тαмιℓ🕶️ retweeted
வேண்டியதை கொடுப்பவன்அல்ல
உனக்கு வேண்டியதை கொடுப்பவன்
கஷ்டமா இருந்தாலும் கந்தன் கொடுத்தது,
என்று ஏற்று கொள் துன்பம் கூட இன்பமாய் மாறும்🥰
முருகா🦚🙏
тαмιℓ🕶️ retweeted
விலை உயர்ந்த பரிசுகளை விட, அவள் மனதைப் புரிந்துகொள்ளும் ஒரு நொடி போதும்......
#saayaali...✨🩷️🫠
тαмιℓ🕶️ retweeted
🪔 இல்லங்களில் தீப ஒளி நிறையட்டும்...
மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்...
வாழ்வில் இறையருள் என்றும் நிலைக்கட்டும்! ❤️
இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🙏✨
#HappyKarthigaiDeepam
тαмιℓ🕶️ retweeted
🌅 திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளோடு இனிய காலை வணக்கம்! 🙏
வேல் உண்டு வினையில்லை, மயில் உண்டு பயமில்லை!
செந்திலாண்டவன் துணையிருக்க, வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்திருக்கட்டும்! ❤️
ஓம் சரவணபவ! 🙏 முருகா சரணம்!
тαмιℓ🕶️ retweeted
#செந்தூர்_வேலன் :-
🚩அலைகடல் ஓரம் அமர்ந்தருள் கோவே, செந்தூர் வாழும் ஜெயந்தி நாதா!
செவ்வண்ண ஆட செழிப்புடன் மின்ன, சிங்கார ரூபம் சிந்தையை அள்ளும்!
நறுமண ரோஜா மலர்மாலை சூடி, நலமெலாம் அருளும் ஞானப் பண்டிதா!
கருணை விழியால் கலிதனைப் போக்கும், கந்தா உன் திருவடி சரணம் சரணம்!🚩
тαмιℓ🕶️ retweeted
நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வுஅலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம்🙏🙏🙏
тαмιℓ🕶️ retweeted
எல்லோரும் கைவிட்டாலும், முருகன் நம்மைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையே மிகப்பெரிய பலம்! 🙏🔱
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், முருகனின் அருள் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம். ❤️
வெற்றி வேல்! வீர வேல்! முருகனுக்கு அரோகரா! 🙏❤️
#Murugan #OmSaravanaBhava
#OmMuruga #முருகன் #VelMurugan #SaravanaBhava





























