RBS (@bala0150) header
RBS (@bala0150) profile picture
Joined March 2011
Photo by RBS (@bala0150)
RBS retweeted
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills. An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage. Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
5,152
12,131
3,853
51,251
6,709,878
Proportional ratio with With #50% uniform increase in all states →UP: 80 → 120 seats (+40) →Tamil Nadu: 39 → 59 (+20) If Based on #Population →UP: 80 → 138 seats (+58) →Tamil Nadu: 39 → 31 (-8) DMK's stand is a Win for TN If not 50% what alternate has Congress got
87
263
5
794
27,455
EWS reservation Bill: ConRSS & Left சேரந்து தானே ஆதரித்திர்கள். திமுக மட்டுமே எதிர்த்தது... இதுக்கு ஓடுகாலிகளின் பதில் என்ன? @manickamtagore @jothims @KartiPC
5
99
261
2,041
🚨 DMK has announced its support for delimitation👏 As hinted by @mkstalin yesterday TN's share of LS seats is not going to be reduced from 7.18%, it is going to be 'increased' to 7.21%💥 Stalin and his 22MPs have increased our share our power💪 7.21%🔥
86
188
10
1,157
32,297
DMK announced its support for delimitation bill . DMK MP A Raja officially announces the decision after the party MPs meeting
88
278
115
1,705
149,397
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,529
3,390
440
8,117
1,340,195
குறுக்கு வழியில் 2 M.L.A.பெற்றால்... நேர் வழியில் 2 MLA... நக்கிட்டு போயிடும் 🤣 CC @AIADMKOfficial @AIADMKITWINGOFL
21
478
12
2,500
46,284
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை எஸ்தர் டப்லோ தலைமையில் குழு அமைத்து பொருளாதாரத்தில் தமிழ் நாட்டை முதல் மாநிலமாக்கியது திராவிட மாடல் அரசு காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க திறனற்று காவல் நிலையத்தில் யாகம் வளர்க்கிறது தாய்மாமன் மாடல் அரசு
72
411
9
1,170
23,891
வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் இருக்கும் அறமும், அநீதியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலும் கூட, சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஷாஜஹான், காதர் மைதீன், நவாஸ்கனி & TVK வை நக்கி பிழைக்கும் முஸ்லிம்களுக்கு இல்லை ! பதவியும் அதிகாரமும் இருப்பதால் மட்டும் ஒருவர் சமூகத்தின் குரலாகிவிட முடியாது. அநீதிக்கு எதிராக நிற்கும் துணிச்சல்தான் உண்மையான அறம்!
11
109
4
272
2,879
சரிடா என் கால்ல வந்து விழு !
போ திரும்ப வராத @Saattaidurai
248
834
63
4,388
160,581
54
271
20
708
21,164
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
156
1,460
92
3,361
170,162
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும் தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன் அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்துள்ளது சிறிது நேர இடைவெளியில் புது அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது! இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
102
1,147
38
3,214
90,652
RBS retweeted
திமுக செய்த ஒரே தப்பு தவெக ஆட்களைக் criminal-கள் போல் deal செய்யாமல் கோமாளிகளாகவும் கூத்தாடிகளாகவும் நினைத்துப் புறந்தள்ளியது தான். அதற்கான விலையை இன்று தமிழ்நாடே கட்டி அழுது கொண்டிருக்கிறது.
105
402
18
1,424
25,969
பதிப்பகம் பெயர். : அகல்விளக்கு எழுத்தாளர் பெயர் : திரிஷா விஜய் துளியும்….. சரி வேணாம் விடுங்க ……….😩
395
610
67
2,561
228,020
கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் கிரிமினல் புத்தி கொண்ட தவெக அரசு! த‌.வெ.க ஆட்சியில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய ஒரு சமூக ஆர்வலரைப் பழிவாங்க, காவல்துறை எப்பேர்ப்பட்ட கேவலமான கிரிமினல் வேலையில் இறங்கியிருக்கிறது என்பதை இந்த சிசிடிவி காட்சிகள் தோலுரித்துக் காட்டியுள்ளன! சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, போலி கேஸ் போட்டு மக்களை மிரட்டும் படையாக மாற்றி வைத்திருக்கும் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு வெட்கமாக இல்லையா? கேள்விக் கேட்கும் எதிர்க்கட்சியினரையும், போராடும் சமூக ஆர்வலர்களையும் சட்டவிரோதமான குறுக்கு வழியில் ஒடுக்கப் பார்க்கும் இந்த பாசிச தவெக ஆட்சி ஒழிய வேண்டும்.
31
381
7
669
12,043
தற்குறின்னு சொன்னா கோவம் வேற வருது 22/06/2026 - தவெக ஆட்சியில் வாங்குன புக்குல அகல்விளக்கு பதிப்பகம் - சென்னை மடிப்பாக்கம் ன்னு அட்ரஸ் இருக்கு கொள்முதல் ஆணைன்னு நீ கவ்விட்டு வந்ததுல அகல்விளக்கு பதிப்பகம் - கொடவாசல் ன்னு அட்ரஸ் இருக்கு Photoshop கூட ஒழுங்கா பன்ன மாட்டியா. மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்கடா
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
81
407
15
819
30,330
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது. அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா? திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா? கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
22
393
9
750
18,435
“கணக்குக் காட்ட வேண்டும்" "புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன? தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே? பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா? அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன? புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன? திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும்" -தவெகவுக்கு திமுக ஐடி விங் பதிலடி #DMK #TVK #PeriyarArivulagam #THANTHITV
15
124
2
269
13,467
Looking at the local body washout, of Congress (got 0) in Andhra Pradesh. I wont surprised if Congress gets a 0 in TN too. And then, this thought came to me....
🤖 Made with AI
2
18
1
121
5,752