ROOKEY (@keepcryingbro) header
ROOKEY (@keepcryingbro) profile picture

அரசியல் பழகாதே

chennai,india
Joined March 2021
Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)Photo by ROOKEY (@keepcryingbro)
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! ஞானவேல் முருகனுக்கு அரோகரா! பழனிவேல் முருகனுக்கு அரோகரா! செந்தூர்வேல் முருகனுக்கு அரோகரா! #வெற்றிவேல்_வீரவேல் #ஓம்சரவணபவ
1
4
143
519
Om Sarvana Bhava 🙏
8
83
538
1,725
ஓம் 🙏🐓🦚🦚🦚🦚🦚முருகா 🐓🦚 #OmSaravanaBhava #MurugaDevotees
3
35
439
3
99
508
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் தரிசனம் முருகனுக்கொரு நாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவ பெருநாள்! கடம்பனுக்கொரு நாள் திருநாள் நல்ல கார்த்திகை பெருநாள் ஓருநாள்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #festival
6
60
2
352
1,732
ROOKEY retweeted
Om Saravana Bhava
10
43
939
2,811
'யாதினை நம்பி வீழும் நெஞ்சம் தன்னினை நம்பி‌ எழாதோ' 🦚🦂 #கருணைகடலேகந்தாபோற்றி #முருகாசரணம் #ஓம்சரவணபவ
1
6
80
626
🪔இருள் சூழ்ந்தாலும் | ஒளி வழிகாட்டும்🔱 கார்த்திகை தீபம் 🪔 #murugan #deepam #shiva
5
86
548
#HaveAgreatday #moneytree🌲 #Archer✍🏻✍🏻✍🏻❤️💚
3
7
190
4,738
Gud Mrg 💜
1
2
75
639
#தினம்_ஒரு_திருப்புகழ் தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான ......... #திருப்புகழ் ......... சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந் தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித் திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே. #விளக்கம் சந்த னந்தி மிர்ந்த ணைந்து ... சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து, குங்குமங் கடம்பு இலங்கு சண்பகம் ... குங்குமமும், கடப்பம்பூவும், விளங்கும் சண்பக மலரும், செறிந்திலங்கு திரள் தோளும் ... இவையாவும் நெருங்கி மிளிரும் திரண்ட புயங்களும் துலங்க, தண்டையஞ் சிலம்பு அலம்ப ... தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி செய்ய, வெண்டையம் சலன்சல் என்று ... வீரக் காலணி சலன்சல் என்று ஒலிக்க சஞ்சு இதஞ் சதங்கை கொஞ்ச ... உருவம் இனிதாக அமைந்த கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க, மயிலேறி ... மயில் வாகனத்தில் ஏறி திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந்தனந்தன ... (அதே ஓசை) என்று சென்றசைந்து உகந்து வந்து ... என்ற தாளத்தில் ஆடி அசைந்து ஆனந்தத்துடன் வந்து, க்ருபையோடே சிந்தை அம் குலம் புகுந்து ... அருள் கூர்ந்து என் மனக் கோயிலுக்குள் புகுந்து, சந்ததம் புகழ்ந்து ணர்ந்து செம்ப தம் ... எப்போதும் புகழ்ந்து அறிந்து செவ்விய பதங்களை பணிந்திரு என்று மொழிவாயே ... பணிந்து இருப்பாய் என்று என்னிடம் அறிவுரை கூறுவாயாக. அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்தழிந்து ... அந்தப் புகழ் பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும், இடும்ப கண்டன் அங்க முங்கு லைந்து ... கொடுஞ் செயலையே கொண்ட ராவணன் தனது உடலும் அழிபட்டு அரங்கொள் பொடியாக ... ரம்பத்தால் ராவினது போல பொடிப்பொடியாகத் தூளாகவும், அம்ப கும்பனுங் கலங்க ... அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு வெஞ்சினம்புரிந்து நின்று ... மிக்க கோபத்துடன் போர்க்களத்தில் நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே ... அம்புகளை ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே, இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் ... பிறையும், திருநீற்றுப் பச்சை, தும்பைப்பூ, கொன்றை, கங்கை இவற்றை அணியும் பரன்றன் அன்பில் வந்த குமரேசா ... சிவபெருமான் தேவர்கள் பால்வைத்த அன்பினால் தோன்றிய குமரேசனே, இந்தி ரன்பதம்பெற ... தேவேந்திரன் தன் பதவியை மீண்டும் பெறும்படியாக, அண்டர் தம்பயங் கடிந்த பின்பு ... தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த பின்னர் எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே. ... எண்கண்* என்ற தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமாளே. #திருப்புகழ் #திருப்புகழ்_அமிர்தம் #தினம்_ஒரு_திருப்புகழ் #கௌமாரம் #முருகன்வழிபாடு #ஓம்நமோகுமாராயநம
10
101
632
ROOKEY retweeted
அனுபவம் என்பது தவறுகளை திருத்திக்கொள்வது, ஆணவம் என்பது தவறுகளை நியாப்படுத்துவது! Follow Us On : @jayamtvtamil #murugan #devotionalquotes #dailyquotes #thiruchendure #முருகாசரணம்
17
314
1,505
ஓம் சரவண பவ... 🙏🏻🦚🐓 #Tamil ✨ #முருகா 🦚
11
9
1
111
1,252
முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே! #முருகாசரணம் 🐓🦚
8
13
315
1,377
ഹരഹരോ ഹര ഹര #Thiruparankundram 🦚
6
77
602
Good Morning X Friends 💐💐🙏
2
4
134
560
நடப்பது நன்மையோ, தீமையோ எல்லாம் உன் திருவிளையாடல் முருகா 🛕♥️ முருகா நீயே துணை 🔥♥️
2
14
161
1,167
அப்பனே முருகா 🙏 ஆதரவற்று போய்ட்டோமா!!! எங்களுக்கு சக்தியில்லை ஷண்முகா 🙏 எங்க மனக் குமுறலை வேதனையை வலியை உங்களுடைய பாதத்திலேயே சேர்க்கிறோம் 🙏 எங்களுக்கான நீதியை நீங்க மட்டும் தான் தர முடியும் 🚩 வெற்றிவேல் வீரவேல் 🙏🚩
13
19
1
99
686
ROOKEY retweeted
Thalapathy Vijay is Nothing in front of Lord Murugan The God of war 🦚
5
14
164
1,427
ROOKEY retweeted
🌅 திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளோடு இனிய காலை வணக்கம்! 🙏 வேல் உண்டு வினையில்லை, மயில் உண்டு பயமில்லை! செந்திலாண்டவன் துணையிருக்க, வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்திருக்கட்டும்! ❤️ ஓம் சரவணபவ! 🙏 முருகா சரணம்!
4
6
33
508