ஓரமா போய் உக்காந்து அழு டா மட புன்னகை! !😂
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
21
எந்த மூத்திர சந்துல டா அடி வாங்கின! இவ்ளோ கதறிட்டு இருக்க 🤣🤣
பாமக ஆதரவோடு ஆட்சியமைப்பது தவெகவின் அரசியல் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து.
4 இடங்களை வைத்துக் கொண்டு, சௌமியாவுக்கு துணை முதல்வர் பதவி என்ற பேரத்தின் மூலம், அரசியல் சூதாட்டத்தைத் தொடங்கிவிட்டது அன்புமணி பாமக.
இப்படிப்பட்டவர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு விஜய்யால் நல்லாட்சி நடத்த முடியுமா?
@TVKVijayHQ
23
உண்மையில் மனம்நொந்து போய் உள்ளது!!
ஒழுங்கா ஒன்னு சேருங்கள்!? இல்லாட்டி கட்சி யாவது மயிராவதுனு போயிடலாம்னு தோனுது.. 🥺🥺
அப்பாவும் மகனும் ஒன்னு சேர்ந்து கட்சிய காப்பாத்த போறிங்களா இல்ல நண்டு புத்தியோட கட்சிய குழி தோண்டி புதைக்க போறிங்களா சொம்படிக்கிறவ ஓட்டு போட்டா ஐந்து பைசாக்கு தேறாது எந்த எதிர் பார்ப்பும் இல்லாத எங்க ஓட்டு தான் உங்க ஆளுமைய நிருபிக்கும் ஒரு அளவுக்கு தான் @draramadoss @drramadoss
2
49
கோட்டைச் சாமி எந்திரி இப்போ ஜூலை மாதம் ஆயிட்டு!!! 🥱🥱
⚡️#BREAKING A Pentagon spokesperson acknowledges that an American air base in Qatar was hit with an Iranian ballistic missile during the June attack
40
படங்களை பார்ப்பதை விட்டு பல வருடங்களுக்கு பின் ஒரு நல்ல படம் என் மனதை ஈர்த்த #அலங்கு ..
வாழ்த்துக்கள் பட குழுவினருக்கு..
மேலும் இது போன்ற பல திரைப்படங்களை கொண்டு சேர்க்க எனது வாழ்த்துக்கள்!!
#pet_lover
Excellent word of mouth spread all over for #Alangu 🐕 running successfully in cinemas near you. 😍
#AlanguRunningSuccessfully @DirSPShakthivel @GUNANIDHI_DG #Chembanvinod #Appanisarath #Sreerekha @D_Sabareesh_ @sakthivelan_b @DGfilmCompany @MagnasPro @SakthiFilmFctry
#திமுக_கேடு_தரும்
#திராவிட_மாடல்
என்னடா நடக்குது தமிழ்நாட்டில.. தினமும் செய்தி வருது பெண்கள் மீது தாக்குதல்னு.. 🤦
நைட்டி கிழிந்து அரைநிர்வாணமாய் கிடந்த பெண்... சோளக்காட்டுக்குள் சீரழிக்கப்பட்ட கொடூரம்.. வேட்டையாடிய மனிதமிருகங்கள் யார்?
#NigazhThagavu #NigazhThagavuonNewsTamil #CrimeStory #NewsTamilCrime #NewsTamil24x7
அண்ணனுக்கு கோவம் வந்துடுச்சு!!!
எத்தனை பேரு இனி சிதைக்க போறாரோ தெரியல!!
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
------------------------------------
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த
07-12-2024 அன்று கட்சியின்
பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி
மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக்
கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,
கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
அப்போ திண்ணை காலியாக போகுதா!!!
என்னவா இருக்கும்!!🤷🏽♂️🤷🏽♂️
"தம்பி வா தலைமையேற்க வா" - வைரமுத்து
#UdhayanidhiStalin | #Vairamuthu
3
38
அட விபி:!!
வாடா அடகு வாயா!
#DMKYW_SMTraining
மாங்கா பாய்ஸை மண்ணை கவ்வ வைத்த தருமபுரி மாவட்டதில் இருந்து….
@dmk_youthwing @PPalaniappanDMK @arivalayam
3
28
பாமக என்னடா பண்ணுச்சு உங்கள மொத்தமா கதறிட்டு இருக்கானுங்க உள்ள..
அவனுக்கு எங்க பிடிக்குதோ அங்க போறான்.. 🤷🏽♂️
இதுக்கு ஏன் உபில இருந்து விபி வரைக்கும் கதறுரானுங்க!!?? 🤷🏽♂️🤦
#JUSTIN | தவெகவில் இருந்து விலகல்
#NewsTamil24x7 | #TVK | #TVKMaanadu | #TVKMaanaduoct27 | #TVKThalaivarVijay | #TVKConference | #TVK_maanadu | #pmk | #PattaliMakkalKatchi | #Ramadoss | #AnbumaniRamadoss | #TVKVijay
அந்தம்மா கைல பெரிய டார்ச் லைட் இருந்துருக்கும் போலயே..🤔
நீ இங்க பாமக பாமகணு பைத்தியம் மாதிரி சுத்திக்கிட்டு இருக்க ஆனா அங்க உங்கள வச்சி அவன் ஈசியா பொட்டி வாங்கி கல்லா கட்டிட்டு போயிடுறான் 😆😆😆 @draramadoss
@ArunRose_100
@Narenkumar_Ravi
#TVKVijay
2
3
69
ஒரிஜினல் தற்குறி அலப்பறை பாருங்க கீழே கொடுத்துள்ளேன்!!
ஐனாவுக்கும் டூப்பு கிரிக்கெட் கேப்டனுக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி கும்பல் யாருனு கேட்டா அது இந்த திடல் குரூப் பு தான்.. 🤷🏽♂️🙋
ஓரமா போய் ஒப்பாரி வை!!dtnext.in/tamilnadu/2023/04/…
ஏன் lovebell @draramadoss ப்ரோ ஜெனிவா மாநாட்டில் பேசுனதுக்கே நீ இவளோ அலப்பறை கொடுக்குற என்னவோ ஒலிம்பிக்கில சௌமியா அக்கா தங்க பதக்கம் வாங்கிட்டு வந்த மாதிரி.?? ஓ அந்த மாங்கா மடையனுகல நம்ப வைக்க தான் இவளோ போராடிகிட்டு இருக்கியா நீயி🤭🤭
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
1
4
95
























