பாக வழக்கு.!!
14
176
2
933
9,661
ஜப்பான் நாட்டில் இருந்து நேரடியாக வேலைக்கு எடுகிறாங்க. jobfair.ac-lab.jp/jetro/2026… டிசம்பர் 1, 2. 18 நிறுவனங்கள். பல்வகை பணி வாய்ப்புகள்.. 3000 பேர் எடுக்க போறாங்க.. தவற விடாதீர்கள்..
10
192
1
638
53,323
தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் குழுவில் இருந்து ஜனநாயகத்தின் உரத்த முதல் குரல் .,
2
25
55
491
நீ கெத்து அக்கா 👌🔥🔥
97
277
9
1,552
12,537
டேய் இவன்டா @ramk8060
அப்பழுக்கற்றவர்கள் நாங்கள் புனிதர்கள் நாங்கள் என்பது போல திமுகவினர் பேசி வருவது தான் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது 😂 மக்களே நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நமது ஆட்சியில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் ஆனால் திமுக ஆட்சியில் குழந்தைகளை நாசம் செய்த ஜெம் வீரமணியை காப்பாற்றி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் 🙏 பெண்கள் பாதுகாப்பு பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி அருகதை இல்லை நான் மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு கொடிய தீய சக்தி.
5
148
2
527
4,214
8
165
4
691
31,578
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா இராமு கருத்துப் பதிவு Kavitha Ramu | IAS | Women In Administration | TVKMLA #NewsTamil24x7 #Kallakurichi #IASOfficer
28
589
21
1,546
35,856
Time to react to TVK Vijay Politics சுக்குநூறான தவெகவின் முட்டு 😤 3 மாதமாக மறைத்ததா..? 🥹 ஆட்சியருக்கே இந்த நிலையா?😞 சாமானிய பெண்கள் கதி என்ன?😠
5
220
617
21,843
IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார். சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்
20
296
26
710
62,705
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு ! சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். என்ன ஒரு துணிச்சலான பெண்! மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை. சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம். அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும். இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதற்கு அவர் முழுத் தகுதியானவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
63
542
15
1,896
62,178
பா*யல் சீண்டலுக்கு முட்டுக்கொடுத்த அமைச்சர்கள்! #KallakurichiMLA #kallakurichimlaissue #TVKFails #Arulvignesh #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
1
41
55
1,698
செய்தியாளர்கள் சந்திப்புனா இப்படி இருக்கனும்...🔥 #kanimozhi #dmk #tnpolitics #women #leader
49
389
6
1,627
28,437
krish retweeted
வேலூரில் 4 MLA ( வேலூர், காட்பாடி, KV குப்பம், குடியாத்தம்) தவெக MLAக்கள் செய்யும் atrocities.. நாறுது
13
267
5
814
25,118
krish retweeted
#BREAKING | "முதலமைச்சரின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்து கொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?" -மு.க.ஸ்டாலின் #SunNews | #ArulVignesh | #Vijay | @mkstalin
21
482
2
1,474
31,030
பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் தவெக! இதை எல்லாம் கண்டுகொள்ளாத முதல்வர் விஜய் இந்த குற்றவாளிகளை விட மேலானவர்! புரிஞ்சிக்க தெறிஞ்சிக்க டா தற்குரிஸ்!
8
364
5
539
9,162
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: விசாரணை அதிகாரி நியமனம் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கை திருப்பூர் எஸ்.பி. சிருஸ்டிசிங் விசாரிப்பார்; ஐ.ஜி.காமினி விசாரணையை கண்காணிப்பார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன் தகவல் #Arulvignesh #kallakurichicollector #SrushtiSingh #IGKamini #News18Tamilnadu | News18Tamil.com
7
11
1
102
8,633
திருப்பரங்குன்றம் விஷயத்துல தப்பிக்கணும்டா அருளு.. இன்னைக்கு உன் விஷயத்த ப்ரேக்கிங் நியூஸ்ல போட்டா தாண்டா அத மறப்பானுக.. கொஞ்சம் கோ ஆப்ரேட் பன்ரா.. உன்னை விட்டு அண்ணன காப்பாத்த யார்ரா இருக்கா.??? 😭
4
20
411
krish retweeted
#NewsUpdate | “கலைஞரின் திருவுருவச் சிலைகள் சேதம்; இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” -தங்கம் தென்னரசு, திமுக முன்னாள் அமைச்சர் #SunNews | #ThangamThenarasu
4
48
1
114
5,522
தமிழ்நாட்டில் இது போல் நடந்ததே இல்லை... நீதிபதி சொன்னது என்ன.? எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர் விளக்கம்..! TVK MLA | TNGovt | ArulVignesh #NewsTamil24x7 #Kallakurichi #KallakurichiTVKMLA
2
26
2
58
6,428
தமிழ்நாட்டில் இருக்கிற ஒட்டு மொத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
29
380
7
1,144
64,330