ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
உறுதிப்பாடற்ற ஒரு கோழை அரசு' என தமிழ்நாட்டை தலையில் குட்டி அனுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
அரசியல் சுயமரியாதையை, இந்தியாவிற்கு கற்றுக்கொடுத்த தமிழ்நாட்டின் மானத்தை வாங்கியிருக்கிறது தவெக அரசு.
மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை' என மத்தியப்படைகளை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவிட்டு தமிழ்நாடு வரலாற்றில் பலவீனமான முதலமைச்சராக இடம்பெறுகிறார் விஜய்.
உச்சநீதிமன்ற நீதிபதிய பாத்து 'ஐயோ கலாய்ப்பாரேன்னு' இப்போது பேசுவாரா முதலமைச்சர்.
தவெக அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் -நிர்வாகிகள் பாலியல், வன்முறை குற்றச் செயல்களால் ஆறு மாதத்திற்குள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றினார்கள்.
நிர்வாகத் திறமையின்மையால், அரசியல் முதிர்ச்சியின்மையால், கொள்கையற்ற அணுகுமுறையால் மதுரையை அயோத்தியாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
இவர் எல்லாம் உண்மையா வேலை செஞ்சார் இவரை எல்லாம் நக்கல் பண்ணாங்க அந்த நீலம் dubakoor குரூப். இன்னைக்கு அவர் தெளிவா சொல்றார் இவனுங்க திருட்டு தனத்தை.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிய புடிச்சிட்ட மாதிரி சந்தோஷமா இருக்கானுங்க சங்கிஸ் 😏
திருப்பரங்குன்றம் விசயத்தில் சந்திக்கு இழுத்து நிப்பாட்டியது நிர்மல்சிங் தான். சட்ட அமைச்சராக இருந்துகொண்டு மூலவர் சிரசின் மேல் தீபம் ஏற்றப்பட்டது என எதோ கோர்ட் உத்திரவு நிறைவேற்றப்பட்டது போல டிவிட்டைப் போட்டு ஒட்டுமொத்த சங்கி ஈகோ சிஸ்டத்தையும் காண்டாக்கியிருக்கிறார். அது போக கோர்ட்ல வாதாட புடிச்ச பாயிண்டுக பூராம் கேக்குற ஜட்ஜுக்கு என்னை இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டிருக்கீல்லனு கேக்கத் தோணும் வகையறா. நைஷ் ஒர்க் ப்ரோ 😄
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
நீங்கள் ஒரு முன்னாள் முதலமைச்சரை சட்டமன்றத்துக்குள் கேலி செய்தீர்கள்.
இப்போது பத்து சங்கிகள் நடுவீதியில் உங்களை கேலி செய்கின்றனர்.
"மனுசன் எதை விதைத்தானோ, அதையே அறுப்பான்".
- கலாத்தியர் 6:7
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
Victim is Questioned for 2 days
Abuser is free till now...
Cute CM 🥰
#JustNow || தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் 2வது நாளாக விசாரணை..
#TVK | #MLA | #ArulVignesh | #Inquiry | #PolimerNews
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
இந்த மேடம் தமிழ்நாடு Fact check unit இல் வேலை செய்கிறார் என்பது கூடுதல் தகவல்! அரசு வேலையில் இருந்து கொண்டே கலெக்டர் மீது அவதூறு பரப்புகிறார்!
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
When there is continued efforts for educating in schools against bullying and Anti-ragging squads in clgs,
Here comes the CM of a state behaving like this in front of children who just started exploring the world.
Pathetic, Desparate, Vile.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
This is how you should expose these Sangis.
Dushyanth : Which is Older, Temple or Dargah?
Anchor : Surely Temple
Dushyanth :Then the one who built Dargah had bad intentions right?
Anchor : By that Logic.. Jain Temple there is older than everything
Dushyanth : What Jains.. Where's Jains here? Blah blah
Anchor : Shaivites executed all the Tamil Jains right, 8000+ Jains got executed
Dushyanth : No no don't talk about tat.. Don't go into that topic
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
தவெக ஆளுங்க இவங்க குடும்பத்துல உள்ள பெண்களை எதுனா பண்ணா கூட அண்ணணுக்காக வெளிய சொல்ல மாட்டாங்க.அண்ணன் மேல அவ்ளோ பாசம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எம் எல் ஏவுக்கு ஸ்மைலி அனுப்பினார் பாதிக்கப்பட்ட பெண் என தன் வல்கர் வாரியர்ஸ் மூலமாக ஒரு வாட்சப்
உரையாடலைக் கசியவிட்டிருக்கிறது தவெக. நீதிமன்றத்தில் ஏற்கனவே சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி மீதான இணையத் தாக்குதல்கள் குறித்து நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
ஆக்சுவலி MLA ஜூலைலையே மெசேஜ் அனுப்பிட்டாப்டி ஜெயிலர் வந்தது அக்டோபர்ல நெல்சன் தான் எம்எல்ஏ பார்த்து இன்ஸ்பெயர் ஆகி சீன் வெச்சிருப்பான்னு நினைக்கிறேன்
MLA found guilty that he has been inspired from Rajinikanth #Jailer2 to send msgs to women that make them uncomfortable.































